Oh..!! My Cinderalla
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.18
அழகான அந்த இரவு நேரத்தில் இதமான பொழுதை பல மடங்காய் உயர்த்திக் காட்டுவது போல் வானத்தில் உதித்த வெள்ளி நிலா தன் குளுமையை கூட்டி ….. கொதிக்கும் மனதோடு குழம்பிய சிந்தையோடு திக்கு திசை தெரியாது தன் வாழ்க்கை தனக்கு இனிவரும் நாட்களில் என்ன வைத்திருக்கிறது என்பதை...
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.15.1
அந்தப் பாம்பு போன்ற நீண்ட தார் சாலையில் மிக வேகமாக சென்று கொண்டிருந்தது படகு போன்ற விலைமதிப்பான அந்த கார்…. சிறிது கூட பயண கலைப்பை கொடுக்காத சொகுசு காரில் ஏசியின் மிதமான குளிரை….. அனுபவித்தபடி செல்லும் அந்த ...
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.10
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி…..!! அந்த அரதப்பழசான சோக பாடலை இன்றைய லேட்டஸ்ட் டெக்னாலஜியின் உதவியோடு காதுக்குள் ஹை சவுண்டில் ஒலிக்க நயாகரா அருவியாய்...
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.11
தன்னை விட சற்றே உயரமாக இருந்த ஆரியனை முன் நாட்களைப் போல் மறைமுகமாக இல்லாமல் நேரடியாக கண்களுக்குள் உற்றுநோக்கி முறைத்த யுகேந்திரனின் கோபத்தை அசட்டையான புன்னகையில் புறம் தள்ளி அலட்சியமாக நின்ற அவனின் அகம்பாவம் கண்டு தன் பற்களை நொறுங்கும் அளவிற்கு இருக்கமாக கடித்து தன் கோபம்...
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.17
கண்களால் பார்த்தாலே அதன் ஆடம்பரத்தை பறைசாற்றும் விதத்தில் அறையின் நடுவில் நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த பெரிய தேக்கு மர கட்டிலும் இன்னும் அறைகளைச் சுற்றி அலங்காரமாக கலைப் பொருட்களும் என கண்ணையும் மனதையும் ஒருங்கே மென்மையாய் கவர்ந்த ...
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.13
தன் முன்பு மேசை மீது தூக்கி வீசப்பட்ட புகைப்படங்களில் பார்வையை பதித்த பூர்ணிமாவின் உலகமே சில நொடிகளுக்கு தன் சுழற்சியை நிறுத்தி கொண்டது போல்…. அவரை எங்கோ அண்டசராசரத்தில் ஒரு மூலையில் தூக்கி வீசிவிட்டது போல்….. கண்கள் இருட்ட , மூச்சுக் காற்றை உள்ளே இழுக்க...
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.4
நேரம் இரவு 12 மணியை தொட்டிருக்க அந்த அழகிய சிறு வீட்டின்…..மாடி அறையில் தன் படுக்கையில் வெகு அமைதி போல் படுத்திருந்த ஷிவானியின் மூளையோ அவளின் புற அமைதிக்கு….. முற்றிலும் . எதிராக அதீத உஷ்ணத்தில்...
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.14
அது நேரம் வரை இருந்த ஜாக்கிரதை மற்றும் உள்ளே செல்லக் கூடாது என்கிற தன் தீர்மானமும் காற்றில் பறக்க யுகேந்திரனின் நெற்றியில் ரத்தம் பார்த்த நொடி…... அவன் மீதான தன் சலனம் அனைத்தையும் மறந்து ஒரு சக மனிதனின் உதிரம் கண்டு அவளின் மனிதம்...
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.20.2
அன்று அந்த பெரிய வீட்டில் முன்பு வரிசையாய் நின்றிருந்த கார்களில் அடுத்தடுத்து அந்த வீட்டைச் சேர்ந்தவர்களின் உடமைகள் வேலைக்காரர்களால் அழகாக அடுக்கப்பட…... இன்னும் பயணத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் தண்ணீர் என்று அனைத்தையும் சரியாக எடுத்து வைத்து விட்டதா என்று அன்னபூரணி பார்த்துக் கொண்டிருக்க….....
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.6
அந்த ஸ்டேடியத்தை விட்டு வெளியே வந்த ஷிவானியின் மனம்…... மிகவும் புண்பட்டு இருந்தது…... அவள் நினைவு தெரிந்து, இது நாள் வரை தான் எதற்கும் இத்தனை தூரம் எவராலும் அவமானப்படுத்தப்பட்ட தாய் அவளுக்கு நினைவில்லை……. தன் ஞாபக அடுக்கில் மொத்தமாய் மறைந்து போன….....
