Naan Ini Nee
நான் இனி நீ – 16 - 1
அனுராகாவிற்கு இந்த பண விசயமே மனதில் போட்டு உறுத்திக்கொண்டு
இருந்தது. ஏன் திரும்பக் கொடுத்திருக்கிறான்??!!! இதற்கான காரணம் தெரிந்தே
ஆகவேண்டும் போல் இருக்க, அவனை தொடர்புகொள்வது எப்படி என்று யோசிக்க,
திரும்ப மேனேஜரை அழைத்து “மிஸ்டர் தீபன் சக்ரவர்த்திக்கு லைன் கனக்ட்
பண்ணுங்க..” என,
“மேம்...
நான் இனி நீ – 15
தீபனின் பேச்சுக்கள் எல்லாம்
அனுராகாவிற்கு புதியதாய் இருக்க, ஒருசில நொடிகள் மௌனமாகவே இருந்தாள். அவனைப்போல்
அவளால் பேசிட இயலவில்லை. அதையும் தாண்டி இது மிதுனின் போன். எப்போது
வேண்டுமானாலும் வந்து கேட்பான்.. கேட்காவிட்டாலும் கூட அவள் நிறைய நேரம் அதை
கையில் கொண்டு இருக்க முடியாது..
“நீ என்னவோ பண்ணு போ.. ஐ ஹேட்...
நான் இனி நீ – 14
அனுராகாவிற்கு மனது ஒருநிலையில்
இல்லை. இந்த மூன்று நாட்களில் ஓரளவு அங்கே பழகியும் தான் போயிருக்க எதுவோ ஒரு ஒட்டாத நிலை. இதற்கும் உஷா அப்படி
கவனித்தார். அனுவிற்கு மட்டுமல்ல தாராவிற்குக் கூட ஆச்சர்யம் தான்.
அனைத்திற்கும் ஆட்கள்.. இருப்பினும்
கூட உஷா சிலது தானே தான் செய்தார். மிதுன் அவ்வப்போது...
நான் இனி நீ – 13
அனுராகா அடுத்து கண்விழித்துப்
பார்க்கையில் அவளருகே நீரஜா அமர்ந்திருந்தாள். உஷாவும் மிதுனும் வருவதற்கு முன்னமே
இவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். தீபனோடு பேசியதும், அவன் பாதியில் எழுந்து
போனதும். அனுராகா பிரஷாந்தோடு பேசியதையும் சேர்த்து யோசித்தபடி இருக்க,
செலுத்தப்பட்ட மருந்துக்களின் தாக்கத்தில் மீண்டும் நன்கு உறங்கிப்போய் இருந்தாள்.
இடையில், நீரஜா, தேவ், புனீத் எல்லாம் வந்து...
நான் இனி நீ – 12
தீபன் சக்கரவர்த்தி, அம்மாவை
மட்டும் அழைக்கவில்லை.. தன் நண்பர்களையும் பின் நீரஜாவையும் அழைத்துவிட்டான்.
அதுவும் உஷா இங்கே வரும் முன்னே அவர்கள் இங்கிருக்கவேண்டும் என்ற கட்டளையோடு..
பொய் சொன்னால் பொருந்தச்
சொல்லவேண்டுமே.. அதுதான் இப்படி.. இவர்களோடு தான் ட்ரிப் என்று சொல்லியாகிற்று..
அது இல்லை என்று போனால்??!! நிச்சயம் அம்மா அனுராகாவை தவறாக நினைக்கத்...
நான் இனி நீ – 11
தீபனுக்கு தான் இதுவரை கண்டிராத உணர்வு இது என்றும், சூழல் இது என்றும் நன்கு புரிந்தது. அதிலிருந்து அவனால் எளிதாய் வெளிவர் முடியும். ஆனால் அவன் முயற்சிக்கவே இல்லையே. அவனின் மனது மேலும் மேலும் இந்த உணர்வு சுழலில் சிக்கித் தவிக்கவே விரும்பியதோ என்னவோ..
அனுராகாவை பார்த்தபடி தான் இருந்தான்....
நான் இனி நீ – 10
அனுராகாவிற்கு மனதில் அமைதி என்பது சிறிதும் இல்லை. தீபனுக்குமே கூட அப்படித்தான். இருவர் மனதிலும் வெவ்வேறு எண்ணங்கள்.. ஆனால் அந்த அழகான மாலை பொழுது இருவருக்கும் ஒன்றுபோலவே மெதுவாய் நகர்ந்துகொண்டு இருந்தது.
அனுவின் மொத்த கவனமும் தான் எப்படி இங்கிருந்து வெளியேறுவது என்பதில் இருக்க, அவளுக்கு ஒருவிசயம் மட்டும் நன்றாய்...
