Naan Ini Nee
மேலும்
சிறிது நேரம் பேசிவிட்டு, பொறுப்பா செய்யணும் என்று சொல்லியும்விட்டு, பணம்
பரிவர்த்தனைகள் எல்லாம் கலந்தாலோசித்துவிட்டு, காரில் ஏற, சுற்றிலும் கட்சி
ஆட்கள்..
கார்
கதவினை ஒருவன் திறந்துவிட “அண்ணா.. நான் டிரைவ் பண்ணவா??” என்று ஒருவன் கேட்க,
“சொன்ன
வேலையை பாருங்கடா...” என்றவன், கிளம்பிவிட, மருத்துவமனையில் இருந்து அழைப்பு
வந்துவிட்டது.
எப்போது
அனுராகா அங்கே இருக்கிறாள் என்று தெரிந்ததோ, அப்போதே அவளின் பந்தோபஸ்த்திற்கு
ஏற்பாடுகள் செய்துவிட்டான்..
அவனுக்கு
நன்கு தெரியும், முழு...
நான் இனி நீ – 26
மிதுன் லோகேஸ்வரனோடு பேசிட எண்ணி, அவருக்கு
அழைக்க, முதலில் அழைப்பை ஏற்காதவர், பின் அவரே அழைத்தும்விட,
“என்ன அங்கிள் பிசியா??” என்றான் இலகுவாய்
கேட்பதுபோல்..
“ஒரு மீட்டிங்.. தட்ஸ் ஆல்... என்ன விஷயம்
மிதுன்..” என,
“அப்பா தீப்ஸ் அம்மா எல்லாரும் வந்திருந்தாங்க
போல..” என்றவனின் கேள்வி பிடிக்கவில்லையோ, இல்லை அவன் கேட்ட தோரணை
பிடிக்கவில்லையோ, ஆனால்...
“ராகா...!!!!” என்று தீபன் அதிர்ந்து அழைக்க,
அப்போதும் கூட அவனின் அந்த அழைப்பு அவளுக்கு
ஒருவித சிலிர்ப்பை கொடுத்தது தான்.
அடுத்த நொடியே தன்னைத் தானே “ச்சி..” என்று
எண்ணிக்கொண்டவள்,
“உனக்கு கேரக்டர்லெஸ் பொண்ணெல்லாம் வேண்டாம்..
சோ நீ எனக்கு வேண்டாம்..” என்று கத்த,
தீபனோ “ஓ!! நோ ராகா...” என்று அவளுக்கு மேலே
குரலை உயர்த்த, அனைவருமே ஐயோ என்றுதான்
பார்த்தனர்.
தாராவிற்கு மகள் இவ்வார்த்தைகளை...
நான் இனி நீ – 25
லோகேஸ்வரனோடு, தாரா பேசுவதையே நிறுத்தியிருக்க,
அனுராகா கண் விழித்துப் பார்த்ததோடு சரி, அம்மாவோடும் சரி அப்பாவோடும் சரி
யாரினோடும் பேசிடவில்லை.
அதிலும் அவள் கண் விழிக்கவே இரண்டு நாட்கள்
ஆகிட, தாரா ஆடித்தான் போனார். லோகேஸ்வரனுக்கும் மகள் இப்படி கிடப்பது கண்டு
கஷ்டமாய் இருந்தாலும் இன்னமும்கூட அவர் மனதில் தன் முடிவு சரியென்றும்,
அனுராகாவின் முடிவு...
‘எங்க
போனானுங்க...’ என்று யோசித்துக்கொண்டு இருக்க, தீபனைப் பார்த்தான், அவன்
குடிபோதையில் இருப்பது தனக்கு பயன்படும் என்றெண்ணி
“தீப்ஸ்.. எங்க.. நாகாவும் தர்மாவும்??” என, “அ??!!”
என்றான் தீபன்..
“எங்கடா அவனுங்க.. எப்பவும் உன்னோடவே
இருப்பானுங்க.. இப்போ எங்க..” என,
“யாரு அவனுங்க..” என்றான் தீபன்..
