Sunday, April 20, 2025

    Mr.Kanmani

    கண்மணி 5: கணவனின் கேள்வி சரியென உணர்ந்தவள், “அது நீங்கதான் எப்பவுமே எங்கிட்ட எதையும் மறைக்காம சொல்வீங்க..நம்ம கல்யாணம் ஆனா அன்னிக்கு நைட் கூட நீங்க உங்க வேலை கனவு எல்லாம் சொன்னீங்க…நான் கேட்கலயே..சோ அது மாதிரி நீங்க சொல்வீங்கனு நினைச்சேன்..” என அவள் எண்ணத்தை உரைக்க “ஹ்ம்ம்..அது என்னைப் பத்திம்மா..அதனால உங்கிட்ட எதையும் மறைக்கல…ஆனா இது...
    கண்மணி 6: அன்று காலையில் எழுந்ததுமே திரு யாழ்முகையிடம் சொல்லி விட்டான்.. “யாழ்! சீக்கிரமே வேலையெல்லாம் முடிச்சிடு.. நான் மதியமே வர பார்க்கிறேன் நைட் ட்ரைன் இருக்கு.. அப்புறம் உங்க வீட்டுல சொல்லிட்டியா?? நான் அம்மாகிட்ட சொல்லிட்டேன் எதுக்கும் நீ ஒரு வார்த்தை சொல்லிடு” எனவும், “நான் அத்தைகிட்ட முன்னாடியே சொல்லிட்டேங்க” என அவள் சொல்லவும் அவள்...
    கண்மணி 9: ஆறு மாதங்களுக்குப் பிறகு... யாழ்முகை அப்போதுதான் காலேஜ் விட்டு வந்தாள்… ஆம்! அவளை திரு பேஷன் டெக்னாலஜி கோர்ஸீல் சேர்த்து விட்டிருந்தான். இவாவுக்கு அவள் விருப்பப்படி உடையை டிசைன் செய்து யாழ்முகை தர இயல்பிலேயே அவளுக்கு இருந்த திறமை வீணாக கூடாதென அவன் அவளை அக்கோர்ஸீல் சேர்த்து விட்டிருந்தான். யாழ்முகையும் மிகவும் சந்தோசமாக தனக்குப்...
    கண்மணி 7: மைசூர் சென்று இறங்கியவர்கள் ஹோட்டலில் அறை புக் செய்து தங்கினர். யாழ்முகையை சிறிது நேரம் ஓய்வெடுக்க சொன்னவன் குளித்து விட்டு ரெடியானான். கறுப்பு டீ-ஷர்ட் மேல் குளிருக்காக, ஸ்வெட்டர் அணிந்து ஜீன்ஸில் படு அம்சமாய் இருந்தான் திருநாவுக்கரசன். “யாழ் எழுந்திரு!” என அவன் டி.வியை ஆன் செய்து பாடல்களை ஒலிக்க விட, அவளோ போர்வைக்குள் புதைந்து...
    கண்மணி 8: தீர்க்க முடியாத பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் தான் கிக் இருப்பதாக திருவின் எண்ணம்..ஆகையால் இரவுக்குள் இவ்விசயத்தை முடித்தே தீர வேண்டும் என முடிவு செய்து கொண்டான். கணவன்  மீது கணக்கில்லாமல் கடுப்பு இருந்தாலும் அவனின் கண்ணோடு ஒரு கனெக்ஷனில் தான் இருந்தாள் யாழ்முகை. அவளுக்கும் அவனுக்குமான சண்டை அவர்களோடு தான்… அதை துளி கூட...
    error: Content is protected !!