Sunday, April 20, 2025

    Mayanga Therintha Manamae

    அத்தியாயம் 16 சமரசுவை நெருங்கிய ராஜசேகர் “உங்களை நம்பி தானே, என் ஆத்தா அப்பன் கிட்ட கூட விடாமல் இங்கே விட்டுட்டு போனேன். ஏதோ சிநேகிதமா பழகுறானேனு வீட்டுக்குள்ள விட்டா, உன் மகன் பண்ணின வேலைய பார்த்தியா” மச்சான் என்பதற்கு வேறு சொல்லை கூட தேடாதவர் இன்று வா போ என பேச, சமரசு கண்களை...
    அத்தியாம் 6 அவனிடம் கேட்க கேள்விகள் ஆயிரமிருந்தும், முகத்திலறைந்து கேட்கும் துணிவு தான் வந்தபாடில்லை. நெஞ்சில் குத்தும் எதிரியை கேட்கலாம், முதுகில் குத்தும் நண்பனை எப்படி கேட்பது. வெகு நேரமாய் தனக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனையே பார்த்திருந்தவளின் விழிகள் மட்டும் கண்ணீரை சுரந்த வண்ணமே இருந்தது. “எனக்கு புடிச்ச வாழ்க்கையை இல்லாமல் பண்ணிட்டல்ல” அழுகையோடு வந்தது அவளது வார்த்தைகள். அதற்காகவே...
    அத்தியாயம் 14 “இன்னைக்கு விஜய்கிட்ட நீ பேசயிருந்தா, அவனோட இன்டன்ஷன் என்னன்றது கண்டிப்பா தெரிஞ்சிருக்கும், செல்லத்தை வர வச்சது தப்போ” இவன் யோசிக்க “அவன் வந்ததுனால தான் நான் தப்புச்சேன். இல்லை கோவிலில் அசிங்கபட்டு இருப்பேன்” குரல் கம்ம கூறினாள். தோளில் கைபோட்டு “சரி விடு” என தேற்றினான்  இவன். ஏமாந்ததை, ஏமாற்றபட்டதை நினைத்து இருவருமே கவலை கொண்டனர்....
    அத்தியாயம் 18 மாலை நேரம் போல தான் தூக்கத்தை விட்டே எழுந்தான் விக்ரா. தமையன்களோடு, நாச்சி, ராதை கூடவே சமரசுவும் மிஸ்ஸிங். எழுந்தவனுக்கு முதலில் கண்களில் பட்டது தன் சட்டையை பிடித்தபடி உறங்கி கொண்டிருந்த லாவா தான். உதட்டில் லேசாய் புன்முறுவல். ஆனாலும் எவ்வளவு நேரம் இப்படியே தூங்குவாள் என சட்டையை விட்டு இவள் கையை பிரித்து, அலேக்காய்...
    அத்தியாயம் 9 அந்நேரம் சரியாய் “அண்ணே” என குரல் கொடுத்தபடி மீனா சமரசு வீட்டிற்குள் நுழைய ”அய்யோ அத்தை” என வேகமாய் லாவாவை ஒரு பார்வை பார்த்து இவன் சோபாவை விட்டு விலகி, “வாங்கத்தை” என வரவேற்க, “வா மீனா ஏன் அங்கனயே நின்னுட்ட?” சமரசுவும் வரவேற்பில் கலந்து கொள்ள, பின்னோடு வந்தார் பாரிஜாதம். “இதென்ன பாரிஜாதமும் வந்திருக்கா!”...
    அத்தியாயம் 4 ‘தான் ஆடிய நடனத்தை தானே பார்த்து ரசிப்பது ஒரு வகை பிடித்தம். அதுவும் தனக்கு தானே ரசித்து சிலாகிக்கும் வகையிலிருப்பது ஆக சிறந்த போதை. அப்படி ஒரு போதையில் போனில் கவனமாய் இருந்த லாவன்யாவிற்கு காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க, ‘ஐய்யய்யோ.. மீனா வந்துட்டா’ மூளைக்குள் அலாரம் வெடித்தது. போனை ஒரு பக்கமாய் விட்டெறிந்து, சரசரவென...
    “அப்படி சொல்லாத விக்ரா, உன் மேல எப்படி நம்பிக்கை இல்லாம போகும். பிரச்சனைன்னா சொல்லுவேன். அசிங்கம் விக்ரா இது.. எப்படி சொல்ல உன்கிட்ட?” அடிவயிற்றிலிருந்து குரல் வர “அவன் கூட எப்படியெல்லாம் பேசியிருக்கேன் தெரியுமா, பெசிஷன்லாம்..” சொல்லி முடிக்கும் முன் கன்னம் விட்டு அவள் வாயை பொத்தினான் இவன். இவன் கையை தட்டு விட்டவள், “எல்லாத்தையும் படிச்சிருப்ப...
