Monday, April 21, 2025

    Kalyaana Conditions Apply

    Ep:1 சில்லென்று காற்று வீச கதிரவனை மறைத்து கொண்டு மேக கூட்டங்கள் தங்கள் அதிகாரத்தை காட்டி மழையை பொழிந்து கொண்டு இருந்த மாலை வேளை அது..... சென்னையில் உள்ள அந்த பிரம்மாண்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பார்க்கிங் ஏரியாவில் தனது ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டு உள்ளே செல்ல எத்தனிக்கையில் , ஃபோன் அலற மழையில் நனைந்த வாறே அதை...
    error: Content is protected !!