Kaathalin Thaagam
அத்தியாயம் 13
என் வானவில்லே
நீ தான் என்று
அறிந்த பின் தான்
உணர்கிறேன் அழகான
வர்ண ஜாலங்களை!!!
அவனோ “ஒரு வார்த்தை வான்னு சொல்றாளா. எப்படி முழிச்சிட்டு இருக்கா பாரு”, என்று நினைத்து கொண்டிருந்தான்.
“என்ன மது, யாரு வந்திருக்கா?”, என்று கேட்டு கொண்டே அங்கு வந்த மல்லிகா செழியனை கண்டு திகைத்தாள்.
செழியனை இப்போது அவள் பார்த்ததில்லை. சிறு வயதில் பார்த்தது தான்.
ஆனால்...
அத்தியாயம் 2
நீ உருவாக்கிய
நாணங்களை மறைக்க
உன் நெஞ்சிலே
முகம் புதைக்கும்
தருணங்கள் அழகானது!!!!!!
“அம்மு குட்டி எந்திரி டா மணி எட்டு ஆக போகுது. நீ முதல் நாள் ஹாஸ்ப்பிட்டல் போகணுமே?”, என்று எழுப்பினார் வாசு தேவன்.
“டேடி", என்று சொல்லி கொண்டே எழுந்த மதுமிதா அவரை பார்த்து சிரித்தாள்.
அவளுடைய வீங்கிய கண்களே அவள்...
“எத்தனை முறை வார்த்தைகளால் குத்தி கீறினார்களோ? இனியும் அவளை கஷ்ட படுத்த கூடாது. ஆனாலும் எப்படி அவள் தாலியை கழட்டலாம்? அப்படின்னா அந்த நொடி அவ மனசுல நான் இல்லை தான? ஒரு நிமிசம் நான் தான் முக்கியம்னு நினச்சிருந்தா அப்படி செஞ்சிருப்பாளா? சே சே நம்மளாலே முடிவெடுக்க முடியாத வயசு. அவ எப்படி...
அத்தியாயம் 3
நித்தமும் உன்
நினைவுகளில்
தத்தளிக்கிறேன்
உன் மீதான
பிடிமானம் தேடி!!!!!
“ஏய் சின்ன குட்டி பல்லை காட்டிட்டு வர. தலை வலி சரி ஆயிட்டா?”, என்று கேட்டாள் பூங்காவனம்.
"ஹ்ம்ம் சரி ஆயிட்டு மா. நான் ஸ்கூலுக்கு போறேன்”, என்று கிளம்ப சென்றாள்.
மகன் வேலைக்கு செல்வான் என்று எதிர்பார்க்க “எனக்கு தலை வலிக்கு மா. நான்...
ஹாஸ்பிட்டலுக்கு முதல் ஆளாய் கிளம்பி இருந்த வளர், முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
“ஏட்டி சீக்கிரம் வா. சும்மா சும்மா வம்பு பண்ணாத. ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டல்ல? அப்புறம் என்ன அசையாம உக்காந்துருக்க?”, என்று கேட்டாள் பூங்காவனம்.
“நான் உன் கூட வர மாட்டேன் போ. அண்ணனை கூட்டிட்டு போக சொல்லு”
“அவன் தான் வேலை இருக்குன்னு சொல்லுறான்ல?...
அவன் அழுகை கூடி கொண்டே போக "செழியன் ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்களேன். துரை அண்ணா போனது வருத்தம் தான். நானும் இப்படி நடக்கும்னு எதிர்பாக்கலை. துரை அண்ணா நம்மளை விட்டு எங்கயும் போகலை. நம்ம கூடவே தான் இருக்காங்க. எப்பவும் நம்ம கூடவே தான் இருப்பாங்க. அவங்க குடும்பத்தை நீங்க பாத்துக்கோங்க....
அத்தியாயம் 6
முகவரியை
தொலைத்து விட்ட
முகிலினமாய் உன்
வாசனையை
தேடுகிறது என் உயிர்!!!!
வீட்டுக்கு வந்ததும் வளரை கட்டி கொண்டு கண்ணீர் வடித்தார்கள் தங்கராசுவும் பூங்காவனமும்.