    அத்தியாயம் 1 தடிமனான நீண்டு உயர்ந்த இரு இரும்பு கம்பிகளுக்கிடையில் ஒய்யாரமாய் வீற்றிருந்தது ஆறுக்கு எட்டு அடி கொண்ட ‘கண்ணீர் அஞ்சலி' பேனர். ‘பெரம்பலூர் சமரசபாண்டியின் அன்னையார்’ “ராதையம்மாள் – வயது 87” மாரடைப்பின் காரணமாக 26.11.2024 அன்று காலை இறையடி சேர்ந்தார் என்பதை அளவில்லா மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்' எனும் வாக்கியங்களை தொடர்ந்து, நரைமுடி, நெற்றியில் நான்கு...
    அத்தியாயம் 8 அதிகாலை வேளை குடும்பமாய் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த பூனைகளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான். வேறு யார் எல்லாம் நம் விக்ரா பய தான். முதலில் மினி, அதன் மேல் கால்களை போட்டபடி ஷினி,  ஷினியை அடுத்து, பிறந்து இருபதே நாட்களான மூன்று குட்டி பூனைகள் வரிசைகட்டி படுத்திருந்தை பார்த்தவன். புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து நேத்து...
    அத்தியாயம் 3 “ஏண்டி நாச்சியா, நீயெல்லாம் இவனுகளுக்கு ஆத்தாவாடி.. குடிச்சுபுட்டு அட்டகாசம் பண்ணிட்டு வந்துருக்கானுவ, அதை கேட்டு ரசிச்சு நீயும் கூத்தடிச்சிட்டு இருக்க கூறுகெட்டவளே” பேரனுக்கு என்னானதோ ஏதானதோவென பயந்து, ராதையம்மாள், ஊன்று கோல் உதவியோடு அங்கே வர, வந்தவருக்கோ இவர்களது கேலியும் கலகலப்பும் எரிச்சலை கிளப்ப, தன் திருவாயை திறந்தார் மிக சத்தமாய். “தாய்கிழவி வந்துருச்சுடா”...
    அம்மாச்சி, அப்பத்தா போய்ட்டு வரோம் என காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். பின்னோடு வந்த வீரா “பத்து நாளுக்கு முன்னாடி எல்லாம் வர வேணாம், எதையாவது ஏழறையை இழுத்து விட்டு இன்னும் நாழு வருஷத்துக்கு நீ தள்ளி போடுவ..  ஜீன் மாசம் 11 ம்ந்தேதி, 9 மணிக்கு தான் முகூர்த்தம், நீ பத்து மணிக்கு வா...
    “குறை சொல்லனுமேன்னு விக்ராவை சொல்லாதீங்கண்ணே, அவனை நீங்க மட்டும் தான் குறை சொல்லிட்டு கிடக்கீக. வீராவோ விக்ராவோ, எம் மவ இந்த வீட்டு மருமவளானாலே போதும் எனக்கு” சமரசுவிடம் கூறிவிட்டு, நாச்சியின் கையை பிடித்து தன் கைக்குள் வைத்து “எங்க எம்மேல இருக்குற கோபத்தில் சம்பந்தம் வேணாமுனு சொல்லுவீங்களோனு வெசனப்பட்டுடேன் மயினி” பிடித்த கையை...
    அத்தியாயம் 15 “ஏன்மா என்கிட்ட சொல்லலை நீ..” தாயின் காதை கடித்து கொண்டிருந்தான் விக்ரா. “உன்னய நேரில் பார்த்து சொல்லனும்னு அம்பூட்டு ஆசை பட்டேன். யாருவே அவசரகுடுக்கை கெணக்கா போட்டு விட்டது, எல்லாம் அந்த மீனாவாதேன் இருக்கும், இருக்கு அவளுக்கு” என பொய்யாய் கோபம் கொள்ள நாச்சியின் தோளில் கைபோட்டு, “தேங்க்ஸ்மா.. எதிர்பார்க்கவே இல்லை” “ஆனா நான் எதிர்பார்த்தான்டா...
