Monday, April 21, 2025

    Poove Vaai Thiravaai

    பூ- 10 திருமணத்திற்கு அவள் ஒத்துக்கொண்டது தன் தாய் தந்தைக்காக தானே ஒழிய அவனை பிடித்து போனதால் அல்ல, முதல் சந்திப்பே அவள் மனதில் கசப்பை உண்டாக்கியது சந்திரசேகர் கூறியதை கேட்டு அவனை காணும் ஆர்வத்துடன் சென்றவள் அவனின் நடவடிக்கையில் முகம் சுருக்கும் அளவிற்கு எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கியது வகுப்பறையில் கவனத்தை செலுத்த முடியாமல் பனிஸ்மெண்ட்...
    திருமணம் இனிதாய் முடிய வந்திருந்த விருந்தினர் உறவுகாரர்களை பெரியவர்கள் கவனித்து கொண்டிருந்தனர் தோழிகள் ஒன்றாய் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்க வம்சி அலைபேசியில் அழைப்பு வந்ததும் பேச சென்றுவிட்டான் பாலா நளா இருவரையும் வைத்து தோழிகள் கூட்டம் கேலி செய்து கொண்டிருக்க  நிரஞ்சனாவை யாரோ ஒரு பெண் அழைப்பதாக அங்கிருந்த சிறுவன் கூறிவிட்டு செல்ல தோழிகளிடம்...
    error: Content is protected !!