Saturday, April 20, 2024

    Gurupoornima

    “சரி கவனி..” என்றான் வேகமாய்.. “ஆ....!!! என்னாது....???!!!!!” “அடடா.. நீதான் என்னவோ கவனிக்கணும் சொன்னல்ல.. அதையாவது பண்ணேன்..” என்று பாலகுருவும் சிரிப்பினை அடக்கி நிற்க, “ஆ.. அது.. நீ கேட்ட நான் சொன்னேன்.. அவ்வளோதான் ...” என்று பூர்ணி கிளம்பப் போக, “இப்பவும் நான் தான் கேட்கிறேன்...” என்று பாலகுரு திரும்ப சொல்ல, “கேட்டதுக்கு கேட்டது சரியா போச்சு பாஸ்...” என்றவள்...
    குருபூர்ணிமா – 18 “ஓ.. உனக்கு நிர்மலா பேசினது எல்லாம் சரி.. ஆனா நான் தான் தப்பு அப்படிதான.. உன்கிட்ட இதை நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணல பூர்ணி.. இது என்னை எவ்வளோ ஹர்ட் பண்ணும்னு உனக்கு தோணலையா??” என்று கேட்டவனின் முகத்தினில் அப்படியொரு தீவிர பாவனை. பூர்ணி ஒன்றுமே சொல்லாது அவன் முகத்தையே பார்த்துகொண்டு...
    குருபூர்ணிமா - 17 “ஆமாண்ணா.. ஆனா... இட்டுனு போறேன் சொன்னதுக்கு அந்தக்கா மாட்டேன்கீதுண்ணா...” என, “ஓ.. சரி விடு பார்த்துக்கலாம்.. பணம் கொடுத்துட்டியா..” என்று கேட்க, “ஆ.. அதுவும் வாங்கலை...” என்று பாலகுரு கொடுத்தனுப்பிய பணத்தினை, பாண்டியா திரும்ப கொடுக்க,  ‘என்னடா இது...’ என்றானது பாலாவிற்கு.. “சரி கூடவா.. நேர்ல போலாம்...” என்று சொல்லிக்கொண்டே பாலகுரு காரை நோக்கி...
    குருபூர்ணிமா – 17 “சார் எனக்கு வேலையும் இல்ல ஒன்னுமில்ல.. ரொம்ப கஷ்டம்.. என் குழந்தைக்கு அப்பப்போ உடமும் சரியில்ல.. ட்ரீட்மென்ட் பண்ணக்கூட கைல காசில்லை..  அப்போதான் ஒருநாள் என் பிரண்ட தினாவ பார்த்தேன் சார்.. அவன்தான் அன்னிக்கு வீடியோ எடுத்தான் நிர்மலா மேடம் சொல்லி.. ஆனா அங்க நடந்த பிரச்சனைக்கு பின்னாடி அவனையும் பார்க்க...
    அவன் வருவான் என்று தெரியும், ஆனாலும் கண்டுகொள்ளாது, அவளுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்துகொண்டு இருக்க, உள்ளே வந்தவனோ ஒன்றுமே சொல்லாது, பாத்ரூமினுள் சென்றுவிட, பூர்ணிமாவிற்கு எதோ ஏமாற்றமாய் இருப்பது போல் தோன்றியது.. வந்து போக கூடாது என்று சத்தம் போடுவான் என்றே எதிர்பார்த்தாள்.. ஆனால் அவனோ எதையுமே பிரதிபலிக்காது இருக்க, அவன் வரட்டும் என்று...
    குருபூர்ணிமா – 16 ஹோட்டலில் இருந்து வீடு வருமுன்னே அப்படியொரு சண்டை இருவருக்கும்.. கிளம்புகையில் இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்திருந்தால், பூர்ணிமாவும் சரி, பால்குருவும் சரி கிளம்பியே இருந்திருக்க மாட்டார்கள்.. ஆனால் இப்போதோ... பேசி பேசி.. அப்படியொரு சண்டை.. “அப்போ நான் பண்ணது தான் தப்பா...” என்று அவனும்... “இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்..” என்று அவளும்.....
      குருபூர்ணிமா - 15 “முழுசா அழிக்கலைன்னு இப்போ தெரியுதே சார்.. ஒருவேளை அந்த தினேஷ் இவங்க வீட்ல வொர்க் பண்ணிருந்தா கூட நாங்க வேற ஆங்கில்ல விசாரிக்கலாம்.. ஆனா அவன் லாஸ்ட்டா வேலை பார்த்தது உங்கக்கிட்ட.. இப்போ நீங்க சொன்னதை வச்சு பார்த்தா ஒருவேளை அவன் உங்களை பழிவாங்க கூட இப்படி பண்ணிருக்கலாம்...” “எது...
