Enai Therinthum Nee
அத்தியாயம் இருபத்திரண்டு(1):
இந்தியாவில் இவளை ரிசீவ் செய்ய வர்ஷா வந்திருந்தாள். அவள் சென்னை ஸ்டான்லி மெடிக்கல் கால்லேஜில் இருப்பதால் கிரி அவளிடம் சொல்லியிருந்தான், உஷாவை அழைத்து அவளை பத்திரமாக கோவைக்கு ஃப்ளைட் ஏற்றி விடுமாறு.
உஷாவிற்க்கு இது தெரியாது. இவள் கிளம்பிய பிறகு தான் அவளை அழைத்து சொல்லியிருந்தான். வர்ஷாவை பார்த்த அவள், “நீங்க எப்படி இங்க”,...
அத்தியாயம் இருபத்தி ஒன்று(1):
கிரி செய்வதறியாது அவளை அணைத்தவன், சொல்வதறியாது மௌனியானான். நிமிடங்கள் கடந்தன. அவளுடைய அழுகை நின்ற பாடில்லை. கிரியும் வாயை திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை, அணைத்திருந்த கையை சிறிதும் தளர்த்தவுமில்லை. அவள் அழுகையெல்லாம் அன்றே அழுது முடித்து கொள்ளட்டும் என்று அமைதியாகவே இருந்தான். மனதில் இனம் புரியாத பயம் உதித்தது. இவளுக்கு...
அத்தியாயம் இருபது:
வீட்டை சுற்றி பார்த்து விட்டு தனக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை என்பது போல் எங்கோ இருந்தது உஷாவின் பார்வை, கிரி அவளை தான் அவள் அறியாமல் பார்த்துகொண்டிருந்தான். தன்னை பார்த்த சந்தோஷம் இருப்பது போல் தெரியவில்லை. ஏதோ யோசித்து கொண்டே இருப்பது போல் தோன்றியது. மிகவும் சோர்வாக தெரிந்தாள். என்ன பேசினாலும் கோபப்படுகிறாள். என்ன...
அத்தியாயம் பதினான்கு:
“நான் ஒரு நிமிஷம் கூட எங்க அக்காவை எதுக்காகவும் தள்ளி வச்சு பார்க்க முடியாது. சாரி……………. யாருக்கு உரிமை அப்படின்றது நீங்க சொல்லற விதத்துல ஒரு வேளை சரியா கூட இருக்கலாம். ஆனா அவ பேர்ல இருக்கும் போது லீகளா அவ தானே உரிமையாளர். நீங்க அவளை இந்த மாதிரி எமோஷனளா பேசி...
அத்தியாயம் பதினேழு:
மிகவும் சோர்வாக உணர்ந்தாள். குழந்தைகளை பார்க்க வேண்டும் என்பது போல் தோன்ற முத்துவிடம்,“வீட்டுக்கு போயிட்டு ஊருக்கு போகலாம்………….”, என்றாள்.
கிரி முத்துவிடம் சொல்லியிருந்தான், அவள் போனாலும் எங்கே வந்தாளும் அவளை கூட்டி கொண்டு போவது அவனுடைய பொறுப்பு என்று. அதனால் முழு நேரமும் அவளுடனே இருந்தான்.
வீட்டிற்கு போன பிறகு தான் தெரிந்தது, அங்கே சாம்பவியின்...
அத்தியாயம் பதினைந்து(1):
நேரே வீட்டிற்கு தான் சென்றாள். அங்கே ஹாலில் சோபாவிலேயே சாம்பவி அழுதபடியே அமர்ந்திருந்தார். பக்கத்திலேயே நந்தினியும் அருணும் இருந்தனர்.
வேலை இருக்கிறது என்று சொல்லி விஸ்வநாதனை அங்கே இருக்க விடாமல் கிரி ஆஃபீஸ் இழுத்து கொண்டு போயிருந்தான்.
நந்தினியிடமும் அருணிடமும் தெளிவாக கூறியிருந்தான். ப்ரத்யுவிற்கு நீங்கள் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த விஷயத்தில்...
அத்தியாயம் பத்தொன்பது:
விஸ்வநாதன் குழப்பத்துடன் உள்ளே சென்று சுபாவை அழைத்து விவரம் கேட்க, “வேலைல ஏதாவது டென்ஷனா உஷா சீக்கிரமா கிளம்பிட்டா”, என, “இல்லையேங்க சார்”, என்றார் அவர்.
