Sillaena Oru Mazhaithuli
சரியாக விசா, எழுந்து வந்து அன்னையின் கால்களை கட்டிக் கொண்டான்.. பெண்ணவள் அப்படியே நின்றாள்.. எதோ நினைவில்.
விசாகன் “ம்மா.. எங்க போற” என்றான்.. பாலகன்.
அடுத்தநொடி கீழே அவனுக்கு ஈடாக அமர்ந்த அவனின் அன்னை “நாம எல்லோரும்தான் போறோம்.. அத்தை கல்யாணத்துக்கு.. நர்மதா அத்தை கல்யாணம் டா.. போலாமா” என்றாள், பொறுமையாக.
விசாகன் “நான் எப்போ கிளம்பனும்”...
சில்லென புது மழைத்துளி!
6
குரு இதுபோல கேட்டதில்லை.
அருணகிரி “ஏன் குருப்பா.. என்ன ஆச்சு” என்றார்.
குரு தன் தந்தையை பார்த்தான் ஓரகண்ணில். பேசவில்லை அமைதியாக தாத்தாவின் தோளில் சாய்ந்துக் கொண்டான்.
தாத்தா “சொல்லு ப்பா” என்றார். பேரன் இப்போது நன்றாக தன் தந்தையை பார்த்துக் கொண்டே ‘கேட்க்காதீங்க’ என கண்களால் ஜாடை காட்டினான், தந்தையை காட்டி.
தாத்தா “அவனுக்கெல்லாம் நீ...
சில்லென புது மழைத்துளி!
5
இந்த விடுமுறைகாகவும்.. குருவை பார்க்கவும் சாரதாவின் குடும்பம் வீடு வந்திருந்தனர். அதனால் பிள்ளைகள் விசாகன் வீட்டில் உள்ள.. அவனின் ப்ளே ஏரியாவில் விளையாடி சலித்தனர். விசாகனின் அன்னை மேலே தங்களின் மொட்டைமாடியில் சின்னதாக ஒரு விளையாட்டு பொருட்களை வாங்கி போட்டிருக்கிறாள்.. அதில் பேட் பால்.. சின்ன சர்கிள்.. பெட்மிட்டேன் பேட்ஸ், ப்ளே...
சில்லென புது மழைத்துளி!
4
லாவண்யாவின் பெற்றோர் வந்தனர் சென்னைக்கு. அருணகிரி, வரசொல்லி இருந்தார்.. ம்.. பொறுப்பு இவர்கள்தானே. அதனால் அவமானமோ அசிங்கமோ தாங்கள்தானே எல்லாம் சொல்ல வேண்டும் அதனால் வர சொல்லி இருந்தனர்.
அவர்களும் என்னமோ ஏதோவென பதறிதான் வந்தனர்.
சாரதாவும் பிரகாஷூம் வந்தனர்.
அருணகிரி “நீங்கள் எங்களை மன்னிச்சிடுங்க.. ஏதாவது பேசிடாதீங்க, நாங்க ரொம்ப நொந்திருக்கோம்” என தொடங்கியவர்.....
முதல்நாள் கருணாவே, செந்தூரனை அழைத்து.. “லாவண்யாவை, ரிசார்ட் கூட்டி போ டா.. எனக்கு சொல்லிக் கொடுத்த மாதிரியே இவளுக்கும் சொல்லி கொடு.. பார்த்துக்கோ” என முகவுரை கொடுத்துதான் அனுப்பினான்.
ஆக, தினமும் செந்தூரன் வந்து லாவண்யாவை கூட்டி செல்வான் ரிசார்ட்டுக்கு.
குரு, ப்ளே ஸ்கூல் பழையபடி செல்ல ஆரம்பித்தான். மதியம் வேலை செய்பவர்கள் குழந்தையை பார்த்துக் கொண்டனர்....
சில்லென புது மழைத்துளி!
3
விழா முடித்து இரண்டு வாரம் ஓடிற்று. விழாவிற்கு வர முடியாதவர்கள் விசாலாட்சியிடம் போனில் அவர்களின் பேத்தியின் காதுகுத்து வைபவத்தை விசாரிக்கிறேன் என.. அவர்களின் முன்னாள் மருமகள் பற்றிதான் நிறைய விசாரித்தனர். விசாலாட்சிக்கு வெறுத்துவிட்டது. வேலைக்கு நடுவில் போன் எடுக்கவே தயங்கி போனார்.
அருணகிரி பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார், அதுவும் மகனின் விஷயத்தில் நடப்பதை...
சில்லென புது மழைத்துளி!
2
விசாலாட்சி அரசு இடைநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். கருணாவின் தந்தை அருணகிரி தலைமை செயலகத்தில் வேலையில் இருந்தவர். பணி ஒய்வு பெற்று இரண்டு வருடம் ஆகிறது, இப்போது.
கருணாகரன் சிவில் இஞ்சினியரிங் முடித்தான். தந்தை அவனை அரசாங்க வேலைக்கு தேர்வு எழுத சொன்னார். முடியாது.. சொந்த தொழில்தான் என்றான். பிடிவாதமாக.. கொஞ்சநாட்கள்...
சில்லென புது மழைத்துளி!
1
வேதாரண்யம் அருகே ஒரு அய்யனார் கோவில்.. ஒரு மர நிழலில்.. வெள்ளை வேட்டியில் தன் மருமகளை மடியில் தாங்கி அமர்ந்திருந்தான் கருணா. சுற்றிலும் சொந்தங்கள்.. தன் தங்கை கணவர் உறவில் அங்காளி பங்காளிகள்.. பெரிய குடும்பம். அதில் இளைய வாரிசு தீபு குட்டி. அவளின் முடியிறக்கும் வைபம் இன்று. கிடவிருந்தும் கூட.
மருமகளின்...