Meendum Meendum Un Ninaivugal
உன் நினைவு - 30
எதிர் பாரா நேரத்தில்
எதிர் கொண்டு தாக்குகிறாய்..
எதிர் பார்க்கும் நேரத்தில்
ஏமாற்றுவதேனோ ????
ஏனோ அவளுக்கு இந்த சூழல் புதிதாக தெரிந்தது.. அவன் படுத்துக்கொண்டு தன்னை பார்ப்பதும், தான் அமர்ந்து கொண்டு அவனிடம் குழைவதும் முற்றிலும் புதிதாக இருந்தது அவளுக்கு.. இதை உணர்ந்தபின் ஏனோ அவனது பார்வையை அவளால் நேராக...
உன் நினைவு – 10
உன்னோடு நான் போகும் தூரம்
எல்லையில்லா பயணம்..
உன்னோடு நான் பேசும் பேச்சு
மழையின் சங்கீதம்
உன் முகம் பார்க்கும் பொழுது
என்னவென்று கூறுவேன்
என் உணர்வுகளை ????
கதிரவனின் i10 வேகமாக சீறி கொண்டு இருந்துதது.. “ என்ன அத்தான் வீட்டிற்கு அவர்கள் வந்து இருக்கும்போது என்னை...
உன் நினைவு – 6
இந்த ஒரு ஜென்மம்
போதாது - உன் மீது
நான் கொண்ட நேசத்தை
சொல்லிவிட.....
நீ ஒரே ஒரு பார்வை மட்டும்
பார்த்துவிடு – ஜென்ம
ஜென்மமாய் வாழ்ந்திருப்பேன்..
ஒரு நிமிட யோசனைக்கு பின், “ என்னை தவறாக எண்ணமாட்டார்கள், நான் பேசுவதை சரியான விதத்தில் புரிந்து கொள்வார்கள், என்னிடம் மிகுந்த அன்பும்...
உன் நினைவு - 18
உன் கைகள் கோர்த்து கொண்டு
உலகம் சுற்ற ஆசை இல்லை...
இந்த ஊரை சுற்றினாலே போதும்
உன்னவள் என்ற உரிமையோடு...
“ அட என்ன தம்பி இந்நேரத்தில் வீட்டுக்கு வந்து இருக்கீங்க ?? ” என்று கேட்ட படி வந்தது வேறு யாரும் இல்லை மல்லிகா தான்..
ஏற்கனவே அவன்...
உன் நினைவு – 24
என்னவென்று சொல்வேன்
என்னவன் கூறிய வார்த்தைகளை...
அழுதால் கரையுமோ
அவன் தந்த காயம்.....
பேதை நெஞ்சம் துடிக்கிறதே
பெண்ணவள் என்ன செய்வாள்???
அவளவன் தந்த கண்ணீர் பரிசை
யாரிடம் காட்டுவாள் புன்னகையோடு....
சிவபாண்டியனும் காமாட்சியும் வேகமாக அவர்களிடம் சென்று “ வசந்தி எங்களை மன்னிச்சிடு மா “ என்று பேச ஆரம்பிக்கவும் வசந்தி அமைதியாக “...
உன் நினைவு – 8
வார்த்தைகளை விரயமாக்கி
உன் கண்ணீரை பெற்றுகொண்டேன்..
இனி நான் என்ன செய்வேன் ??
வீட்டில் நடக்கும் நிகழ்வுகள்.. வசுமதி மனதில் என்ன இருக்கிறது.. தன் அத்தை வீட்டில் என்ன எண்ணத்தில் இருக்கிறார்கள் என்றே மனதினுள் யோசனை ஓடியது கதிரவனுக்கு.. அரிசி ஆலைக்கு சென்று அமர்ந்து விட்டான்.. அங்கு வேலை பார்க்கும் ஆட்கள்...
உன் நினைவு – 28
நீ கூறும் வார்த்தை
என்னை கூறு போடுமோ ??
உன் ஒற்றை பார்வை
என் உயிர் வங்குமோ ??
