Sangeetha Swarangal
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 8
திலோ சென்றதும் அரவிந்தன் கிளம்பி அர்ச்சனா வீட்டிற்குச் சென்றான். அன்று வித்யா பேசிய தினத்தில் கோபித்துக் கொண்டு வந்தவள், அதன் பிறகு எத்தனையோ முறை அரவிந்தன் கைபேசியில் அழைத்தும் எடுக்கவில்லை.
இன்று அரவிந்தன் நேரிலேயே வந்து நிற்கவும், அவனை ஒழுங்காகவே வரவேற்றாள். அரவிந்தன் முகிலனோடு ஹாலில் உட்கார்ந்து பேச......
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 10
அர்ச்சனா கிளம்பும் போது பாவனாவையும் அழைக்க... வர மறுத்தவள் அரவிந்தனை தூக்க சொல்ல... அவனும் தூக்கி வைத்துக் கொண்டான். காமாட்சிக்கு கூடப் பாவனா அவள் மாமா வீட்டிற்குச் சென்றால்... பரவாயில்லை எனத் தோன்றியது.
அர்ச்சனா எவ்வளவு அழைத்தும் பாவனா வர மறுக்க... “இருக்கட்டும் அர்ச்சனா, நாங்க வரும் போது...
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 17
அடுத்த இரு நாட்கள் உறவினர்களின் வீட்டிற்குச் சென்றனர். ஒவ்வொரு வேளை உணவும் ஒவ்வொருவர் வீட்டில் உண்டனர். ரயில் ஏறுவதற்கு முன்பு, கோயம்புத்தூரில் இருந்த பூரணி வீட்டிற்கும் சென்று விட்டு வந்தனர். அடுத்த முறை இன்னும் அதிக நாட்கள் வருவதாகச் சொல்லி....சதோஷமாக எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டனர்.
சென்னை வந்ததும், மீண்டும்...
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 2
தினமும் பார்க் சென்ற புண்ணியத்தில், சீக்கிரமே திலோத்தமா அம்மாவுக்கும் அரவிந்தன் அம்மாவுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது.
பாவனா தான் அவரை அழைத்து வருவாள். அவளுக்குப் பார்க்கில் நண்பர்களுடன் விளையாட வேண்டும். பாவனாவின் பாட்டிக்கு மின்தூக்கியில் தனியாக வரத் தெரியாது. அதனால் பாவனாவோடு வந்துவிட்டு செல்வார்.
முன்பெல்லாம் பள்ளி முடிந்து...
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 4
மனதில் அரவிந்தனை நினைக்கத் தொடங்கி விட்டாலும், மேலே எப்படி அவனை அணுகுவது, அம்மாவிடம் எப்படிச் சொல்வது என்றெல்லாம் திலோத்தமாவுக்குத் தெரியவில்லை. ஆனால் அவளுக்கு உதவுவது போல அர்ச்சனா வந்தாள்.
அர்ச்சனாவுக்குத் திலோவின் படிப்பு, வயது மற்றும் குடும்பத்தை வைத்து பார்த்தால், அவள் அரவிந்தனுக்குச் சரி வருவாள் என்றே தோன்றியது....
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 11
மாலை வைதேகி செய்த டிபன் சாப்பிட்டுவிட்டு இவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டனர். வீட்டிலேயே இருந்திருந்து அரவிந்தனுக்குப் போர் அடித்து விட்டது.
“நான் வெளியப் போகப்போறேன். எதாவது வாங்கனுமா?” என்றான்.
“காய்கறி மளிகை சாமான் எல்லாம் இல்லை. நீயும் திலோத்தமாவும் போய் வாங்கிட்டு வர்றீங்களா?” காமாட்சி சொல்ல...பாவனா வேறு நிமிர்ந்து பார்க்க,...
மாலினியின் அம்மாவும் எவ்வளவு நேரம்தான் மகளைக் கண்காணித்துக் கொண்டு இருப்பார். அவர் மதிய நேரம் சற்றுக் கண் அசந்து விட.... அர்ச்சனாவும் மருத்துவமனை சென்று இருந்தாள்.
மாலினி தன் அம்மாவின் கைப்பேசியை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்று மணியை அழைத்தாள்.
“அரவிந்தன் வேற ஊருக்கு போகலாம்ன்னு சொல்றார். இப்ப என்ன பண்றது?” என்றாள்....
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 9
திலோத்தமா அங்கேயே சாப்பிட்டு வந்தேன் என்றதும், “அவரைச் சமைக்க வச்சு ,இப்படிச் சாப்பிட்டு வந்திருக்கியே, உனக்கு வெட்கமா இல்லையா?” என வைதேகி கேட்டார்.
“ஏன் மா என்னைத் திட்றீங்க?”
“அன்னைக்கே உன் மாமியார் திரும்பத் திரும்ப என்கிட்டே சொன்ன விஷயம், மகன் சரியான உணவு இல்லாமல் கஷ்ட்டப்படுறாருன்னு தான்...
