Ippadikku Un Ithaiyam
அத்தியாயம் பதினேழு :
“விடு! விடு! உன்கிட்ட சொல்லக் கூடாது! உன் அம்மாக்கிட்ட தான் சொல்லணும், தேங்க்ஸ் செல்லமா! இப்படி ஒரு பொண்ணை பெத்து என் பையனுக்கு குடுத்ததுக்கு!” என்றார்.
குரலில் அப்படி ஒரு நெகிழ்ச்சி!
ஸ்வாதியின் நெகிழ்ந்த மனநிலையை பார்த்தவள், “டேய் லூசு! எதையோ பேசப் போய், என்னத்தையோ பண்ணிட்டடா நீ!” என்று அவினாஷை முறைத்தாள் ஜனனி.
“ஜனனிக்கா...
அத்தியாயம் பதினாறு :
மறுநாள் ஜனனி விழித்ததே ஸ்வாதியின் அழைப்பில் தான். காலையில் ஏழுமணிக்கு வந்தனர். வந்ததும் சிறிது நேரம் உறங்கினர். உடனேயே தான் ஸ்வாதியின் அழைப்பு, எடுத்தவுடனே, “ஜனனி, ஏதாவது உங்களுக்குள்ள ப்ராப்ளமா!” என்ற அவரின் கவலையான குரல் கேட்க,
“ஏன் அத்தே? எங்களுக்குள்ள ப்ராப்ள்மா, அதெல்லாம் ஒன்னுமில்லையே! ஏன் கேட்கறீங்க?” என்றாள் அவரின் குரலின்...
அத்தியாயம் பன்னிரண்டு :
காலையில் வேகமாக கிளம்பிக் கொண்டு இருந்தாள் ஜனனி.. அன்று ஒரு கான்ஃபரன்ஸ் கால் இருந்தது.. இருபத்தி ஆறு வயது முடிய இன்னும் ஒரு நான்கைந்து மாதங்கள் இருந்தன..
அவள் இருப்பது ஹைதராபாத்தில்.. ஆம்! அவள் பணி அங்கே தான் இந்த இரண்டு மாதங்களாக.. முதலில் சேர்ந்த பொழுது சென்னை வாசம்.. பிறகு நிகழ்ந்த...
அத்தியாயம் இரண்டு :
ஜனனி வாசுதேவனைப் பார்த்திருக்க.. சுற்று புறத்தில் கண்ணை ஓட்டிய வாசுதேவனுக்கு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஜனனி கண்ணில் பட்டாள்.
வாசுதேவன் விரைந்து பார்வையை திருப்பிக் கொண்டாலும், சில நொடிகள் விட்டுப் பார்க்க அப்போதும் பார்த்திருந்தாள்.
பக்கத்தில் நின்றிருந்த அவினாஷ் ஜனனியிடம், “எதுக்கு இப்படி பார்க்குற அக்கா, யாராவது பார்த்து வைக்கப் போறாங்க! உள்ள போ!”...
அத்தியாயம் பதினொன்று :
“வெல்கம் டு ஸ்வாதி பாலகிருஷ்ணன் ரெட்டி!” என்ற எழுத்துக்கள் அந்த லையன்ஸ் க்ளப் வளாகத்தில்… வைக்கப்பட்டிருக்க.. அங்கே பெண்களுக்கான ஒரு தன்னம்பிக்கை கருத்தரங்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதன் தலைமைப் பேச்சாளராக ஸ்வாதி அழைக்கபட்டு இருந்தார்.
பாந்தமாய் கரைகள் அற்ற ஒரு பட்டுப் புடவையில், நான்கைந்து வயதில் ஒரு மகனோ மகளோ இருப்பவர்...
அத்தியாயம் பத்து :
என்ன பேசியும் வாசுவினால் ஸ்வாதியை சம்மதிக்க வைக்க முடியவில்லை. அவர் எடுத்துச் சொன்ன விதமே, “காதல் தப்பென்று என்னால் சொல்ல முடியாது! ஏனென்றால் அந்தக் காதல் தான் என்னை... உன் தந்தையை இப்படிப் பார்த்துக்கொள்ள வைக்கிறது”
“ஆனால் இது உனக்கு காதல் சொல்லும் வயதும் அல்ல.. ஒரு பெண்ணை பார்த்துக் கொண்டு குடும்பத்தை...