“பின்ன ஏன் சீக்கிரம் கிளம்பிட்டா? பார்த்த உடம்பு சரியில்லாத மாதிரி தோணுது”, என்றார். சுபா அவரிடம் தயக்கத்துடன், “கிரி சார் டெய்லி பன்னிரெண்டு மணிக்கு போன்ல பேசுவாங்க,...
அத்தியாயம் பதினெட்டு:
அவன் மன நிறைவோடு விமானம் ஏற………… அவனை சிரிக்க வைத்துவிட்ட ஒரே த்ருப்த்யில் உஷா உறங்கினாள். மறுநாள் அருணும் நந்தினியும் கிளம்ப. அவர்களோடு சற்று பிஸியாக இருந்தாள். ஆனாலும் அவளுக்கு வருத்தமாக இருந்தது. தன்னால் அனைவரிடமும் அருண் பிரச்சினை செய்து கொண்டதை நினைத்து. சாம்பவியிடம் அதற்கு பிறகு அவன் பேசவேயில்லை.
“வீட்டு மாப்பிள்ளையை இப்படி...
அத்தியாயம் பதினாறு:
மனதில் குற்ற உணர்ச்சி அதிகரிக்க ஆரம்பித்தது. யோசனை யோசிக்காமல் அவனை ஆக்ரமித்தது. அவளை நேரடியாக பார்ப்பதை தவிர்த்து கணேஷை நோக்கி, “சந்தோஷமா.”, என்றான்.
“ரொம்ப.”, என்றான் அவன் எல்லாரும் அவளை பாராட்டுவதை பார்த்துகொண்டே.
எல்லோரும் டின்னருக்கு செல்லும் வரை பொறுத்திருந்து அருணிடம் அவளையும் கணேஷையும் வீட்டிற்கு அனுப்பிவிடுமாறு சொல்லி இவன் எங்கோ போக. அருண் என்ன...
அத்தியாயம் பதினைந்து(2):
நந்தினியிடம் தன்னை ஐந்து மணிக்கு எழுப்புமாறு கூறி தூங்கிவிட்டாள்.
வீட்டில் அவன் அடி வாங்கியதே பேச்சாக இருந்தது. நந்தினி வேறு சாம்பவியிடம் போய், “அம்மா அவனையே அடிச்சிட்டா. நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. உங்களை அடிச்சா கூட பரவாயில்லை, அப்பாவை அடிச்சிட போறா. அதுவும் கிரியை அடிச்ச மாதிரி ஆபீஸ்ல அடிச்சா என்ன ஆகும்...
அத்தியாயம் பதினொன்று:
விஸ்வநாதனிடம் பேசி விட்டாலும்கூட ஆனந்த்துடைய அப்பாவிற்க்கு ஒரு மாதிரியான தயக்கம் இருந்தது. ஆனந்த் இந்த விஷயத்தில் சற்று தீவிரமாக இருப்பதாக தோன்றியது
அதனால் தான் அவர் ஒத்துக்கொள்ள வேண்டிய ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டார். மேலும் உஷாவோடு வரும் சொத்துக்கள் அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாதவை. அந்த ஒரு காரணமும் பெரிய காரணம் அவர்...
அத்தியாயம் பதிமூன்று:
நந்தினிக்கு பயமாக இருந்தது. அவள் பாவமாக முகத்தை வைத்து அருணை பார்க்க,“நம்ம செய்யறதுக்கு இதுல ஒண்ணுமில்லை. வா ரொம்ப யோசிக்காதே………………. அன்னு வை கவனி……………”, என்று அழைத்துக்கொண்டு போனான்.
கிரி நிறைய நேரம் லாயரோடு பேசி கொண்டு இருந்தான். பிறகு இந்த ஒரு மாத பழக்கமாய் வழக்கம் போல் பார் நோக்கி தானாகவே அவனுடைய...
அத்தியாயம் இரண்டு:
அப்போது அவளுக்கு பின் இருந்து ஒரு குரல் கேட்டது.
“ நீ மாறவேயில்ல அன்னலட்சுமி. எல்லாரையும் மிரட்றது, அடுத்தவங்கள பேசவிடாம பேசறது அப்படியே இருக்க “
அந்த குரலை கேட்டதும் வார்த்தை வராது அப்படியே கல்லாய் சமைந்தாள்.
அந்த குரலுக்கு சொந்தக்காரர் அவளை விட்டு சந்திரனை நோக்கி பேச ஆரம்பித்தார்.
“ சாரி...
