Naan Ini Nee
அன்று
தாரா வருவதாய் இருக்க, அனுராகா அம்மாவிடம் தீபனுக்கும் அவளுக்குமான காதல் பற்றி
பேசிடலாம் என்றிருக்க, அதனை தீபனிடம் சொல்லவே இத்தனை அழைப்பு. கோபங்கள்
இருந்தாலும் அதை எதில் காட்ட வேண்டும் என்று அவளுக்கு நன்கு தெரியும் என்பதால்,
மற்றதை
விடுத்தது அவனுக்கு அழைத்து அழைத்துப் பார்த்தாள். அவனோ எடுப்பேனா என்க, இதுபோக
அவளுக்கு அலுவலகத்திலும் வேலைகள் நிறைய நிறைய.. இன்னும் நான்கு...
உஷா எப்போதும்
உணவுப் பொழுதுகளில் மட்டும் வருவதால், அடுத்து இப்போது வரமாட்டார் என்கின்ற
எண்ணத்தில் தான் மிதுன் இத்தனை பேசியது. உஷாவோ கீழே சென்றவர், பின் என்ன
தோன்றியதோ, இந்த மிதுனுக்கு சிறிதேனும் எடுத்துச் சொல்வோம், யோசிக்க வைப்போம்
என்று நினைத்தவர் மீண்டும் மேலேறி வர, அவன் அறையின் கண்ணாடிக் கதவு முழுதாய்
மூடாது போயிருக்க, உள்ளே மிதுன் பேசிக்கொண்டு இருந்தது...
உஷாவிற்கு,
சக்ரவர்த்தி ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது விளங்கவில்லை. பொதுவாய் உஷா
வீட்டில் அதுவும் இந்த ஆண்களிடம் வீட்டு விசயம் தவிர வேறெதுவும் பேசிட மாட்டார்.
அப்படியிருக்க, சக்ரவர்த்தி என்றுமில்லாத திருநாளாய் இப்படி சொல்லவும்,
“என்னாச்சுங்க...”
என்றார் புரியாது..
“என்ன
ஆகக் கூடாதுன்னு நினைச்சானோ.. அது தான் ஆச்சு.. நான் இருக்கப்போவே பதவி ஆசை
வந்திடுச்சு.. ஏன் நான் எதுவும் செய்யமாட்டேனா.. செய்யாமையா போயிடப்போறேன்... இல்லை
நான்...
“எனக்குத்தான் சொன்னேன்..”
என்றவள், கழுத்தினை திருப்பிக்கொள்ள
“இப்போ என்னாச்சு இவளுக்கு...” என்றுதான் பார்த்தான்.
“தம்பி.. சைக்கிள் சூப்பரா
இருந்துச்சுங்க..” என்றவர், நொடியில் வீட்டிற்கு அழைத்து அவரின் பிள்ளைகளுக்கும்
சொல்லிவிட, அடுத்த கால் மணி நேரத்தில் அவரின் குடும்பமே வந்த இறங்கிவிட்டது..
“இதென்ன..” என்று அனுராகா பார்க்க,
தீபனோ “நீதானே கூட்டிட்டு வந்த..” என்று பார்த்தான்.
அவரின் குடும்பமே வந்து அளவளாவி,
“அண்ணி.. அன்னிக்கு நீங்க போல்டா பேசுனீங்க..”...
நான் இனி நீ – 4
தாராவிற்கு பார்த்ததுமே தீபன் மீது ஒரு நல்லெண்ணம். பெரிய இடத்து பிள்ளை என்ற பந்தா சிறிதும் இல்லாது அவர் பாதம் தொட்டு அவன் வணங்க “நல்லாருப்பா...” என்று அவர் சொல்ல,
‘என்னடா இவன்??’ என்று பார்த்தனர் அவனின் நண்பர்கள்.
அனுராகாவோ ‘நீ யாராவேனா இரு..’ என்று என்ற எண்ணத்துடன் பார்வையை...