    “இவனை உனக்கும், உனக்கு இவளையும் தான்”  இப்போதும் இருவருக்குமாய் இவன் பதில் கூறினான். அதை கேட்ட அடுத்த நொடியே “ச்சைய்..” என அவளும் “ச்சை ச்சை“ என டபுள் ‘ச்செய்’ களோடு வீராவும் முகம் சுளிக்க வீராவையே வைத்த கண் வாங்காமல் பார்த்த விக்ரா, ‘ச்சைய்யா.. இருக்குடா உனக்கு' இம்முறை கோரசாய் நினைத்தது விக்ராவும் அவளும் தான். “கண்மணி அவன்...
    அத்தியாயம் 10 தனக்கு முன்பாய் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார் மீனா. சமையலறையில் மீனா இருப்பதை உணர்ந்து சத்தம் செய்யாமல் நைசாய் தன் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள். ஆனால் அவளுக்கு முன்பாக ‘மியாவ்' என சவுண்ட் கொடுத்து இவளை பாவமாய் பார்த்திருந்தது ஷினி.. வண்டாண்டா மறுபடியும் கம்ளைண்ட் பண்றதுக்கு.. “எல்லாம் உன்னால தான் ஷினி. ஒழுங்கா நீ உண்டு...
    இவனுடன் சாதாரணமாய் சிரித்து பேசியபடி வந்தவளை கண்டு “யப்பா, சரிபண்ணிட்டியா விக்ரா! இப்போ தான் சிரிச்ச மூஞ்சா இருக்கா, நாளைக்கு இவ அப்பா வராரே வந்து “புள்ள இப்படி கலை இல்லாமல் இருக்கா என்னத்த புடுங்குறன்னு” என்னைய பாடா படுத்துவாருன்னு பயந்திட்டு இருந்தேன். நல்ல வேளை அவளை நார்மல் ஆக்கிட்ட நீ” என மீனா...
    “என்னைய கொழம்பு வப்பியாக்கும் நீ.. புளுகனாலும் பொருந்த புளுகனும்டி, நீ புளுகுடி புளுகு! உங்கொப்பன் புளுகு வண்டில வரும், உன் புளுகு பிளேன்ல இல்ல வரும்” குடும்பத்தையே இழுத்தார் பர்வதம். “ஆமாம் நான் புளுகு வண்டி, நீ பெரும பீத்தகளையம்.. போடி.. போக்கத்தவளே.. பெரும பீத்தகளையமாம், குடிக்குறது ஓட்ட களையாமாம், யாருகிட்டடி விடுற ரீலு” சிலுப்பினார்...
    அத்தியாயம் 12 இவள் வர தாமதமாகிக்கொண்டே இருக்க, இவன் இவளுக்கு போன் அடித்தும் எடுக்கவில்லை. ‘அத்த நீங்க கூப்பிட்டு பாருங்களேன்' என மீனாவையும் இழுத்துவிட்டான்.  தாயின் அழைப்பை உடனே எற்றாள். அவரோ வழக்கம் போல கிழித்து தள்ள, அவருக்கு பயந்து வீட்டிற்கும் வந்து சேர்ந்தாள். “ஏண்டி இம்புட்டு நேரம்” என திட்டிய அன்னையை கண்டு கொள்ளாது, விக்ரா வந்திருப்பது...
    “டேய் ஏண்டா இரண்டுநாள் முன்னாடியே வரலை” இவள் ஆரம்பிக்க “அதான் இப்போ வந்துட்டன்ல்ல.. சொல்லு என்ன செய்யனும்” இவன் டீல் பேச “நாளைக்கு விஜய்க்கும், மகாக்கும் கல்யாணம்.. எனக்கு விஜய் வேணும்.. அவனில்லாமல் என்னால வாழ முடியாது” கராராய் இவளும் கூற “அது தெரிஞ்சது தானே, இத தான் ஆறு மாசமா என் காதுல போட்டு டெய்லி பஞ்சர்...
    அதற்குள் ஆட்டோ ஒன்றை அழைத்து வந்தான் வீரா, அதில் லாவன்யா, விக்ரா, நாச்சி என மூவரையும் ஏற சொல்லிவிட்டு, இன்னொரு ஆட்டோவில் சமரசு மற்றும் மூன்று மகன்களும் வந்தனர். “அத்தை, என்னை எங்க வீட்டில் விட்டுடுங்களேன்” யாரிடமோ பேசுவது போல் வந்தது குரல். நாச்சியும் விக்ராவும் இவளை அதிர்ந்து பார்த்து “ஏன் அங்கே போகனும்ங்கிற?” ஒரே நேரத்தில்...
    error: Content is protected !!