                                                                குருபூர்ணிமா – 15 மனிதவாழ்வு எப்போதுமே ஒன்றுபோலே இருக்காது.. அது அனைவருக்குமே தெரியும்.. இருந்தாலும் நமக்கு ஏனடா இதெல்லாம் நடக்கிறது... நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் என்று நினைக்காதவர்கள் யாருமில்லை.. எது எப்படியோ நடப்பது நல்லதாய் நடந்தால் போதும் என்றும், நடக்கும் அனைத்துமே ஒருவிதத்தில் நல்லதற்கே என்ற எண்ணத்தோடும் இருந்திட்டால் வாழ்வு கொஞ்சம்...
    அதற்குள் முத்துராணியும் மைதிலியும்  கதவை தட்டிவிட்டு உள்ளே வர, பூர்ணிமா மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.. முத்துராணியோ, “ரெண்டு பேரும் எழுந்து ஒண்ணா நில்லுங்க.. கண்ணு நிறைய பட்டிருக்கும்... அதான் இப்படி எல்லாம் நடக்குது...” என்று சொல்ல, “ம்மா என்னம்மா நீ...” என்றான் சலிப்பாய்.. “டேய் சொன்னா கேளு... வா திருஷ்ட்டி சுத்தனும்..” என்றார் பிடிவாதமாய்.. “இப்போ அதான் குறைச்சல்...”...
    குருபூர்ணிமா – 14 பூர்ணிமா, பாலகுரு குடும்பத்தினற்கு ஒருவித மன அழுத்தம் என்றால், நிர்மலா வீட்டினருக்கு அடுத்த மாதம் திருமணம் வைத்துகொண்டு இப்போது இப்படியா என்றானது.. ஆகையினாலேயே சுதா சொல்லிவிட்டார் “என்னங்க எவ்வளோ சீக்கிரம் முடிக்கனுமோ அவ்வளோ முடிக்கணும்.. நம்ம கல்யாண வேலை பார்ப்போமா இல்லை இதுக்கு அலைவோமா??” என்று.. ராஜனும் அவர் பக்கத்து காய்களை நகர்த்த, ராமலிங்கமும்...
    குருபூர்ணிமா – 13 “சென்னையின் பிரபல தொழிலதிபரும்... துறைமுக டெண்டர்களில் இவர்களை விஞ்ச ஆளே இல்லை என்று பெயர் எடுத்த திரு. பாலச்சந்திரன் மற்றும் அவரின் மகன் பாலகுரு அவர்களின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில்தான் இப்படியொரு சம்பவம் நடந்ததாக சொல்லப் படுகிறது.. ஆனால் இந்த சம்பவம் நடந்து பல மாதங்கள் கடந்த நிலையில் இன்று இந்த விடியோ...
    குருபூர்ணிமா – 12 “கோவிலுக்கு போகணும்னு சொன்னேன்... இன்னும் கிளம்பிட்டு வரா...” என்று முத்துராணி சொல்லிக்கொண்டு இருக்க, “குரு வீட்ல இருக்கான்லக்கா வரட்டும் வர்றபோ...” என்ற மைதிலிக்கு புன்னகை மட்டுமே.. இது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான்.. பூர்ணிமா எங்காவது கிளம்பவேண்டும் என்று சொல்லி போவாள், பாலகுரு வீட்டினில் இருந்தால், இவள் தயாராகி வருகிறேன் என்று அறைக்குள் சென்றால், வெளி...
    குருபூர்ணிமா – 11 “என்ன அப்படி பாக்குற பூர்ணி.. நிஜம்தான்... நான் கிளம்பி போறப்போ என்ன மைன்ட் செட்ல போனேனோ எனக்கு தெரியாது.. ஆனா வர்றபோ...” என்றவன் அவளது பார்வை கண்டு, “சரி சரி நீதான் கூட்டிட்டு வந்த போதுமா.. பட் நீ வரலைன்னாலும் நானே கொஞ்ச நாள்ல வந்திருப்பேன்.. எனக்கே நான் வீட்டை விட்டு கிளம்பி...