நான் இனி நீ – 40
தீபனுக்கு அனுராகாவை சென்று
பார்க்கவேண்டும் என்றுதான் இருந்தது. அது எப்படி அவனுக்கு அவளைக் காணவேண்டும்
என்று தோன்றாது போகும். சொல்லப்போனால் வெளிவந்ததுமே அவன் நேரே அவளைக் காணச்
செல்லவேண்டும் என்றுதான் நினைத்தான்.
ஆனால், அவன் அவளிடம் என்ன
பேசுவான்..?!!
முதலில் அவள் இப்படியொரு விசயத்தை
செய்திருக்க, அவளை எதிர்கொள்ளவே தீபன் சக்ரவர்த்திக்கு பயமாய் இருந்தது.
பயம் தான்...
அவனுக்கு...
“உன்னோட எனக்கு பேச எதுவுமில்ல.
அம்மாவைக் கூப்பிடு..” என்ற மிதுன் குரலில் களைப்பு தெரிந்தாலும், அதில் எவ்வித
ஒட்டுதலும் இல்லை.
முற்றிலும் எதிரியாகிப் போன இருவர்
பேசிக்கொண்டால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது இருவரின் சம்பாசனையும்.
“அம்மா.. அப்பா .. யாரும் யாருமே வர
மாட்டாங்க மிதுன்.. டாக்டர் கூட நான் சொன்னா மட்டும்தான் வருவார்..”
“டேய்.. வேண்டாம்... என்னோட
வச்சுக்காத...” என்று மிதுன் குரலை...
நான் இனி நீ – 17
ராகா
என்று தீபன் அழைத்தது மட்டுமே அவள் அறிந்தது. ஆனால் அவனிட்ட அந்த வேம்பயர் முத்தமோ,
அவளின் உடல் மொத்தத்தையும் கூசச் செய்திட, அவனின் தோள்களை இறுகப் பற்றிக்கொள்ளத்தான்
வேண்டியதாய் இருந்தது..
சுற்றி
இருந்த ஏகாந்தம், அது கொடுத்த ஓர் உணர்வு, அதையும் மீறிய அவர்களின் நெருக்கம் இது
அனைத்தும் இப்போது வேறொரு விதமாய்.. மச்சத்தில்
ஆரம்பித்த முத்தம்,...
நான் இனி நீ – 38
அனுராகாவின் தீவிரம் யாருமே
எதிர்பார்க்காத ஒன்று. ஏன் அவளுமே கூட இதனை எதிர்பார்க்கவில்லை தான். சூழ்நிலைகள்
மாறுகையில், நம் திட்டங்கள் தவிடுபொடி ஆகுகையில், யார் தான் ஒருநிலையில் இருக்க
முடியும்.
இந்த மாடலின் மரணம் என்பது மிதுன் கிளப்பிவிட்ட
ஒன்றுதான் என்றாலும் கூட, அதுவும் ‘கொலை கேஸ்..’ என்கையில், யார்தான் பொறுப்பர்.
அரசியல் வாழ்வில் இதெல்லாம்...
நான் இனி நீ – 41
உஷாவிற்கு தீபன்
அனுராகாவிடம் நேரில் சென்று பேசிய வந்தபிறகுதான் மனது அமைதி கொண்டது. எங்கே
மீண்டும் இருவரும் முறுக்கிக்கொண்டு வெவ்வேறு திசையினில் நிற்கப் போகிறார்களோ என்ற
எண்ணம் வெகுவாய் தோன்றிவிட, மனதளவில் கொஞ்சம் ஆடித்தான் போனார்.
ஒரு அம்மாவாய்,
அவருக்கு மிதுனின் விசயம் பேரிடியாய் இருந்தது. அதிலும் இப்போதெல்லாம் அவன் பெரும்
அமைதியாய் இருக்க, உஷாவிற்கு ‘அவனே...
