Monday, April 21, 2025

    Muththa Kavithai Nee

    முத்தக் கவிதை நீ அந்த ஜுலை மாதத்துக் காலை நேரம் பெங்களூர் நகரத்தை தனது குளிரினால் குளிப்பாட்டியது. ஜே.பி.நகரின் மையப்பகுதியில் இருந்த வாசவி எஜுகேஷன் ட்ரஸ்ட்டின் கல்லூரி வளாகம் ஒன்பது மணிக்கெல்லாம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. எம்.சீ.ஏ பிரிவின் முதலாம் வருட வகுப்புகள் ஆரம்பித்திருக்க அனைவரும் மும்முரமாய் கவனித்துக் கொண்டிருந்தனர். நாலாவது வரிசையில்...
    error: Content is protected !!