“ம்ம்ச் டேய் தீப்ஸ்... அதான் நாகாவும்..
தர்மாவும்.. எங்க போனானுங்க..” என்கையில்
“அவளே என்னை வேணாம் சொல்லிட்டு போயிட்டா..
அவனுங்க...
நான் இனி நீ – 24
பார்ட்டியில் இருந்தவர்கள் அத்தனை பேரும்
வேடிக்கைப் பார்க்க, தீபன் குடித்துவிட்டு வந்து ரகளை செய்ய, அனுராகா செய்வது
அறியாது நின்றிருந்தாள்.
தாரா மகளை “நீ வா நம்ம கிளம்பலாம்..” என்று
அழைக்க,
“போயிடுவியா நீ??!!” என்று அதற்கும் தீபன் கத்த,
“தீப்ஸ்.. எதுவா இருந்தாலும் நம்ம நாளைக்கு
பேசிக்கலாம்..” என்றாள், மற்றது எல்லாம் விடுத்தது..
“ஏன்... ஏன்??!! இன்னிக்கு...
தீபன் சக்ரவர்த்தி.. ஒரே நாளில் அவனின் நிலை
அப்படியே மாறிப்போனதாய் இருந்தது. ஒருபுறம் வீட்டினில் அனுராகாவை மிதுனுக்கு உறுதி
செய்திட, அதை கண்டும் கூட அவனால் தடுக்க முடியவில்லை.
காரணம்.. அனைவரின் முன்னும் அவனின் அம்மாவையும்
அப்பாவையும் எதிர்த்தோ, மறுத்தோ பேசிட முடியாத நிலை. வீட்டினில் அத்தனை ஆட்கள்.
அனைவரும் பெரிய மனிதர்களும் கூட. அவர்கள் அனைவரின் முன்னேயும் தாங்கள் எல்லாம்
வேடிக்கை...
நான் இனி நீ –
23
சக்ரவர்த்தியின் இல்லம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அரசியல் வட்டாரத்து பெரிய மனிதர்கள், செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்கள் என்று ஒவ்வொருவராய் வந்து சென்றுகொண்டு இருக்க,
சக்ரவர்த்தியும், உஷாவும் தம்பதி சமேதராய்
ஹோமத்தில் இருக்க, மிதுனும், தீபனும் தான் வந்தவர்களை வரவேற்றுக்கொண்டும்,
உபசரித்துக்கொண்டும் இருந்தனர்.
அண்ணன் தம்பி இருவரும்...
இருந்தாலும் தீபனிடம் ஒருவார்த்தை
கேட்டிடவேண்டும் என்று உஷா நினைத்திருக்க, அதற்கான சந்தர்பங்களை மிதுன்
கொடுத்திடவே இல்லை.. தீபனும் இரண்டு நாட்களாய் வீடு வரவும் இல்லை.
மிதுன் ஒரேதாய் சொல்லிவிட்டான் “ம்மா.. தீப்ஸ்
இத்தனை நாள் சொல்லாம இப்போ ஏன் அப்படி சொல்லணும்.. ஏன்னா ஆர்த்தி இப்போதானே
வந்திருக்கா.. கொஞ்சம் யோசிங்க..” என,
“அதுக்கில்லடா.. இருந்தாலும் அவன்கிட்டவும்
கேட்டு உறுதிப் படுத்திட்டா, அப்பா வரவும் எல்லாரையும்...
நான் இனி நீ – 22
அனுராகாவிற்கு எப்படி அப்படியொரு கோபம் வந்தது
என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் கோபம் தாண்டி தீபனை அந்த நொடி கொன்றுவிடும்
ஆத்திரம் தான் வந்தது அவளுக்கு.
அவனைத் தேடி, அதுவும் இந்த நேரத்தில்
வந்திருக்கிறாள் அவன் என்னடாவென்றால் ‘ம்ம்ச்..