நான் இனி நீ – 8
தீபன் யாரினது அழைப்பையும் ஏற்கவில்லை. அலைபேசியை சைலென்ட் மோடில் போட்டுவிட்டான். அம்மா திரும்ப திரும்ப அழைக்கவுமே புரிந்துபோனது என்னவோ சொதப்பல் ஆகியிருக்கிறது என்று. எடுத்துப் பேசினால் பொய் செல்லவேண்டியது தான் வரும்..
வீட்டினரிடம் அவனால் பொய்யாய் இருந்திட முடியவே முடியாது. இதுவரைக்கும் அந்தப் பழக்கமில்லை. இது ஒன்றினாலே தான் அவனை...
நான் இனி நீ – 6
நீரஜாவிற்கு பயம் கவ்வி விட்டது.. புதிய இடம்.. உடன் வந்திருப்பவர்களும் புதியவர்கள்தான்.. அனுராகா இல்லை என்று தெரிந்ததுமே அவளுக்கு உடலெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட, பார்வையை சுற்றி ஓட்டியபடி, தங்கள் குழுவிடம் சென்று,
“அனு பார்த்தீங்களா??” எனும்போதே அவளின் குரல் நடுங்கியது..
தீபன் போன் பேசிக்கொண்டு இருந்தவன், நீரஜாவின் கேள்வியில் “என்னவென்று..” வர,...
நான் இனி நீ - 5
அனுராகா பேச்சு வாக்கில் தானும் டெல்லி வரும் எண்ணத்தில் இருப்பதாய் தீபனுக்கு உணர்த்திட, அடுத்து அவன் வேறெதுவும் சிந்திக்கவேயில்லை.. அவன் எப்போதும் இப்படியில்லை என்பது அவனுக்கேத் தெரியும். இருந்தும் கூட இவளின் விசயங்களில் தான் மிகவும் இறங்கிப்போகிறோமோ என்றுகூட தோன்றிவிட்டது.
காரணம் அவன் யாரிடமும் இறங்கிப் போய் பேசும்...
நான் இனி நீ – 4
தாராவிற்கு பார்த்ததுமே தீபன் மீது ஒரு நல்லெண்ணம். பெரிய இடத்து பிள்ளை என்ற பந்தா சிறிதும் இல்லாது அவர் பாதம் தொட்டு அவன் வணங்க “நல்லாருப்பா...” என்று அவர் சொல்ல,
‘என்னடா இவன்??’ என்று பார்த்தனர் அவனின் நண்பர்கள்.
அனுராகாவோ ‘நீ யாராவேனா இரு..’ என்று என்ற எண்ணத்துடன் பார்வையை...
நான் இனி நீ - 3
“நீரு... இங்க இருந்து நான் சென்னை வரப்போறதில்லை.. ஸ்ட்ரைட்டா டெல்லிதான் போறேன்..” என்றவளை திகைத்துப் பார்த்தாள் நீரஜா..
“பட் அனு...” என்று அவள் சொல்லும்போதே,
“எஸ்... நான் கண்டிப்பா போகத்தான் போறேன்.. எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சியா நீரு.. டாட் என்னை வாட்ச் பண்ண ஆள் அனுப்பிருக்கிறதுல இருந்து...
நான் இனி நீ – 2
அனுராகா, பிரஷாந்த் வேண்டாம் என்று சொல்லி போன ஆத்திரத்தில் அனைத்தையும் போட்டு உடைக்க, அவளின் உடலில் ஆங்காங்கே ரத்த காயம் இருக்க, நல்லவேளை வெளியே ஷாப்பின் என்று சென்றிருந்த அவளின் அம்மா தாரா வீடு வந்த பிறகே அவளை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.
“என்ன அனு இதெல்லாம்...”...
நான் இனி நீ – 1
“ஹூஊஊஊ....!!!!!!!”
“ஹேய்ய்ய்ய்......!!!!!!!!!!!”
“ஆஹாஹா....!!!!!!!!!!” என்று கலவையான ஒலிகள்..
அத்தனை குரல்களிலும் மகிழ்ச்சியும், இளமையும், துள்ளலும் வேகமாய் குலுக்கித் திறந்த ஷாம்பெயின் பாட்டில் போல் பொங்கி வழிந்துகொண்டு இருக்க, மற்றொரு புறம் டிஜேவின் இசையோ இன்னொரு உலகத்திற்கு அனைவரையும் அழைத்து செல்வதாய் இருந்தது.
ஆட்டம்.. பாட்டம்... கொண்டாட்டம்....கும்மாளம்.. ஆண்.. பெண் என்ற பேதமில்லாது அனைவரும்...