ஓ..!! மை சின்ரெல்லா அத்தியாயம்.20
அந்தக் கல்லூரியின் கரஸ்பாண்டன்ட் அறையில் பிரின்சிபால் மற்றும் சில ஆசிரியர்களும் சற்று பதட்டமாய் அமர்ந்திருக்க….. அங்கு நடுநாயகமாய் போடப்பட்டிருந்த பெரிய மேதையின் பின்புறம் அமர்ந்திருந்த ஆவுடையார் மிகுந்த கோபத்தில் இருப்பது அவர் உடல் அசைவில் தெரிந்தது…. தன் எதிரில் எதைப் பற்றியும் கவலையின்றி சூழ்நிலையின் தாக்கம் என்பதே இல்லாமல்...
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.8
தன் கண்களையே தன்னால் நம்ப முடியாமல் அதைவிட இத்தனை நாட்களில் தான் போட்ட திட்டங்களும் கணக்குகளும் சரியாய் வந்து முடியும் நேரத்தில் நந்தி போல் இடைபுகுந்து…... ஆட்டத்தை கலைக்க முயலும் அந்த ஆரியனின் தலையீட்டை…..என்ன செய்து முறியடிப்பது என்று தெரியாமல்...
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.9
தன்முகம் மொத்தமாய் ஒற்றைக் கையால் அழுத்தமாக ஆரியன் மூடியிருக்க மூச்சுக்கூட சரிவர…... சுவாசிக்க முடியாமல் திணறியவளின் தோற்றத்தை அமைதியாய் சில கணங்கள் வேண்டுமேயன்றே வேடிக்கை பார்த்தவன்…….. தன் முழு விட்டத்துக்கும் விரிந்து எக்கச்சக்க மிரட்சியோடு அவனையே பார்க்கும்….....
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.9
அந்த ஹைவேயில் ஸ்பீடா மீட்டரின் முள்ளே வெடித்து விடும் அளவுக்கு வேகத்தோடு பறந்து கொண்டிருந்தது அந்த மோட்டார் பைக்…..
ஆரியனின் வேகத்திற்கும் அவன் திமிருக்கும் பொருத்தமான….. ஆனால் ஒரு சாதாரண எளிய மனிதன் அதன் விலையை கேட்டால் உடனே வாயைப் பிளக்கும் அளவுக்கு...
ஒ….!!!! மை சின்ரெல்லா - அத்தியாயம்.3
காலையில் நேரம் கடந்து தூங்கி விட்டு பிறகு பதறி அடித்து அரக்கப் பரக்க எழுந்து தயாராகி டைனிங் ஹாலுக்கு….. வந்த ஷிவானி அங்கே ஏற்கனவே அமர்ந்திருந்த... பூர்ணிமாவை கண்டு குட் மார்னிங் அத்தை மா……. ஒரு புன்னகையோடு கூடிய காலை வணக்கத்தை தெரிவித்து விட்டு...
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.16
அந்த நெடுஞ்சாலையில் ஒரு பக்கம் மரத்தில் மோதி மணல் லாரி ஒன்று நின்றிருக்க….. அதன் அடியில் முழு மொத்தமாய் உருக்குலைந்த நிலையில்….. சில மணிநேரங்களுக்கு முன்பு புதிதாய் திருமணம் முடித்து பெரியோர்களின் ஆசீர்வாதத்தோடு பயணம் தொடங்கிய ஆரியன் ஷிவானி தம்பதியினர் வந்த அந்த விலை உயர்ந்த...
அத்தியாயம்.12
எப்போதும் கலகலப்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் அந்த சிறிய வீட்டின் உணவறையில்….. இன்று வழக்கத்திற்கு விரோதமாய் விரும்பத்தகாத அமைதியே ஆட்சி செய்தது…... தன் எதிரில் அமர்ந்து உண்ணும் உணவில் கூட கவனமின்றி கைகளால் தட்டில் கோலமிட்ட படி எங்கோ தன் கவனத்தை வைத்திருக்கும் ஷிவானியை…... சற்று ஆராய்தலான பார்வையோடு அதில் சமீபத்தில் சேர்ந்துகொண்ட கவலையோடும் அவளையே...
ஒ….!!!! மை சின்ரெல்லா - அத்தியாயம்.2
இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அங்கிருந்து தலைதெறிக்க ஓடிய மூன்று பெண்களும் மறுபடியும்…….கல்லூரி வளாகத்திற்குள் பூனைபோல் பதுங்கிப் பதுங்கி வந்தனர்…..உள்ளே நுழைந்ததும்…..எங்கே அவள் மறைந்து நின்றிருந்தாலோ அந்த இடத்திற்கு வேகமாக சென்று பார்த்த ஷிவானி யின் கண்களி ல் அந்தக் கடிதம் சிக்கவில்லை…..தன் அருகில் வந்த தோழிகளைப்...