Monday, April 21, 2025

    Mazhaikkaalam 38

    0

    Mazhaikkaalam 27

    0

    Mazhaikkaalam 26

    0

    Mazhaikkaalam 25

    0

    Mazhaikkaalam 34

    0

    Mazhaikkaalam

    Mazhaikkaalam 33

    0
    மழை 33: மதிய இடைவேளையில் சிவகுரு வாங்கிய ‘வெஜ் ரோலை’ சக்திவேல் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஜெனிஷா அவனை பார்த்து கிண்டலாக சிரித்தாள். அதை கவனித்த சக்திவேல் ராஜசேகரிடம், “உனக்கும் ஜெனிக்கும் சண்டையா?” “இல்லையே ஏன் கேட்கிற?” “இல்ல பட்சி என்னை பார்த்து சிரிக்குதே! அதா...ன்.....” என்று அவனது குரல் சுருதி இறங்கி நின்றது ராஜசேகரின் கடுமையான முறைப்பில். அனீஸ், “உன்னை பார்த்து...

    Mazhaikkaalam 32

    0
    குறிப்பு :- ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றி பெற்றது ACP வெற்றிவேல்.. அதனால் மாலினியின் ஜோடி ACP..  இது எனது முடிவில்லை.. வாசகர்களான உங்கள் முடிவு தான்.. வெற்றியை தான் நான் முதலில் ஜோடியாக நினைத்திருந்தாலும் போட்டியில் செல்வா வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் அவனை தான் ஜோடியாக போட்டிருப்பேன் என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.. நான் முன்னாடியே...

    Mazhaikkaalam 31

    0
    மழை 31: சிவகுரு, “நம்ப முடியவில்லை! நம்ப முடியவில்லை! வில்லை..வில்லை!” என்று ராகம் போட்டு இழுத்து பாட, “எதை டா நம்ப முடியவில்லை?” என்று கேட்டபடி ராகேஷ் வந்தான். சிவகுரு செல்வராஜை சுட்டி காட்ட, ராஜேஷ், “ஹ்ம்ம்.. உலக அதிசயம் தான்.. எப்படி நடந்தது?” சிவகுரு மாலினியை சுட்டிக்காட்ட இப்பொழுது அதே பாட்டை ராகேஷ் பாடினான். செல்வராஜ், “டேய் ஓவரா பண்ணாதீங்க...

    Mazhaikkaalam 30

    0
    மழை 30: சிவகுரு குறுஞ்செய்தி அனுப்பிய பிறகு அன்று பிருந்தாவை சீண்டவில்லை. அவளது மனதை அறியும் பொருட்டு தனது வாலை அன்று மட்டும் சுருட்டிக் கொண்டான் போல..  சிவகுருவின் கணிப்பு சரியே.. பிருந்தா சிவகுரு தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக  கூட யாரிடமும் கூறவில்லை. முதலில் எரிச்சலுடனும் கோபத்துடனும் இருந்தவள் மெல்ல இயல்பிற்கு திரும்பினாள். அதன் பிறகு சிவகுரு...

    Mazhakkaalam 29

    0
    மழை 29: நந்தினி சொன்னது போல் பிருந்தாவினால் ஒரு தெளிவிற்கு வர முடியவில்லை. அவன் விரும்புகிறானா என்பதிலும் சரி தன் மனம் அவனை விரும்புகிறதா என்பதிலும் சரி அவளால் முடிவெடுக்க முடியவில்லை. ஒரு நேரம் தன் மனம் அவனை விரும்புகிறதோ என்று தோன்றும் போது ‘அது எப்படி? எனக்கு அவனை கண்டாலே கோபம் தானே வருது!’ என்று...

    Mazhaikkaalam 28

    0
    மழை 28: கேன்டீனில் அமர்ந்திருந்த நந்தினி தன் அருகில் அமர்ந்திருந்த பிருந்தாவை பார்த்தபடி தேநீரை அருந்திக் கொண்டிருந்தாள். பிருந்தா அமைதியாக அமர்ந்திருந்தாலும் அவளுள் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்த நந்தினி சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பின் பிருந்தா கை மேல் தன் கையை வைத்தபடி மெல்லிய குரலில், “பிருந்தா” என்று அழைத்தாள். பிருந்தா ‘என்ன’...

    Mazhikkaalam 27

    0
    மழை 27: மாலினி இடத்தில் அமர்ந்ததும் செல்வராஜும் சிறு தோள் குலுக்கலுடன் தன் இடத்திற்கு சென்றான். அப்பொழுது இயந்திர மனிதன்(ரோபோ) குரலில், “பாஹ்ஹ யாருடா அந்த பொண்ணு!! பார்க்க பேய் மாதிரி இருக்குது!!” என்ற வசனம்(‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தில் வரும் வசனம்) பல ஏற்ற இறக்கத்துடன் ஒலித்து, அதை தொடர்ந்து, “ஆறுதல் பரிசு தாஆஆரிக்கா"...

