SM
“இன்னும் அத்தான் வரலையா கா...”
“கார் எதோ ரிப்பேர் போல.. வேற வண்டி பிடிச்சு வர்றார் அதுதான் லேட். நைட் பயணம் வேண்டாம்னு சொன்னா எங்க கேட்கிறார். இவர் வரும் வரை நான்தான் பயந்திட்டு இருக்க வேண்டியதா இருக்கு.”
“அதெல்லாம் பத்திரமா வந்திடுவார். நீங்க டென்ஷன் ஆகாதீங்க.”
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, “வா தர்மா, இப்பதான் வர்றியா?”...