ரொம்பத்தான் என்மேல லவ் இருக்கிறது போல...’ என்று சலிப்பாய் சொல்ல, ஆத்திரம்
தலைக்கேறிவிட்டது.
காரணம்.. அனுராகா இதுநாள்...
அன்று
தாரா வருவதாய் இருக்க, அனுராகா அம்மாவிடம் தீபனுக்கும் அவளுக்குமான காதல் பற்றி
பேசிடலாம் என்றிருக்க, அதனை தீபனிடம் சொல்லவே இத்தனை அழைப்பு. கோபங்கள்
இருந்தாலும் அதை எதில் காட்ட வேண்டும் என்று அவளுக்கு நன்கு தெரியும் என்பதால்,
மற்றதை
விடுத்தது அவனுக்கு அழைத்து அழைத்துப் பார்த்தாள். அவனோ எடுப்பேனா என்க, இதுபோக
அவளுக்கு அலுவலகத்திலும் வேலைகள் நிறைய நிறைய.. இன்னும் நான்கு...
நான் இனி நீ – 21
அன்றைய
இரவு மிதுன் சக்ரவர்த்திக்கும் சரி, தீபன் சக்க்ரவர்த்திகும் சரி உறக்கம் என்பது கிஞ்சித்தும் இல்லை.. இருவரின்
சிந்தனைகளும் ஒரே விசயத்தைப் பற்றியது தான். ஆனால் அதற்கான தீர்வு மட்டும்
வெவ்வேறு வழியில் இருந்தது..
தீபனின்
எண்ணமோ ‘அப்பா இடத்துக்கு மிதுன் வரணும்னு நினைக்கிறானா இல்லை அப்பாக்கு அடுத்து
வரணும்னு நினைக்கிறானா...??!!’ என்ற யோசனையில் இருக்க,...
தீபன்
அப்போது அண்ணின் முகம் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் கூட எதுவும் யூகித்து
இருப்பானோ என்னவோ. ஆனால் உஷாவின் முகம் பார்த்தவன்
“என்னம்மா
திடீர்னு..” என,
“கேள்வி
மேல கேள்வியா கேட்காத தீபன்.. நீங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்துல வீட்ல இருக்கிறதே
பெருசு.. சொல்லுங்க என்ன சமைக்க சொல்லட்டும்..” என்று உஷா பேச்சினை மாற்ற,
“ம்மா
நான் என்ன கேட்டேன் நீ..” எனும்போதே
“தீப்ஸ்..
அம்மா அவங்க...
நான்
இனி நீ – 20
கோபங்கள்
வருவது மனித இயல்பு.. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான்
இருக்கிறது நாம் மனிதன் தானா என்ற கேள்வி. முன்கோபம் இருக்கலாம்.. ஆனால்
மூடத்தனமும் மூர்க்கத்தனமும் இருக்கக் கூடாதே..
இங்கேயோ
தீபனும் சரி, அனுராகாவும் சரி, இதுநாள் வரைக்கும் யாருக்காகவும் அனுசரித்து போகாத
ஆட்கள். ஏன் அனுசரித்துப் போகவேண்டும் என்ற நிலையில் இருந்தவர்கள். ஆக...
ஆனால் தீபனோ காரணமாய் தான்
கேட்டான்.. அம்மாவின் மனதில் இன்னமும் அப்படியேனும் எண்ணம் இருந்தால் கண்டிப்பாய்
இது வேண்டாம் என்று சொல்லவேண்டும் என்றே கேட்க, உஷா அதை ஒன்றுமில்லை என்பது போல்
சொல்ல, சரியாய் தர்மாவும் அழைக்க, தீபன் கிளம்பியிருந்தான்..
ஷர்மாவிடம் கையெழுத்து வாங்கும்
எண்ணமெல்லாம் இல்லை. அவனின் மனைவி இட்ட கையெழுத்து காட்டியே இவனை உண்மை சொல்லிட
வைத்திடலாம் என்று பார்த்தால்,...
