Mental Manathil
அத்தியாயம் பதினொன்று :
மருதமலைக்கு திருமலை சாமியே வேதாவையும் ஸ்ருதியையும் அழைத்துச் சென்றார்.. கிருத்திகா போக முடியாத சூழலில் இருக்க, காண்டீபன் தான் கோவிலுக்கு செல்ல மாட்டானே.
“நான் டிரைவ் பண்ணட்டுமா” என்று அப்பாவிடம் கேட்க, “வேண்டாம் நீ வந்து வெளில நிற்ப.. அது கடவுளுக்கு மரியாதை கிடையாது, நீ வரவே வேண்டாம்” என்று சொல்லிப் போக...
அத்தியாயம் பத்து :
அன்று மட்டுமல்ல இதுவரை இல்லாமல் விடாது மகனை கவனிக்கத் தொடங்கினார்.. என்ன தான் மகனை கெடுபிடி செய்தாலும், மகனல்லவா? அவர் அவனை கலங்க விடலாம், வேறு யாரும் செய்ய விடுவாரா என்ன ?
மறுநாளே சரியாகிவிட்டான்..
“இடம் பார்க்கணுமே பா.. நீங்க தான் நிறைய வாங்கிப் போட்டு இருக்கீங்களே மெயின்ல ஏதாவது பெரிய இடம்...
அத்தியாயம் எட்டு :
விரிந்த புன்னகையோடு காண்டீபன் அவளை எதிர் கொள்ள.. அந்த புன்னகை வேதாவை வசீகரித்தது, அதனோடு அவளின் முகத்தினிலும் பரவியது. டிரைவராய் பார்த்ததற்கு இன்றைய அவனின் தோற்றம் இன்னும் செழிப்பாய் கம்பீரமாய்.
அருகில் வந்ததும் “ஹப்பா, அந்த அழுமூஞ்சி அம்மணி நல்லாவே இல்லை.. இப்போதான் கொஞ்சம் பார்க்கற மாதிரி இருக்கீங்க” என,
“நான் பார்க்கற மாதிரி...
அத்தியாயம் ஐந்து :
மாலை வரை நன்றாக உறங்கி எழுந்த பின் தான் சாப்பிடப் போக தன் பர்ஸ் பார்க்க.. வேதா பணம் கொடுக்கவில்லை என்பதே ஞாபகம் வந்தது.. அதோடு வேதாவின் ஞாபகமும் வந்து அமர்ந்து கொள்ள..
அப்போது தான் வேலவன் வர.. “யார் அவங்க? வீட்ல யார் யார்?” என்பது போல கேள்விகளைத் தொடுக்க.. மொத்த...
அத்தியாயம் மூன்று :
அவர்கள் மதுரை சென்ற பிறகு காண்டீபனுக்கு தெரிந்தது.. இறந்தது வேதாவின் அம்மாவின் அப்பா என.. வீடு இவர்களைப் போல பெரிது எல்லாம் இல்லை.. வசதியானவர்கள் தான், ஆனால் இவர்களைப் போல இல்லை என்று பார்த்தவுடனே புரிந்தது.
இப்போது வேதாவின் தந்தையை இறக்கி விடும் அவசியம் காண்டீபனுக்கு இல்லை.. வேறு இரு இளைஞர்கள் வந்து...
அத்தியாயம் ஆறு :
ஆயிற்று! ஒரு மாதத்திற்கு மேல் ஆயிற்று! அவன் போய்!
“யார் அவன் என்றே தெரியவில்லை.. பெரிய இவன் போல என் மேல் அவனுக்கு தான் அக்கறை என்று சொன்னானே, எங்கே போனான்?” ஒரு பக்கம் மனது இப்படி நினைக்க.. இன்னொரு பக்கம், “உனக்கு அறிவு இருக்கிறதா, உன்னை விட சிறியவன்.. அவனை போய்...
அத்தியாயம் ஒன்பது :
“ஏன் க்ருத்தி, உன்ர மவன் என்னோட இப்போல்லாம் சண்டை போடறது இல்லை, வீட்டை விட்டு போனவுடனே பட்டு திருந்திட்டானோ?”
“திரும்ப ஆரம்பிக்காதீங்க சாமி.. அதுக்கு ஒரேடியா என்னை கொன்னுடுங்க”
“என்ன இப்படி பேசிட்ட” என்று மனம் சுனங்கியவர்.. “நான் நிஜமா அக்கறையில தான் கேட்கறேன்” என..
கணவரின் முகத்தில் உண்மையை பார்த்தவர்.. “தெரியலீங்க, தம்பு...
அத்தியாயம் ஏழு :
சிறிது தூரம் வந்ததும் தேறிக் கொண்டவள்.. “நீங்க எங்க போனீங்க? ஆளையே காணோம்! வேலண்ணா கிட்ட கேட்டா அவருக்கும் தெரியலை” என..
“அதையேன் கேட்கறீங்க அம்மணி.. எங்கப்பா என்னை கடத்திட்டார்” என்றான் பெருமூச்சோடு.
நம்பாமல் திரும்ப முறைத்தவளிடம்..
“அய்ய, நிஜம் தானுங்க.. நான் வீட்டை விட்டு வந்ததும் எங்கம்மா என்ர ஐயனை ஒரு...
அத்தியாயம் நான்கு :
ஆம்! அவரின் கவலைக்கு தக்கவாறு அத்தனை பஸ்கள் வைத்திருக்க.. டிரைவர்கள் மட்டும் ஒரு ஐநூறு பேர் இருக்க.. அவரின் மகன் யாருக்கோ டிரைவராக தானே சென்று கொண்டிருந்தான்.
அவனின் அம்மாவிற்கு தெரியும் போது இருக்கிறது அவருக்கு...
வேதா அருகினில் உறங்க.. காண்டீபன் காரின் வேகத்தை கூட்டியிருந்தான்.. மற்ற விஷயங்களில் எப்படியோ வண்டி ஓட்டும் போது...