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 19
ஒரு சனிக்கிழமை மதியம் போல மாலினியின் அம்மா வீட்டுக்கு வந்திருந்தார். அன்று அர்ச்சனாவுக்கும் விடுமுறை என்பதால், அவளை வீட்டில் வைத்துவிட்டு, இவர் மட்டும் வந்திருந்தார்.
அவர் நேராக அவரின் மருமகன் வீட்டிற்குத் தான் சென்றார். அன்று விடுமுறை என்பதால், பாவனாவும் வீட்டில் இருந்தாள்.
காமாட்சி அவரை அழைத்துக் கொண்டு...
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 20
அரவிந்தன் வீடு வந்தபோது, வீடு அமைதியாக இருந்தது. ஹாலில் உட்கார்ந்து காமாட்சியும் வைதேகியும் பேசிக்கொண்டு இருந்தனர்.
அரவிந்த சென்று திலோ இருந்த அறையின் கதவை தட்ட, பாவனா வந்து கொஞ்சமாகத் திறந்து நின்று, “தம்பி பால் குடிக்கிறான்.” என்றாள்.
“சரி, ஒரு நிமிஷம்,” என்றவன், கதவை இன்னும் கொஞ்சம்...
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 18
“என்ன டி குழந்தையையே பார்த்திட்டு இருக்க?”
“ம்ம்... உங்களை மாதிரி அவனுக்கும் கன்னத்துல குழி விழுதான்னு பார்க்கிறேன்.”
“பிறந்து பத்து நாள் ஆன குழந்தைக்கு அதுக்குள்ளே எப்படித் திலோ குழி விழும்.”
“விழாதா...” திலோ அப்பாவியாகக் கேட்க, அரவிந்தன் புன்னகைத்தான்.
கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே...
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 16
மதிய உணவு முடியும் போதே... மூன்று மணி ஆகிவிட... பெரியவர்களைத் தவிர்த்து மற்றவர்கள், அவரவர் வீட்டிற்குச் சென்று, பிள்ளைகளுக்கு மட்டும் மாற்று உடை எடுத்துக் கொண்டு, தோட்டத்திற்குச் சென்றனர்.
இருப்பதிலேயே பெரிய தோட்டம் அரவிந்தனின் அப்பாவுடையது தான். அதனால் அங்கேதான் சென்றனர். வீட்டில் இருந்து தோட்டம் சற்றுத் தொலைவுதான்,...
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 15
ஞாயிறு தான் விருந்து, இவர்கள் சனிக்கிழமையே சென்றுவிட்டனர். இரயிலில் தான் கோயம்புத்தூர் வரை சென்றனர். உடன் வைதேகி, அர்ச்சனா முகிலன் மற்றும் புவன். எல்லோரும் சேர்ந்து ரயிலில் செல்வதே மகிழ்ச்சியாக இருந்தது.
விடியற்காலை கோயம்பத்தூரில் சென்று இறங்க.... அங்கே ரயில் நிலையத்தில், இவர்களுக்காக அரவிந்தனின் சித்தப்பா மகன் வீரா...
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 12
ஹோட்டலில் சாப்பிட்டு வீட்டுக்கு வரும் வழியிலேயே பாவனா உறங்கி விட... காரை நிறுத்திவிட்டு அவளை எழுப்பி நடக்க வைத்து கூட்டி வந்த அரவிந்த், மகளை உடை மாற்ற வைத்து, பாத்ரூம் சென்று வந்த பிறகே உறங்க விட்டான்.
அதற்குள் திலோத்தமாவும் பக்கத்து அறையில் நைட்டி மாற்றி வந்திருந்தாள். அரவிந்தன்...
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 21
விடுமுறைக்கு ஊருக்கு சென்று வந்ததில் இருந்து, அக்காவும் தம்பியும் மிகவும் நெருக்கமாகி விட்டனர். அங்கே முழுவதும் பாவனா அவனோடு தான் இருந்தாள். வீட்டிலேயே சொந்தங்களை அழைத்து, அரவிந்தன் திலோ தம்பதியரின் மகனுக்கு நரேஷ் எனப் பெயரிட்டிருந்தனர். திரும்ப ஊருக்கு வந்தும் நாட்கள் வேகமாகச் சென்றது.
அன்று காலையில் எழுந்த...
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 13
ஞாயிற்றுக்கிழமை சமையல் செய்யும் பெண்மணிக்கு விடுமுறை. திருமணதிற்கு முன்பே அப்படித்தான். மதிய உணவுக்கு வைதேகி அழைத்திருந்தார். அதனால் அங்குச் சென்றனர்.
சாப்பிட்டதும் பாவனா கீழே பார்க்கில் பிள்ளைகள் விளையாடுகிறார்கள், தானும் போக வேண்டும் என அடம் பிடித்துச் சென்று விட்டாள். அரவிந்தனும் திலோவும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
“எப்பவும்...