Manam Athu Mannan Vasam
மனம் அது மன்னன் வசம் – 8
“நம்ம எங்க நல்லாருக்கோம்...??!!”
உமையாளின் இக்கேள்வி, பசுபதிக்கு
தூக்கிவாரிப் போட்டது என்றுதான் சொல்லவேண்டும். சிறிதும் யோசிக்காது உமையாள்
சட்டென்று கேட்டுவிட, அதனை செவிகளில் வாங்கியவனுக்குத் தான், அப்படியொரு உணர்வு
பிழம்பு..
இவள் என்ன அர்த்தத்தில் சொல்கிறாள்
என்று??!!
‘இவள் என்னோடு நன்றாய் இல்லையா??!!’
அப்படியொரு எண்ணம் இருந்தால் தானே
இப்படியொரு வார்த்தை வரும்??!!
ஆக அதுவே மனதில் பதிந்து உமையாள்
‘நான்...
வசம் - 12
காதலித்து திருமணம் செய்தாலே, அத்திருமண வாழ்வில் ஆயிரம் ஆட்டங்கள் காண நேரிடும். பசுபதிக்கும், உமையாளுக்குமான இத்திருமண வாழ்வானது, முழுக்க முழுக்க, குடும்பத்தினரின் முடிவின் பேரில் நடக்க, அதிலும் உமையாளுக்கு, தன் மனம் திறந்து பிரேமாவிடம் கலந்து பேசக் கூட அவகாசமில்லை.
சரியென்பதைத் தவிர வேறெதுவும் சொல்லும் வாய்ப்பே அவளுக்கு அங்கே யாரும் தந்திடவில்லை.
பசுபதிக்கோ,...
மனம் அது மன்னன் வசம் – 5
சென்னை வந்திருந்தனர் உமையாளும், பசுபதியும். மறுவீட்டிற்காக.
மாணிக்கம் பிரேமாவிடம் கண்டிப்பாய் சொல்லியிருந்தார், எந்த முறையும் விட்டு
போய்விட கூடாதென்று.
பிரேமாவிற்கு அதற்குமேல் என்ன வேண்டும்..??!!
பார்த்து பார்த்து தான் செய்தார் எல்லாமே.
ஆனால் பசுபதிக்கு தான் அந்த சிறிய வீட்டினில் பொருந்திட முடியவில்லை.
சொல்லப்போனால் அவர்களது சிறு வீடெல்லாம் இல்லை. நான்கு பேர் தாராளமாய்...
மனம் அது மன்னன் வசம் – 10
பிரேமாவும் மருத்துவமனையில் இருந்து
வீடு வந்து சேர்ந்திருக்க, மேலும் மூன்று நாட்கள் ஓடிவிட, பசுபதி அப்போதும் கூட
ஹோட்டல் ரூமில் தான் தங்கிக்கொண்டான். உமையாளே அவனோடு ஒன்றி நில்லாத போது,
அவனுக்கு அங்கே சென்று தங்க மனம்
வரவில்லை.
வெளி பூச்சுக்கு அவளும் இவனோடு
நன்றாய் இருப்பது போல் பேசுவாள். அதெல்லாம் தன்னால்...
மனம்
அது மன்னன் வசம் – 2
திருமணம் முடிந்திருந்தது....!!
பெரிய இடம், தடபுடலாய் திருமணம்
நடக்கும் என்று பார்த்தால், பசுபதி வீட்டு குடும்ப வழக்கப் படி, அவர்களின் குலசாமி
கோவிலில், மிக நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து, எளிய முறையில் திருமணம்.
விருந்து எல்லாம் தனியே மண்டபத்தில் நடந்துகொண்டு இருந்தது.
‘எங்க குடும்ப வழக்கப் படி தான்
கல்யாணம்...’ என்று முன்னமே சொல்லியிருக்க,...
மனம் அது மன்னன் வசம் – 7
பசுபதிக்கு ஒன்றும் விளங்கவில்லை.
‘என்னடா இது...’ என்பது போன்ற சலிப்பே. வீட்டினில் பெண்களோடு பிறந்து வளர்ந்தவன்
தான். இருந்தும் மனைவியை எப்படி சரி செய்து சமாளிப்பது என்பது அவனுக்கு இன்னமும்
புரிபடவில்லை.
‘நீ அழகாய் இருக்கிறாய்..’ என்றால்,
எந்தவொரு பெண்ணும் மகிழ்ச்சி தான் அடைவாள். அதிலும் புதிதாய் திருமணமானவர்கள்
என்றால் கேட்கவே வேண்டாம். இங்கோ...
மனம் அது மன்னன் வசம் – 4
உமையாளுக்கு தானா இப்படி
மாறிப்போனோம் என்று இருந்தது. அதுவும் இந்த ஒரே நாளில். புதிய இடம்.. புதியவனும் கூட, கணவன் என்றாலும் இன்னும் அத்தனை
தூரம் அந்த நெருக்கம் இல்லைதான். இருந்தும் இப்போதோ ஒவ்வொன்றிற்கும் அவனின் முகம்
பார்த்து நின்றாள்.
மதுரைக்கு தான் அழைத்து வந்திருந்தான். அவளின் வாழ் நாளில் முதல்...
வசம் - 13
இப்போது எதுவும் பேசிடக் கூடாது என்று நினைத்தாலும், உமையாளுக்கு மனதினில் அதனை வைத்துக்கொண்டு இயல்பாய் இருக்க முடியும் போலத் தோன்றவில்லை. ஆக, ஏற்கனவே ஒருவித டென்சனில் நின்றவனிடம்,
“ஏங்க இப்படி பண்றீங்க??” என்றாள் கடிந்தே.
இப்போதுதானே இவளை சற்றே சரி செய்து, அவனும் சற்று நிம்மதி மூச்சுவிட்டான், குடும்பத்து ஆட்களே மீண்டும் மீண்டும் தனி...