நான் இனி நீ – 19
அனுராகவிடம் இப்படியொரு மாற்றம்
வரும் என்று பிரஷாந்த் எதிர்பார்க்கவேயில்லை. அடித்திருக்கிறாள்... அதை உணர சில
நொடிகள் பிடித்தது அவனுக்கு..
அதிர்ந்து நோக்கினாலும், அவன்
மனதினில் அந்த நொடி வன்மம் வந்து அமர்ந்துகொள்ள “அனு...!!!” என்றவனின் முகத்தினில்
இப்போது புன்னகை..
உள்ளத்தில் பகை வைத்து, உதட்டில்
உறவாட எண்ணிவிட்டான்...
ஆனால் அடித்தபின்னும் கூட
அனுராகாவின் கோபம் குறையவில்லை.. எப்படியான வார்த்தைகள் அது..
‘வேறு...
தீபன்
எழுந்து பார்க்க, மணி ஒன்பது என்று காட்டியது.. இத்தனை நேரமா தூங்கினோம் என்று
இருக்க, அம்மாவின் அழைப்பு மட்டும் இல்லையெனில் இன்னமும் உறங்கியிருப்போம் என்றும்
தோன்ற, வேகமாய் கிளம்பினான்..
ஒன்றும்
செய்யவில்லை, உடையை மட்டும் மாற்றிக்கொண்டு அப்படியே கிளம்ப, நாகாவோ வேகமாய்
சென்று கார் எடுக்க,
“ராகாவோட
கார்??!!” என்று தீபன் கேட்கும் முன்னமே, “அவங்க வீட்ல இருக்கு..” என்றுவிட்டான்..
அடுத்து
ஒரு இருபது நிமிடம், தீபனுக்கு...
நான் இனி நீ – 18
தீபன்
சக்ரவர்த்தி, அனுராகா இன்னமும் அந்த கார் செட்டினுள் தான் இருக்க, நேரம் கடந்துகொண்டே இருந்தது..
பேச்சுக்கள்
இருந்தாலும், நேரம் செல்ல செல்ல, தீபனுக்கே அனுவை எப்போதடா அவளின் வீடு சேர்ப்போம்
என்று தோன்றியது. தனியாய் இருக்கிறார்கள், திரும்பவும் ஏதாவது ஒன்றேன்றால் சிரமம்
என்று தோன்ற, நாகாவிற்கு அழைத்தான்..
“இன்னும்
எவ்வளோ நேரம்???” என்று..
அவன்
என்ன சொன்னானோ...
நான் இனி நீ – 17
ராகா
என்று தீபன் அழைத்தது மட்டுமே அவள் அறிந்தது. ஆனால் அவனிட்ட அந்த வேம்பயர் முத்தமோ,
அவளின் உடல் மொத்தத்தையும் கூசச் செய்திட, அவனின் தோள்களை இறுகப் பற்றிக்கொள்ளத்தான்
வேண்டியதாய் இருந்தது..
சுற்றி
இருந்த ஏகாந்தம், அது கொடுத்த ஓர் உணர்வு, அதையும் மீறிய அவர்களின் நெருக்கம் இது
அனைத்தும் இப்போது வேறொரு விதமாய்.. மச்சத்தில்
ஆரம்பித்த முத்தம்,...
எத்தனை நேரமாக இருந்தாலும், நால்வரும் ஒன்றாய் இருக்கும் தருணம்
என்றால் கண்டிப்பாக வெகு நேரம் அமர்ந்து பேசுவது வழக்கம். இன்றும் அதுபோலவே
இருக்க, மறந்துகூட உஷா, அனுராகாவை பெண் கேட்டது பற்றி சொல்லவில்லை.
இதைச் சொன்னால் ‘எல்லாம் முடியட்டும்..’ என்றுதான் சொல்வர் என்று
தெரியும் என்பதால் அதைப்பற்றி பேசாது,
“நாளைக்கு எப்படி எல்லாரும் வீட்ல இருப்பீங்களா??!!” என்று கேட்க, சக்ரவர்த்தியோ
“நானும் பெரியவனும்...