Kaattu Roja En Thottathil
“இல்லைங்க இது என்னோட போனுதானுங்களே..??” அவரது குரலில் ஒரு அறியாமை தெரியவும் சட்டென தன் குரலை இறுக்கமாக்கியவன்,
“ஹலோ நான் போலிஸ் இன்ஸ்பெக்டர் பேசுறேன்.. இந்த போன் யார்கிட்ட இருந்து வாங்கினிங்க..? நீங்க இப்போ எங்க இருக்கிங்க..? அந்த பொண்ணு எங்க..? உண்மையை மட்டும் சொல்லுங்க இல்லைனா போனை திருடிட்டிங்கன்னு ஸ்டேசனுக்கு வரவேண்டியது இருக்கும்..”
“ஐயோ ஐயா நீங்க போலிசுங்களா..?? நான் ஒரு தியேட்டரின்...
காட்டு ரோஜா என் தோட்டத்தில்
அத்தியாயம் - 12
ஸ்ருதி தன்னை முறைப்பது தெரிந்தாலும் அஸ்வின் அவளை கண்டு கொள்ளாமல் தன் மகனை கொஞ்சியபடி இருக்க,
ஸ்ரீயை வெடுக்கென அஸ்வினிடமிருந்து பறித்தவள்,” இப்ப என்ன மாமா சொன்னிங்க..?”
“ம்ம் என்ன சொன்னேன் உன் காதில விழுந்ததான் சொன்னேன்..?” காலை நீட்டியபடி தன் கைகள் இரண்டையும் பின்னால் கட்டியபடி சாய்ந்து அமர்ந்தான்..
“மாமா பாவம் ஸ்ரீக்கு...
காட்டு ரோஜா என் தோட்டத்தில்
அத்தியாயம் - 17
ஸ்ருதியின் இதழில் இதழ் புதைத்திருந்த அஸ்வின் இந்த உலகை மறந்திருக்க சற்று பொறுத்து அவனை விட்டு விலகியவள்,” மாமா செம..” கண்ணடித்து உதட்டை சுருக்க,
அஸ்வின் தன்னை மறந்து வாய்விட்டு சிரித்துவிட்டான்.. “செமயா.. எனக்கு ஒன்னும் தோனலையே..? வா மறுபடி டெஸ்ட் பண்ணுவோம்..”
“ஆசை ,தோசை ,அப்பள வடை ஒருதரம்தான்.. இது நான் லவ் சொன்னதுக்காக மட்டும்தான்.. நீங்க...
காட்டு ரோஜா என் தோட்டத்தில்
அத்தியாயம் - 2
ஸ்வேதாவுக்காக காத்திருந்தவர்கள் இவர்கள் மட்டும்தான்.. ஆனால் அங்கு ஏகப்பட்ட பேர் காத்திருந்தனர் எங்கு பார்த்தாலும் அழுகை சத்தம்தான்.. இப்போதுதான் இப்படி ஒரு நிகழ்வை பார்க்கிறார்கள்.. 22 அல்லது 23 வயது பெண் தன் இரண்டு குழந்தைகளோடு அழுது கொண்டிருக்க அவள் கணவன் பிணமாக உள்ளே ..!!! காரணம் குடிக்க காசு தரவில்லை என தற்கொலை...
காட்டு ரோஜா என் தோட்டத்தில்
அத்தியாயம் - 14
ஸ்ருதியின் அறைக்கு சென்று கொண்டிருந்த அஸ்வினுக்கோ தன் தாய் சொல்வது புரியாமலில்லை.. ஆனால் இனி ஸ்ருதியை விட்டு ஒருநிமிடம்கூட பிரிந்திருக்க அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.. அவளை கைக்குள்ளேயே வைத்து ஆறுதல் சொல்ல, அவள் துன்பத்தை தான் வாங்கிக் கொள்ளத் துடிக்க சாதாரணமாய் அவளை இப்போது தான் தொட்டாலும்...
“ஐயோ மாமா இதுக்கா கையை நீட்டினேன் .. என் கைய பாருங்க..??”
“கையில என்னடி.. நல்லாத்தானே இருக்கு..?” தன் கையால் அவள் கைவிரல்களை சோதித்துக் கொண்டிருக்க,
“அடப்போங்க மாமா உங்கள வைச்சிக்கிட்டு..!! பாருங்க எந்த கல்யாண பொண்ணாவது கைக்கு ஒரு மருதாணிக்கூட வைச்சுக்காம இருப்பாளா.. மதியம் பிரியாணி சாப்பிடாம இருப்பாளா.. கல்யாணம் முடிஞ்ச ஒருமணி நேரத்தில இப்படி பழைய நைட்டியோட பெட்ல...