அத்தியாயம் மூன்று:
வீடு வந்து சேர்ந்து ஐந்து நிமிடம் ஆகிவிட்டது யாரும் எதுவும் பேசவில்லை. மிகவும் சின்ன இடம் அது ஒரு ஹால், ஒரு சமையல் அறை, ஒரு சிறிய ரூம் மட்டுமே இருந்தது. நந்தினிக்கு ஏனோ அசந்தர்ப்பமாக உஷாவினுடைய அவளுடைய வீட்டில் இருந்த அறை ஞாபகத்திர்க்கு வந்தது. இந்த வீட்டை விட பெரிய...
அத்தியாயம் எட்டு:
அவர்கள் மூவரும் ரூமை விட்டு வெளியேறுவதை பார்த்த சாம்பவி கிரி உள்ளே இருப்பதை பார்த்து உள்ளே சென்றார். அவனை நோக்கி, “ சாப்பிடலையா கிரி.”, என்றார்.
“ சாப்டுட்டேன் மா ” என்றான்.
“ எப்படியிருக்கா.”, என்றார் உஷாவை பார்த்தாவாறே.
“ கண்முழிச்சா, ஆனா என்னன்னு தெரியல. ஏதோ பழைய ஞாபகம் போல பாட்டிய கேட்டுட்டு தூங்கிட்டா.”,...
அத்தியாயம் பத்து:
கிரிக்கு என்ன வென்று புரியாத நிலை. நடந்ததற்கும் தானே பொறுப்பு. இனி நடக்கபோவதற்க்கும் தானே பொறுப்பு. நடந்தது தன்னுடை அஜாக்ராதையால் அலட்சியத்தால் அல்லது பெற்றவர் மேல் வைத்த நம்பிக்கையால் இல்லை. அதெல்லாம் சில காரணங்கள்தான் என்றாலும்கூட உண்மையில். உஷாவை அவன் மறக்கவில்லை. என்றாலும் அவள் அவனுடைய ஞாபகத்தில் இல்லை.?????????????
அவள் குழந்தையிடம் பேசிக்கொண்டிருந்தது போல...
அத்தியாயம் பண்ணிரெண்டு :
. இதை எதுவும் உணரதவலாக உஷா ஆனந்திடம் பேசிக் கொண்டிருந்தாள். அவள் பேசியது என்னவோ. ? .
அவள் உள்ளே நுழைந்த போது ஆனந்த் அவளுக்காக காத்திருந்தான்.
ஏற்கனவே கிரியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒரு மாதிரியான கோபத்தில் இருந்தாள் உஷா.
இருந்தது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே அவன் கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தான். ஆனால்...
அத்தியாயம் நான்கு:
கிரி அவரிடம் சிறிது அச்சத்தோடு,” இங்க எல்லா சௌகரியமும் இருக்கா, இல்ல வேற எங்கையாவது ஷிப்ட் பண்ணனும்மா”, என்றான்.
“தேவையில்லை, எதுக்கும் நீங்க சீப் டாக்டர் கிட்ட பேசிக்கங்க” என்றார்.
அருணையும் நந்தினியும் அங்கேயே இருக்க சொல்லிவிட்டு, கிரியும் விஸ்வநாதனும் டாக்டரை பார்க்கச் சென்றனர்.
அவர்களை பார்த்த உடனே டாக்டர்,” உங்க பேஷன்ட்...
அத்தியாயம் ஏழு:
பூஜை ஒரு வழியாக அமளி துமளிக்கு நடுவில் நடந்து முடிந்தது. பூஜை முடியும் தருணம் குழந்தைகளும் பசியால் சினுங்கத் துவங்க, பூஜை முடிந்தவுடனே சாம்பவி குழந்தையை அவருடைய அண்ணியிடம் குடுத்துவிட்டு, மற்றொரு குழந்தையை உஷாவிடமிருந்து தான் வாங்கி இருவரையும் குழந்தைகளின் கேர்டேகரிடம் விட்டு விட்டு எல்லோரையும் உணவருந்தச் சொல்ல சென்றனர்.
நந்தினி உஷாவை பார்க்க,...
அத்தியாயம் ஐந்து:
அவர்கள் இருவரும் வீட்டுக்கு வந்தபோது இரவு மணி பதினொன்று. கிரியால் வண்டி ஒட்டக்கூட முடியவில்லை. அருண்தான் கார் ஒட்டி வந்தான். லன்டன்னில் இருந்தபோது குளிருக்காக , பிசினஸ் பார்ட்டிக்காக என்று ஆரம்பித்த பழக்கம், இப்போது அவனை சிறிது சிறிதாக உள்ளே இழுத்துக்கொண்டிருந்தது. அதுவும் இந்த ஒரு மாதமாக எல்லா நாட்களுமே குடித்துவிட்டு தான்...