    குருபூர்ணிமா – 10 “டேய் அந்த இஞ்சினியர் எங்க போனான்... நான் கொஞ்ச நாள் இல்லைன்னா இப்படிதான் எல்லாம் அசால்ட்டா இருப்பீங்களா...?? இன்னிக்கு அந்த கப்பல்ல என்ன பிரச்னையா இருந்தாலும் சரி பண்ணித்தான் ஆகணும்.. வேற ஆள் வர சொல்லு...” என்று அறையினில் போன் பேசிக்கொண்டே குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டு இருந்தான்.. தனபால் வந்து அவனின் அறை...
    குருபூர்ணிமா – 9 முத்துராணிக்கு அப்படியொரு கோபம்... பாலச்சந்திரனோ என்ன சொல்வது என்று தெரியாது அமைதியாய் இருக்க, பாலகுருவோ அவன் மனதில் என்ன இருக்கிறது, என்ன நினைக்கிறான் என்பதனை கூட யாராலும் கண்டுகொள்ள முடியவில்லை.. முகத்தினில் அப்படியொரு இறுக்கம்.. சாருலதா அடுத்து என்ன நடக்குமோ என்று கலங்கிப் போய் இருக்க, மைதிலியும் தனபாலும் தான் அனைவரிடமும்...
    குருபூர்ணிமா – 8 பாலகுரு, இமைக்க மறந்து, சுவாசிக்க மறந்து சுற்றி இருப்பதெல்லாம் மறந்து, தான் எங்கிருக்கிறோம்.. என்ன செய்யவேண்டும் என்பதுகூட மறந்து அப்படியே நின்றிருந்தான்.. தூரத்தில் வந்துகொண்டு இருந்த போட், அதில் இருந்த பூர்ணிமா.. இப்போது வெகு அருகே.. வானம் கருமை பூசிக்கொள்ள, சுற்றிலும் இருந்த இருட்டில் அந்த போட்டில்  இருந்த விளக்கொளியில், கடல்...
    குருபூர்ணிமா – 7 “இப்படியே எத்தனை நாளைக்கு இருக்க போற பூர்ணி... உன்னை பார்த்து பார்த்து நாங்க தினம் தினம் சாகவேண்டி இருக்கு.. இல்லை ஒரேதா எங்களை போயிட சொல்லு போய் சேர்ந்திடுறோம்...” “அம்மா...!!!!!” “அம்மாதான் டி... உன்னை பெத்து.. வளர்த்து... உனக்கு என்ன தோணுதோ எல்லாம் செய்னு செய்யவிட்டு.. அதெல்லாம் எதுக்கு.. இதோ.. இப்படி எதுக்கு வாழறோம்னு...
    குருபூர்ணிமா – 6 சிலு சிலுவென்று காற்று வீசிக்கொண்டு இருக்க, மாலை வேளை இது என்று சொல்வதாய் மேகங்கள் கருமை பூசிக்கொள்ள தொடங்கியிருந்தது.. ஆங்காங்கே ஜோடிகளாகவும், இல்லையோ குழந்தைகளை அழைத்து வந்து குடும்பமாகவும் அமர்ந்திருந்தனர் அந்த கடற்கரையோர ரூப் கார்டன் ஹோட்டலில்.. பாலகுருவும், நிர்மலாவும், நேரெதிரே அமர்ந்திருக்க, இருவருக்குமே எப்படி பேச்சை தொடங்குவது என்று தெரியவில்லை.....
    குருபூர்ணிமா – 5 “குரு வேணா குரு... சாமி சத்தியமா நான் எதுவும் பண்ணல குரு... நம்பு குரு...” என்று கண்ணீர் விட்டு கதறி துடித்துக்கொண்டு இருந்தான் போஸ்.. அவனை சுற்றி பாலகுருவின் ஆட்கள்.. அவனுக்கே நேரே பாலகுரு.. அந்த போஸ் பார்க்கவே பரிதாபமாக இருந்தான்.. ஏற்கனவே முகம் வீங்கி, கடவாயில் ரத்தம் வழிய, கை கால்...
       குருபூர்ணிமா – 4 பாலகுரு எத்தனை முறை அந்த வீடியோவை பார்த்தானோ தெரியாது, ஆனால் திரும்ப திரும்ப அதனையே தான் பார்த்துகொண்டு இருந்தான். அவனுக்கு மனம் அடங்க மறுத்தது.. பூர்ணி சரிந்து விழுந்த காட்சிகள் எல்லாம் ஒவ்வொரு முறை காணும்போதும் அவனுக்கு இதயம் வலிப்பது நன்கு உணர முடிந்தது.. மேடையில் பலகுருவிற்கு அருகே நிர்மலா நிற்க,...
    error: Content is protected !!