காட்டு ரோஜா என் தோட்டத்தில்
அத்தியாயம் - 1
மதிய நேரம் வெயில் சுள்ளென அடித்துக் கொண்டிருக்க அந்த கல்லூரி வளாகத்தில் கலகலவென பேசிக் கொண்டிருந்த மாணவ...
அங்கு கோகிலா தன் மகளிடம் “ஸ்ருதி அந்த கவருக்குள்ள மாப்பிள்ளைக்கு பொருத்தமான பொண்ணுங்க போட்டோவெல்லாம் வந்திருக்கு.. ஏதாச்சும் ஒன்ன பார்த்து செலக்ட் பண்ண அண்ணி கொடுத்திட்டு போனாங்க.. நான்தான் என்ன விட ஸ்ருதி ரொம்ப நல்லா செலக்ட் செய்வான்னு வாங்கி வைச்சேன்..”
அதை வாங்கி ஒவ்வொன்றையும் உற்று உற்று பார்த்தவள்” ம்மா நானே அத்தைக்கிட்ட கொடுத்திட்டு வர்றேன்..” ஓட்டமாக அஸ்வின் வீட்டிற்குள்...
காட்டு ரோஜா என் தோட்டத்தில்
அத்தியாயம் - 10
மாலை ஆறுமணிக்கு விழா துவங்குவதால் அஸ்வின் மாலை நான்குமணிக்கே கிளம்பிவிட்டான்.. கறுப்புநிற கோர்ட் சூட் போட்டு ஜெல்வைத்து வாரிய தலை திருத்திவிடப்பட்ட மீசை என ஆண்அழகனாய் கம்பீரமாய் கிளம்பியிருந்தான்.. அம்மாவையும் ஸ்ருதி குடும்பத்தையும் ஆறுமணிக்கு மேல் கிளம்பி வரச் சொல்லியிருந்தான்.
.ஒரு பெரிய பைஸ்டார் ஓட்டலில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க பிஏ கணேஷ் அனைத்தையும்...
11(2)
“ஆமா ஆனா பாதியில பாதியில வேற வேற ஸ்கூல் மாத்தியிருக்கோம்..”
“அப்ப இது எத்தனாவது காலேஜ் மாமா..?”
“காலேஜ் மட்டும் இது ஒன்னுதான் மாப்பிள்ள என்னவோ கூடப்படிக்கிற பொண்ணுக ரொம்ப திக் பிரண்ட்ஸாகிட்டாங்க போல அதான் சேட்டையை கொஞ்சம் குறைச்சிக்கிட்டா..”
இப்போதுதான் அஸ்வினுக்கு வார்டன் சொன்னதும் கோவிலுக்கு மொட்டை போட வேண்டிக் கொண்டதும் நினைவுக்கு வந்தது..
“ அவங்க அப்பா பெல்ட்டால...
காட்டு ரோஜா என் தோட்டத்தில்
அத்தியாயம் - 18
அஸ்வின் அனைவரிடமும் ஒரு முக்கியமான விசயம் சொல்ல போவதாக சொல்ல ஸ்ருதியோ சோபாவில் அமர்ந்து மகனை தன் காலில் வைத்து ஊஞ்சல் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்..
“ஸ்ருதி நீயும்தான் கேட்கனும்..?”
“ம்ம் காது கேட்டுட்டுத்தான் இருக்கு மாமா..”அவள் விளையாட்டில் மும்முரமாக இருக்க ஸ்ரீயை பறித்தவன் தன் மடியில் வைத்து அவளையும்...
காட்டு ரோஜா என் தோட்டத்தில்
அத்தியாயம் - 9
ஸ்ரீக்குட்டியோடு ஸ்ருதி தன் அறைக்குள் நுழைய அவள் தோழிகள் ஸ்ரீயை சூழ்ந்து கொண்டனர்.. அவனுக்கு வெந்நீர் வாங்கிவந்து உடம்பை துடைத்துவிட்டவள் வேறு உடையை மாற்றிவிட தோழிகள் அவளை ஆச்சர்யத்துடன் பார்த்திருந்தனர்..
“ஏய் எப்படிடி உன் குழந்தை மாதிரியே பார்த்துக்குற.. உன்ன பார்த்தா அப்படியே ஸ்ரீயோட அம்மா மாதிரி இருக்கு..”
அவள் அமைதியாக...
காட்டு ரோஜா என் தோட்டத்தில்
அத்தியாயம் - 4
அஸ்வின் ஸ்ருதியை திடிரென காருக்குள் இழுத்து கதவை மூடவும் அவள் இசகுபிசகாக அவன் மேல் மொத்தமாக விழுந்திருந்தாள்.. அவ்வளவு நேரம் நாய் விரட்டியதால் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியிருந்தவள் அவன் மார்பில் நேருக்கு நேராக மோதியிருக்க அவளின் படபடப்பு அவன் இதயத்திற்கு தெரிந்தது.. அதிர்ச்சியில் அவன் சட்டையை ஒரு...