அத்தியாயம் ஒன்பது :
“என்ன பெண் பார்க்க வருகிறார்களா? அதன் பின் நிலை கொள்ளவில்லை வாசுதேவனுக்கு.. அவன் முன் காதல் சொல்ல முடியாமல் நின்ற காரணங்கள், அவனின் பொறுப்புகள், எல்லாம் பின்னுக்கு ஓடி விட்டன.
தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.. எப்படியாவது பார்த்தே ஆகவேண்டும் என்று ஆவல் உந்த,
பெண் பார்க்க மாலையில் தானே வருவார்கள் என்று தோன்ற,...
அத்தியாயம் மூன்று :
“என்னங்க இது? இப்போ தான் பார்த்தோம் மிரட்டுறீங்க!” என்று வாசு பேச்சை வளர்த்தான்.
பொதுவாக வாசு யாரிடமும் பேசப் பிரியப்பட மாட்டான். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பான். அவனாக ஒருவரிடம் பேச விருப்பப்படுவது என்பது அபூர்வம்.
நண்பர்கள் அதிகம் உண்டு! ஆனால் எல்லோரும் அவனைத் தெரிந்தவர்கள்! அவர்களாக வாசுவிடம் நட்பை ஏற்படுத்திக்...
அத்தியாயம் நான்கு:
அவர்களின் சண்டை முற்றிய சிறிது நேரத்திலேயே பரதன் வந்து விட்டார்.. மகள் அவருக்குக் கை பேசி மூலம் நேர்காணலில் தேர்வான செய்தியைச் சொல்லியிருக்க,
ஒரு அழகிய தங்கச் சங்கலியால் ஆன கைக் கடிகாரத்தை மகளுக்கு வாங்கி வந்தவர்... வீட்டில் ஆளுக்கு ஒரு புறம் முகத்தை தூக்கி வைத்திருப்பதை பார்த்து.. மகளிடம் விரைய.. ஜனனி அவரைப்...
அத்தியாயம் ஐந்து :
அம்மாவிற்கும் மகளிற்கும் சண்டை அதிகம் ஆகியதே தவிர குறையவேயில்லை.
“இவ என்கிட்டே ஒரு வார்த்தை வெளில போறேன்னு சொல்லலை, பெர்மிஷன் கேட்கணும், இல்லை அட்லீஸ்ட் இன்ஃபார்மேஷனாவது சொல்லணும். எதையும் செய்யலை. ஆனா நீங்க அவளுக்குப் பணம் கொடுத்து இருக்கீங்க! அப்போ நான் யாரு?” என்று செல்லமாள் பரதனிடம் சத்தமிட,
“எதுக்கு சொல்லணும் எதுக்கு...
அத்தியாயம் எட்டு :
வாசு ஜனனியையே சிறிது நேரம் பார்த்திருந்தவன், தெளிந்த மனதை கட்டுக்குள் கொண்டு வந்தான். தனது கைகளை ஜனனியின் கைகளிடம் இருந்து உருவிக் கொண்டவன்.. கூடவே “சாரி” என,
“எதுக்கு சாரி? என் ஃபோன் எடுக்காததுக்கா” என்றாள் இலகுவாகவே ஜனனி.
“இல்லை” என்பதுப் போல தலை அசைத்தவன்.. “ஐ லவ் யு சொல்வேன்னு சொன்னதுக்கு”...
அத்தியாயம் ஆறு :
இமானும் ரக்ஷாவும் ஜனனியை வீட்டில் விட்டுக் கிளம்ப, “போனவாரம் தான் ட்ரீட்ன்னு போன, திரும்ப இந்த வாரமும் போற என்ன பழக்கம் இது, எப்போவாவது போகலாம் தப்பில்லை, இப்படி அடிக்கடி போறது சரியா?” என்று செல்லமாள் கோபமாக வினவ,
எப்போதும் திரும்ப பேசும் ஜனனி ஒன்றும் பதில் சொல்லவில்லை சண்டையும் இடவில்லை. அவளுக்கே...
அத்தியாயம் ஏழு :
வாசுவிற்கு மனது குழப்பமான குழப்பம் தான், ஜனனி வேண்டும் என்று மனது சொல்ல.. “இது சரிவராது உனக்கு! இப்பொழுது வயதும் அல்ல.. சூழலும் அல்ல.. அம்மா ஒத்துக் கொள்ளவே மாட்டார்!” என்று என்று அறிவு அடித்துச் சொன்னது. ஒரு வாரமாக இந்த குழப்பம் தான் ஜனனியிடம் பேசிய நாளாக.
ஜனனி திரும்பக் கூப்பிடுவாளோ...