மிதுன் இன்னும் என்ன என்ன செய்து வைத்திருக்கிறானோ
என்று ஒவ்வொரு முறையும் யோசித்து யோசித்து தலை வெடிப்பது போலிருந்தது தீபன்
சக்ரவர்த்திக்கு.
உஷா பெயரில் இருக்கும் ஆறு
கல்லூரிகளிலும் வருவமான வரித்துறை ரெய்ட்.. நாளை விடிந்தால் தேர்தல் எனும்
நிலையில் இவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
அங்கே உஷாவோ தனியே அவரின்
பங்களாவில் இருக்க, யாராலும் உள்ளேயும் செல்ல முடியவில்லை. உள்ளிருப்பவர்கள்
எல்லாம் வெளியேவும் வர...
நான்
இனி நீ – 20
கோபங்கள்
வருவது மனித இயல்பு.. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான்
இருக்கிறது நாம் மனிதன் தானா என்ற கேள்வி. முன்கோபம் இருக்கலாம்.. ஆனால்
மூடத்தனமும் மூர்க்கத்தனமும் இருக்கக் கூடாதே..
இங்கேயோ
தீபனும் சரி, அனுராகாவும் சரி, இதுநாள் வரைக்கும் யாருக்காகவும் அனுசரித்து போகாத
ஆட்கள். ஏன் அனுசரித்துப் போகவேண்டும் என்ற நிலையில் இருந்தவர்கள். ஆக...
நான் இனி நீ - 5
அனுராகா பேச்சு வாக்கில் தானும் டெல்லி வரும் எண்ணத்தில் இருப்பதாய் தீபனுக்கு உணர்த்திட, அடுத்து அவன் வேறெதுவும் சிந்திக்கவேயில்லை.. அவன் எப்போதும் இப்படியில்லை என்பது அவனுக்கேத் தெரியும். இருந்தும் கூட இவளின் விசயங்களில் தான் மிகவும் இறங்கிப்போகிறோமோ என்றுகூட தோன்றிவிட்டது.
காரணம் அவன் யாரிடமும் இறங்கிப் போய் பேசும்...
எத்தனை நேரமாக இருந்தாலும், நால்வரும் ஒன்றாய் இருக்கும் தருணம்
என்றால் கண்டிப்பாக வெகு நேரம் அமர்ந்து பேசுவது வழக்கம். இன்றும் அதுபோலவே
இருக்க, மறந்துகூட உஷா, அனுராகாவை பெண் கேட்டது பற்றி சொல்லவில்லை.
இதைச் சொன்னால் ‘எல்லாம் முடியட்டும்..’ என்றுதான் சொல்வர் என்று
தெரியும் என்பதால் அதைப்பற்றி பேசாது,
“நாளைக்கு எப்படி எல்லாரும் வீட்ல இருப்பீங்களா??!!” என்று கேட்க, சக்ரவர்த்தியோ
“நானும் பெரியவனும்...
நான் இனி நீ – 30
காதருக்கு
ஒன்றும் விளங்கவில்லை, இத்தனை காலை பொழுதில் சக்ரவர்த்தி ஏன் தன்னை வர சொல்கிறார்
என்று. பொதுவாய் தீபன் எதாவது மிக மிக முக்கியமான விசயம் என்றால் மட்டுமே நேரம்
காலாம் பார்க்காது அழைத்து வர சொல்வான்..
அப்படியில்லாது,
இப்போது இவர் அழைக்க, யோசனையோடு தான் அங்கே வீடு சென்றார்.
அப்படியொரு
அமைதி வீட்டினில். அந்த...
நான் இனி நீ – 33
சக்ரவர்த்தி, உஷாவிடமும்
சொல்லிவிட்டார், அனுராகா தான் தீபனுக்கு என்று. உஷாவிற்கு அப்படியொன்றும் இதில்
எகோபத்திய விருப்பம் இல்லை என்றாலும், இத்தனை தூரம் போனபின்னே மறுப்பதும்
சரியில்லை என்று “சரி...” என்றுவிட்டார்.