காட்டு ரோஜா என் தோட்டத்தில்
அத்தியாயம் - 7
“ இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?
இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?
இந்த மௌனம்
இந்த மௌனம்
இப்படியே உடையாதா?
இந்த மயக்கம்
இந்த மயக்கம்
இப்படியே நீளாதா?...”
ஏனோ இத்தனை நேரம் அவன் நெஞ்சில் எறிந்து கொண்டிருந்த நெருப்பு அவளின் ஸ்பரிசத்தில் அப்படியே...
காட்டு ரோஜா என் தோட்டத்தில்
அத்தியாயம் - 8
ஸ்ருதியும் ஸ்ரீயும் வர இருவரும் ஒரே மாதிரி மஞ்சள் உடை.. அப்படியே இரு சூர்யகாந்தி பூக்கள் போல சிறிதும் பெரிதுமாய் இருந்தவர்களை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.. ஸ்ருதி மஞ்சள் நிறத்தில் ஒரு டிசைனர் சேலையும் ஸ்ரீக்கு அதே நிறத்தில் அப்படியே புஸ்ஸு புஸ்ஸுவென்று முன்னால் பூனைக்குட்டி உருவம்...
காட்டு ரோஜா என் தோட்டத்தில்
அத்தியாயம் - 13
சம்மதம் சொன்னவள் அதோடு கன்டிசன்ஸ் என சொல்லவும் அவளை நிமிர்ந்து பார்க்க நல்ல நிலா வெளிச்சம் தன் ஒளியை ஸ்ருதியின் முகத்தில் வாரியிறைத்திருக்க வெள்ளியை அவள் முகத்தில் வார்த்தாற் போலிருந்தது.. சும்மாவே அவளிடம் மயக்குபவன் இப்போது அப்படியே பார்த்த விழி பார்த்தபடி நின்றிருந்தான்.. அவள் இதழை சிறையெடுக்க, அவள் மேலிருந்து...
காட்டு ரோஜா என் தோட்டத்தில்
அத்தியாயம் - 5
அஸ்வின் ஸ்ருதியையும் ஸ்ரீக்குட்டியையும் பார்த்துக் கொண்டிருக்க தன்னை அறியாமல் அவன் கண்கள் ஸ்ருதியையும் சேர்த்து ரசித்திருந்தது.. குழந்தையோடு குழந்தையாக அவளும் தூங்கிக் கொண்டிருக்க ஸ்ரீயும் அவளை உரிமையாக அணைத்திருந்தான்.. அதோடு சேர்த்து ஸ்ரீக்குட்டியை இனி தாய்பாசத்துக்கு ஏங்காத அளவுக்கு எப்படி வளர்க்க போறோம் என்று கவலையும் வந்திருந்தது.....
காட்டு ரோஜா என் தோட்டத்தில்
அத்தியாயம் - 15
அஸ்வினின் இதழ் முத்தத்தை உணராமல் ஸ்ருதி அவனை இறுக்க கட்டிக் கொண்டிருக்க ஸ்ருதியின் இந்த அமைதியை அவனால் தாளவே முடியவில்லை.. சற்று பொறுத்து தன்னிலிருந்து அவளை பிரிக்க அவள் இன்னும் தன் சுயத்திற்கு வரவில்லை.. அவன் மார்பில் சாய்ந்து சட்டை பட்டனை திருகி கொண்டே ஏதோ தீவிர...
காட்டு ரோஜா என் தோட்டத்தில் - அத்தியாயம் - 11
அஸ்வின் அவள் இதழில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்க அவனால் தன் இயல்புக்கு திரும்பவே முடியவில்லை.. லவ்வ சொல்லாம இப்படியெல்லாம் பண்றது தப்பு அஸ்வின்.. தன் மனது சொன்னதை கேட்காமல் முரண்டு பிடிக்க அவன் இதழ்களோ அவளை விடவே இல்லை.. அதன் மென்மையை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு அவள்...
காட்டு ரோஜா என் தோட்டத்தில்
அத்தியாயம் - 16
தன் தாடையை பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்த ஸ்ருதியை பார்க்கையில் அஸ்வினுக்கு சிரிப்பு தான்.. அவள் உச்சந்தலையில் அழுந்த முத்தமிட்டு நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்... எப்படியோ பிரச்சனை சரியானதில் அவள் செய்த சேட்டைகள் பின்னால் போக இந்த நிமிடத்தை ஆழ்ந்து அனுபவிக்க ஆரம்பித்தான்..
அடுத்த இரண்டொரு நாட்களிலேயே ஸ்ருதியை...