Sunday, April 20, 2025

    Karai Kaanaa Kaathalae

    கரை காணா காதலே – 12 அவர்கள் அழைக்கும் தோரணையிலேயே, அவர்கள் சீனியர் என்பதை மஹதியும், நிமிஷாவும் அறிந்து கொண்டனர்... உடனே இருவரையும் ஒரு பயம் கலந்த படபடப்பு தொற்றிக் கொண்டது.. அவர்கள் ராகிங் செய்ய தான் அழைத்திருந்தனர்... ராகிங் இன்றளவில் கல்லூரிகளில் தடை செய்யப்பாட்டு இருந்தாலும், ஒரு சில கல்லூரிகளிலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன... விளையாட்டாய்...
     கரை காண காதலே – 6 “வாங்க வாங்க புது மாப்பிளை சார், வாங்க..” என்று சிறு சந்தோசமும், கிண்டலுமாய் கலந்து தன் அறைக்குள் நுழைந்த ரமேஷை வம்பிழுத்து கொண்டிருந்தான் வேதாந்த்.. அவன் கிண்டலில் சிறிது வெட்கம் வர பெற்றவனாய், மெலிதாய் இதழை சுளித்தான் ரமேஷ்.. யார் சொன்னது பெண்களுக்கு மட்டும் தான் வெட்கம் வரும் என்று.....
    கரை காணா காதலே – 11 வேதாந்தின் அணைப்பில் இருந்து விலக முயற்சித்து கொண்டிருந்தாள் மஹதி... அவள் விலக விலக அவன் அணைப்பும் இன்னும் இறுகியது.. அவன் அணைப்பு அவளுக்கு தேவை இல்லை என்றாலும், அவனுக்கு அவன் சமாதனம் செய்து கொள்ள தேவைப்பட்டது.. தான் கேட்டதையும், பார்த்ததையும் வைத்து அவன் செய்த தவறு அது.. ஆனால் தண்டனை அனுபவிப்பவள்...
    கரை காணா காதலே – 7 வீட்டிலிருந்து கிளம்பிய மஹதி அவளுடைய கம்பெனிக்கு வந்தடைந்தாள். ஒருவழியாய் மனதில் இருப்பதை அவளின் அம்மாவிடம் சொல்லியாகிவிட்ட திருப்தி அவளுக்கு.. இனி எதுவானாலும் பார்த்துகொள்ளலாம் என்ற ஒரு உறுதி வரவும், “போனதும் அந்த சிங்கப்பூர் யூனிவெர்சிட்டிக்கு அப்ளிகேஷன் அப்பளை பண்ணிடணும்..” என்று தன்னுள் பேசியவாறே அவளது அறைக்கு வந்தவள் கதவை...
      Tamil Novel                  கரை காணா காதலே – 5 அன்றைய தினம் காலையில் இருந்தே மஹதியின் வீடு சிறு பரபரப்புடன் காணப்பட்டது.. இன்று ப்ரியாவை பெண் பார்க்க வருகிறார்கள். மிக நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டினர் வந்திடுவர் என்றிருக்க,  ப்ரியாவின் அறையில் ஒரே சத்தமாக இருக்கவும்...
    கரை காணா காதலே – 8 ரமேஷ் ப்ரியாவை சந்தித்து ஒரு வாரம் சென்று இருந்தது... அவன் கம்பெனியின் ப்ராஜெக்ட் விஷயமாக மஹதியை சந்திப்பதற்காக மாலை அவள் கம்பெனிக்கு சென்று இருந்தான்.. அங்கு சென்றவனுக்கோ இன்ப அதிர்ச்சி.. அங்கு மஹதியின் அறையில் ப்ரியா இருந்தாள்.. அவளை கண்டவன் இனிமையாய் அதிர்ந்தான்...  “ஹேய் ரியா நீ எங்க இங்க ???” என்று...
       கரை காணா காதலே – 9 அந்த பிரமாண்டமான மாலில் உள்ள, பட்டு புடைவகளுக்கு என்று பிரசித்தி பெற்ற அந்த டெக்ஸ்டைல் ஷாப்பிற்குள் நுழைந்தனர் ரமேஷ் மற்றும் ப்ரியா குடும்பத்தினர்.. ரமேஷ் வீட்டில் எல்லாரும் வந்திருக்க, ப்ரியா வீட்டிலும் அவள்  அத்தை தனலக்ஷ்மி – கணேசன் தம்பதியர் உள்பட அனைவரும் வந்திருந்தனர்.. முதலில் ப்ரியாவை அழைத்து செல்ல...
                        கரை காணா காதலே – 10 அந்த கல்யாண மண்டபம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளாலும், அலங்காரங்களினாலும், ஜொலித்து கொண்டிருந்தது.. மணமேடையில் இல்லாத பூ வகைகள்களே இல்லை.. அனைத்தும் மேடையை அலங்கரித்து இருந்தது... ஆம், ரமேஷ் – ப்ரியாவின் திருமண நாள் தான்.. அந்த மண்டபம் முழுவதுமே ஜனத்திரளில் நிறைந்து கொண்டிருந்தது.. ப்ரியா வீட்டில் முதல் கல்யாணம்,...
    error: Content is protected !!