அதன்பின்னே தான் லோகேஸ்வரன்,
தாராவினை வரச் சொன்னது.
இதற்கு நடுவில் உஷா, தீபனோடு பேச
“ம்மா...” என்றவன் குரல் கேட்டவருக்கோ அப்படியொரு கோபம் வந்தது.
“பேசாதடா நீ.....
நான் இனி நீ – 31
எல்லாம்.. எல்லாமே சக்ரவர்த்தியும்
ஆளுமைக்குள் வந்திருந்தது.. தீபனின் பொறுப்புகள் ஆகட்டும்.. மிதுனின் பொறுப்புகள் ஆகட்டும்.. எல்லாமே.
மகன்கள் செய்திருந்த பல
அண்டர்கிரவுண்ட் வேலைகளும் கூட அவரின் பார்வைக்கு வந்திருந்தது.
“ஏன்டா இதெல்லாம் செஞ்சாதான் நான்
பதவியில இருக்க முடியும்னு எவன் சொன்னது..” என்று அவ்வப்போது கேட்டு நாகாவையும்,
தர்மாவையும் வறுத்து எடுத்தார்.
அவர்களும் தான் என்ன செய்வர்,
அவர்களின்...
அனுராகா,
தன்னிடம் வரவில்லை. ஆனால் தன் இடத்தில் இருக்கிறாள் என்பது அறிந்த தீபனோ
என்னவிதமாய் தான் உணர்கிறோம் என்பதனைக் கூட உணர மறந்தான். நிஜமாய் வார்த்தைகள்
இல்லை..
ஒரே ஒரு
நொடியில் மனம் நிறைவதாய் இருந்தது அந்தத் தருணம். அவளைக் காணவில்லை. அவளை
ஸ்பரிசிக்கவில்லை.. இன்னும் எதுவுமே அவர்களுள் சரியாகிடவில்லை..
ஆனாலும்...!!!!!!
அவள்
அங்கே இருப்பதே, அவள் தன்னோடு இருப்பதாய் எண்ணினான். மனது அத்துனை நெருக்கம்
கொண்டது.
முகத்தினில்
வந்து...
ஆர்த்தி வீட்டினில் இல்லை, பல்ராம் வெளியிட
சொன்ன ஆதாரங்களும் இப்போது அந்த நபரிடம் இல்லை என்றதும் சேட்டிற்கு பயம்
வந்துவிட்டது. தீபன் ஏதும் செய்துவிட்டானா இல்லை இந்த ஆர்த்தியே எதுவும்
செய்கிறேன் என்று சொதப்பி இருக்கிறாளா என்று புரியவில்லை.
ஆர்த்தி பார்க்க சாதுபோல் இருப்பவள் தான்.
ஆனால் நிஜத்தில் அப்படியா என்றெல்லாம் சொல்லிடவே முடியாது. பல்ராம் சேட்டின்
உடன்பிறந்த தங்கையின் மகள் ஆர்த்தி....
தீபன்
எழுந்து பார்க்க, மணி ஒன்பது என்று காட்டியது.. இத்தனை நேரமா தூங்கினோம் என்று
இருக்க, அம்மாவின் அழைப்பு மட்டும் இல்லையெனில் இன்னமும் உறங்கியிருப்போம் என்றும்
தோன்ற, வேகமாய் கிளம்பினான்..
ஒன்றும்
செய்யவில்லை, உடையை மட்டும் மாற்றிக்கொண்டு அப்படியே கிளம்ப, நாகாவோ வேகமாய்
சென்று கார் எடுக்க,
“ராகாவோட
கார்??!!” என்று தீபன் கேட்கும் முன்னமே, “அவங்க வீட்ல இருக்கு..” என்றுவிட்டான்..
அடுத்து
ஒரு இருபது நிமிடம், தீபனுக்கு...