Poove Vaai Thiravaai
பூவே என்னை தள்ளாதிரு – 14
பெங்களூருவில் அப்போது தான் மழைவிட்டு நின்றிருந்தது போலும். ஜில்லென்று இருக்க, மூன்றாவது தளத்தில் தான் சித்தார்த்தின் இருப்பிடம் என்பதால், குளிர்ச்சிக்கு சொல்லவே வேண்டியதில்லை. இரண்டு படுக்கையறை கொண்ட, எல்லாவித நவீன வசதிகளும் கொண்ட வீடது.
தவமணிக்கு ‘மகள் எப்படி இங்கே சமாளிப்பாள்...’ என்ற எண்ணமே.
புதிய ஊர். புதிய ஆட்கள்.....
பூ- 10
திருமணத்திற்கு அவள் ஒத்துக்கொண்டது தன் தாய் தந்தைக்காக தானே ஒழிய அவனை பிடித்து போனதால் அல்ல, முதல் சந்திப்பே அவள் மனதில் கசப்பை உண்டாக்கியது சந்திரசேகர் கூறியதை கேட்டு அவனை காணும் ஆர்வத்துடன் சென்றவள் அவனின் நடவடிக்கையில் முகம் சுருக்கும் அளவிற்கு எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கியது வகுப்பறையில் கவனத்தை செலுத்த முடியாமல் பனிஸ்மெண்ட்...