Sunday, April 20, 2025

    Kanmani Nee Varak Kaathirunthaen

    கண்மணி நீ வரக் காத்திருந்தேன்....1..... 31-12-2001 ராமனாத புரம் மாவட்டம்…அதன் இரண்டாவது பேரூராட்சியான ராமேஸ்வரம்….என்றுமில்லாத  உற்சாகத்துடன் அங்கமைந்திருந்த அரசு அலுவலர் ஓய்வு இல்லம் அந்தப் புத்தாண்டுக்கான சகல கொண்டாட்டங்களுக்கும் கூடிய முன்னேற்பாடுகளுடன் காணப்பட்டது. வண்ணக் காகிதத் தோரணங்கள், வகை வகையான  சிற்றுண்டிகள், காபி, டீ ,குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், எல்லாவற்றுக்கும் சிறப்பான ஏற்பாடுகள்செய்யப் பட்டிருந்தன. ஆனால் அந்த ஊர் பதட்டத்திற்கான...
    error: Content is protected !!