கதிரவன் இருகியா முகத்துடன் இறங்கி வருவதை கண்டதும் அனைவருக்கும் என்ன நடந்து இருக்கும் என்பது நன்றாக தெரிந்து இருக்கும்...
“ மதி யோசிக்க டைம் கேட்டு இருக்கா “ என்று மட்டும் கூறி விட்டு ...
உன் நினைவு - 26
உன் கைகள் கோர்த்து..
உன் தோள் சாய்ந்து..
உன் மார்பில் முகம் புதைத்து..
உன் முத்தத்தில் நான் கறைந்து..
உனக்குள்ளே நான் தொலைந்து..
உன் உணர்வுகளில் நான் உறைந்திட
என் உயிரினில் நீ உருகிட...
தவமிருந்தேன்..... உன்னிடமே..
நீயோ சாபம் தந்து சென்றாய்.........
வசுமதிக்கு அன்று காலையில் இருந்தே ஒன்றும் மனதிற்கு சரியில்லை.. இரண்டு நாட்களாக கதிரவனிடம் இருந்து ஒரு...
உன் நினைவு –12
உனக்கு பிடிக்கும் அனைத்தும்
எனக்கும் பிடிக்கும்..
உன்னை பிடித்ததால்..
தான் காதுகளில் கேட்ட அனைத்தையும் காமாட்சி உடனே சென்று தன் மாமியாரிடம் ஒப்பித்தார்..
“ அத்தை எனக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு “
“ எனக்கும் தான் காமாட்சி.. ரொம்ப சந்தோசம். ஆனால் இதெல்லாம் நமக்கு தெரிந்த மாதிரி காட்டிட கூடாது.. அவர்கள்...
உன் நினைவு – 14
காண்டீபமோ – உன் புருவங்கள்..
அம்புகளோ – உனது கருவிழிகள்..
சேலையில் வந்து – என்னை....
சேதாரம் செய்கிறாயடி பெண்ணே ..
வசுமதி திடுகிட்டாள்.. “ அத்தான்.. அது வந்து “ என்று சிவா என்ன கூறுவது என்று தெரியாமல் இழுத்தான்..
“ ம்ம் என்ன அத்தான்.. என்று இழுக்கிறாய் சிவா...
உன் நினைவு - 22
கவிதை என்று நினைத்தேனடி.....
காணல் நீராகி போனாயே ??????
ஆருயிர் என்று நினைத்தேனடி...
அமிழமாகி போனாயே???????
என்னவள் என்று நினைத்தேனடி....
எட்டிக்காயாய் கசந்தாயே ????????
“ என்ன டா இது யாருமே இல்லை. இந்த குட்டச்சி கூட ஆளை காணோம் “ என்று அவளை பார்வையால் தேடியபடி மேலே ஏறினான் கதிரவன். வசுமதியின் அறைக்கு செல்ல திரும்பியவன்...
உன் நினைவு – 16
சாட்டையால் அடித்து
பின் சமாதானம் கூறுகிறாய்
நானும் சிறு பிள்ளை போல்
நீ கூறும் அனைத்திற்கும்
சம்மதம் கூறுகிறேன்
இப்பொழுதாவது உன் மீது
நான் கொண்ட காதலை
அறிவாயா ???
“ என்ன மதி என்னவென்று கேட்கமாட்டாயா? ”
“ ஏன் இவ்வளோ நேரம் நான் கேட்டு தான் நீங்கள் ஜங்கு...
உன் நினைவு – 20
உன் கை கோர்க்க
ஒரு ஜென்மம் தவமிருந்தேன்....
உன் தோல் சாய
மனம் தவித்திருந்தேன்...
உன் கண்களில் என்னை
துளைத்து – உன் இதயத்தில்
ஒளிந்து கொண்டேன்....
தண்டனை தருகிறேன் என்று
கூறி – இதயத்தை பூட்டி
வைத்தாய் – நான் எப்படி
வெளி வருவதாம் ????
வசுமதியின் சேலை நிறம் என்னவோ அதே நிறத்தில்...