    Mazhaikkalam 26

    0
    மழை 26: மதிய உணவு இடைவேளையில் சிவகுரு தன் இடத்தில் எழுந்து நின்றபடி கையை தட்டி அனைவரின் பார்வையும் தன் பக்கம் திருப்பிவிட்டு, “இப்போ பசங்க கௌன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்” என்று சூப்பர் ஸ்டார் போல் கூறிவிட்டு அமர்ந்தான். ஒரு மாணவன் எழுந்து தனது கைபேசியை இயக்கினான். “லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி லாலா கட...

    Mazhaikkaalam 25 2

    0
    ஜெனிஷா ராஜசேகரை காதலுடன் பார்த்தபடியே, “என் லவ்வர் பாய் ராஜசேகர் மூன்றாவது இடத்தில்” என்றவள் தன்னவனை பார்த்து கண்ணடித்தாள். அணைவர் முன்னிலையில் அவள் தேர்ந்தெடுத்த பாடலும் செய்கையும் அவனது கோபத்தை கூட்டியது என்று தான் சொல்ல வேண்டும். ஏதோ கிண்டலாக சொல்ல வந்த சிவகுரு ராஜசேகரின் கோபம் புரிந்து, “மச்சான் ஒரு ஜாலிக்காக தான் டா...

    Mazhaikkaalam 25 1

    0
    மழை 25: அடுத்த நாள் ஜெனிஷா வகுப்பிற்குள் நுழைந்த போது பசங்களுக்குள் ஏதோ சலசலப்பு நிகழ்ந்துக் கொண்டிருக்கவும் ஆஷாவிடம், “என்ன பிரச்சனை?” ஆஷா கருப்பு பலகையை நோக்கி கையை நீட்டினாள். அங்கே “TOP 10 BEAUTIFUL GIRLS” என்று எழுதி இருந்தது. ஜெனிஷா, “என்னடி இது?” “இன்னும் கொஞ்ச நேரத்தில் அனௌன்ஸ் பண்ணப்படும் சொன்னதில் இருந்து இந்த சலசலப்பு தான்” “நம்மகிட்ட இருந்து...

    Mazhaikkaalam 24 2

    0
    “கொஞ்சம் கஷ்டப் படனும் போலவே” என்று அவள் முணுமுணுக்க ஆஷா சிரித்தாள். ஜெனிஷா அவளை முறைத்தாள். சக்திவேல் சிவகுருவிடம்,  “எப்படி டா இவன் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற?”  “விட்ரா விட்ரா.. காதல்ன்னு வந்துட்டா சில அடிகள் விழ தான் செய்யும்” என்று வடிவேல் போல் கூறவும், சக்திவேல், “காலக் கொடுமை” அந்த வகுப்பு முடிந்ததும், இன்னும் ஒரு வாரத்தில் மற்றொரு...

    Mazhaikkaalam 24 1

    0
    மழை 24: மதிய தேநீர் இடைவேளையில் ராஜசேகர் ஜெனிஷா இடத்திற்கு வந்து, “தினேஷ் சாரிடம் என்ன சொன்ன?” “நான் ஒன்னும் சொல்லலையே!” ராஜசேகரின் ஆழ்ந்த பார்வையில் அவள், “அதான் ஒன்னும் பிரச்சனை இல்லையே! விடு” “என்ன சொன்னனு கேட்டேன்” “அது” “உனக்கே தப்புன்னு தெரியுது!” “நான் தப்பாலாம் பேசலை ஆனா உனக்கு கோபம் வருமோ னு” “நீ தப்பா பேசலைனா எனக்கு ஏன் கோபம் வர...

    Mazhaikkaalam 23 2

    0
    அவர், “இவன்க உன்னை ஒன்றும் செய்ய முடியாது.. சொல்லு.. யாரு சொன்னது?” அவன் தவிப்புடனும் கலவரத்துடனும் எச்சியை முழுங்க, ஆசிரியர்கள் எதிர்பார்ப்புடன் அவனை பார்க்க, சக்திவேல் சிறு பயத்துடன் அவனை பார்க்க, நண்பன் மாட்டிக் கொள்வானோ என்று ராஜசேகர் சிறு தவிப்புடன் பார்க்க, சிவகுரு பிரச்சனையை சமாளிக்கும் திடத்துடன் பார்க்க, செல்வராஜும் ராகேஷும் எப்பொழுதும் போல்...

    Mazhaikkaalam 23 1

    0
    மழை 23: ஒரு வாரம் கடந்திருந்தது..  ஜெனிஷா மாலினி பற்றி அதன் பிறகு ராஜசேகரிடம் பேசவில்லை. அவள் தனக்காக தான் இந்த முடிவை எடுத்தாள் என்பதால் அவனுக்கு அவள் மேல் காதல் கூடியது. அதை உணர்ந்த ஜெனிஷா தனது முடிவு சரியே என்று புரிந்துக் கொண்டதோடு மாலினியை எதிரியை போல் பார்ப்பதை நிறுத்தினாள். தோழியாக எண்ணாவிடிலும் இப்பொழுது...

    Mazhaikkaalam 22 2

    0
    “நிஜமா?” “ஏன்?” “நீ அந்த குரங்கை பத்தி பேசும் போது சில நேரம் ஏதோ உள் அர்த்தத்துடன் சொல்றியோனு தோணும்.. ஆனா” என்று அவள் குழப்பத்துடன் இழுக்கவும் மாலினி மனதினுள், ‘அவன் காதலை ஒன்னு நீயே உணரனும் இல்லை அவன் சொல்லணும்’ என்று கூறியவள் பிருந்தாவிடம், “அப்படியெல்லாம் இல்லை” “என்னவோ போ!” என்றவள், “ஆனா இப்போ நடந்ததில் ஒரு சந்தோசம்” “ரப்பர்...

    Mazhaikkaalam 22 1

    0
    மழை 22: அடுத்த நாள் காலை கல்லூரியில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிரித்துக் கொண்டிருந்த சிவகுருவை ராஜசேகர் கடுப்புடன் முறைத்துக் கொண்டிருந்தான். ராஜசேகர் முறைப்பில் கடுமை கூடவும் சிவகுரு ஒருவாரு சிரிப்பை அடக்கி, “இருந்தாலும் உன் பிளான் இப்படி ப்ளாப் ஆகும் னு நினைக்கலை டா.. சரி சரி முறைக்காத.. வேற யோசிப்போம்..” என்றபடி ராஜசேகரின் தோளை தட்டினான். சில...

    Mazhaikkaalam 21 2

    0
    நந்தினி பிருந்தாவிடம், "இரு உன்னை அப்பறம் கவனிக்குறேன்" என்று கூறிவிட்டு, மாலினியிடம், "நான் போனதும் என்னை கட்டி பிடிச்சுக்கிட்டு அழுதா.. நான்.. 'அழ கூடாது.. மாலு உன் நல்லதுக்காக தானே சொல்வா' னு சொன்னதும் அழுகையின் நடுவே கொஞ்சம் கோபமா, 'ஹ்ம்ம்.. எல்லாம் அந்த ஆர்லி லூசு னால தான்.. அவளை திட்டிட்டேன் தெரியுமா.....

    Mazhaikkaalam 21 1

    0
    மழை 21: மோகனாவின் புன்னகையில் ஆர்லியின் முகம் மேலும் புன்னகையில் விரிந்தது. ஆனால் மோகனா வாய் திறந்து பேசும் முன் மாலினி அவளை முறைத்துவிட்டு வேகமாக செல்ல, மோகனா ஆர்லியை மறந்து, 'மாலு' என்று அழைத்தபடி மாலினி பின்னால் ஓடினாள். ஆர்லியின் முகத்தில் சட்டென்று புன்னகை மறைய பெரும் கோபத்துடன் மனதினுள் மாலினியை திட்டித் தீர்த்தபடி...

    Mazhaikkaalam 20

    0
    மழை 20: ராஜசேகர்-ஜெனிஷா ஊடல் தொடர்ந்தது. மதிய இடைவேளையில் மாலினி தன் கைபேசியில் ஏதோ செய்து கொண்டிருக்கவும், பிருந்தா, “என்ன பண்ற?” “மூர்த்தி ஏன் வரலை னு மெசேஜ் பண்ணிட்டு இருக்கிறேன்” “மாட்டுனியா!” “என்ன லூசு சொல்ற?” “உண்மையை சொன்னா நான் லூசா?” “முதல்ல உண்மை என்னன்னு சொல்லு” “யாரோ பிரெண்ட் பிரெண்டுனு சொன்னாங்க பா ஆனா யாருக்கும் தராத அவங்க நம்பரை அந்த ஸ்பெஷஷஷல்...

    Mazhaikkaalam 19 2

    0
    பிருந்தாவும் மாலினியும் வழியை மாற்றுவதை பார்த்த சிவகுரு சத்தமாக, "மச்சான் கேன்டீன் போக வேண்டாம் டா.. வா க்ளாஸ்க்கே போகலாம்" ராஜசேகர் 'ஏன்?' என்று கேட்கவில்லை ஆனால் சிவகுரு மீண்டும் சத்தமாக பேசினான், "எதுக்கா.. இப்போ கேன்டீனில் ஒன்னும் இருக்காது டா.. எல்லாம் காலியாகி இருக்கும்.." பிருந்தா கோபமாக அவனை முறைக்க, மாலினி, "பிருந்தா எதுவும் பேசாம வா.." "அது...
    error: Content is protected !!