"உன் அண்ணனுக்கு எப்படி பட்ட பொண்ணை கட்டி வைக்கணும்னு இனி நீயே முடிவு பண்ணு ஆத்தா. அண்ணன் தங்கச்சி விசயத்துல இனி நாங்க குறுக்க வர மாட்டோம்”, என்று பூங்காவனம் சொன்னதும் தங்கராசும் "பூவு சொன்னது...
"அப்பாடி அவளே விசயத்துக்கு வந்துட்டா”, என்று எண்ணி கொண்டு "அவங்க ரெண்டு பேரும் யாரு மது?”, என்று கேட்டான் மித்ரன்.
"டியூஷன் படிக்க வருவாங்க”
"என்னது டியூஷனா? காலேஜ் படிக்கிறவங்களுக்கு எதுக்கு டியூஷன்?”
"காலேஜா? அதெல்லாம் இல்லை டா. ரெண்டு பேரும் பிளஸ் டூ படிக்கிறாங்க”
"என்னது ப்ளஸ் டூ வா?????”
"ஹ்ம்ம் நீ ஏன் இவ்வளவு சாக் ஆகுற?”
"சும்மா தான்”,...
அத்தியாயம் 5
என் இதயத்தை
தென்றலாய்
வருடி செல்லும்
உயிரின் தாகம் நீயே!!!!!
“என்ன பாக்குற? நீ மறந்துட்டியா எல்லாத்தையும்? பழசை பத்தி பேசி ஒன்னும் ஆக போறது இல்லை மது. அவங்க அவங்க நியாயம் அவங்க அவங்களுக்கு. அங்க நோயாளிங்க உனக்காக காத்திருப்பாங்க. முகம் கழுவிட்டு போ”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் மல்லிகா.
“அம்மா...
அத்தியாயம் 11
காதல் தாகம் தீர்க்க
வந்த என் காதல்
கண்ணனை கண்டேன்
கற்பனை கனவில்!!!
மது உள்ளே சென்ற போது வீட்டில் அனைவரும் இருந்தார்கள். தங்கராசு "யாரு பூவு இது?”, என்று கேட்டார்.
"நம்ம வாசு அண்ணன் மக"
"அப்படியா பாப்பா?”
"ஹ்ம்ம் ஆமா”, என்றாள் மது.
"அம்மா அப்பா நல்லா இருக்காங்களா? “
"நல்லா இருக்காங்க. நான் கிளம்புறேன்”
"இரு மா காயத்தை கழுவி எண்ணெய் போட்டு...
வாசுதேவன் கோதையிடம் விசயத்தை சொன்னதும் "உன்அப்பா இருந்த வரைக்கும் உங்களை எல்லாம் பாக்க விடலை. இனியும் உங்களை பிரிஞ்சு இருக்க முடியாம அங்க வந்துரலாமான்னு கூட யோசிச்சேன் பா. இப்ப இங்கயே என் மருமகளும் பேத்தியும் இருப்பாங்கன்னா அதை விட சந்தோசம் வேற என்ன வேணும்? நான் நல்லா பாத்துக்குவேன் ராசா", என்றாள் பாட்டி.
அன்று...
அத்தியாயம் 8
கனவுகள் பல கண்டு
கற்பனையில் திளைத்த
என் காதலின்
தாகங்கள் அனைத்தும்
எப்போது தீருமோ?!!!
வளர் கொடுத்த காகிதத்தில் அவள் பெரியதாக ஒன்றும் எழுதி விட வில்லை.
செழியனும் மதுவும் சிறு வயதிலேயே விரும்பியதாகவும், இப்போது செழியன் மது ஞாபகத்திலே இருப்பதாகவும், அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் எழுதி இருந்தாள்.
ஆனால் அவர்கள் எதனால் பிரிந்தார்கள்...
அத்தியாயம் 10
என்னை சுற்றிலும்
பல மாற்றங்கள்,
எனக்குள்ளே பல தேடல்கள்
அனைத்தும் தந்தவனே
தாகம் தீர்க்க வந்து விடு!!!
காத்திருந்து காத்திருந்து பார்த்து கொண்டிருந்த மது, செழியன் வரவில்லை என்றதும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றாள்.
அறியாத ஊரில், யாரையும் தெரியாத நிலையில் அவனிடம் பேசுவதை விரும்பினாள். அவனை காண வில்லை என்றதும் மனது முழுவதும் சோகமாக இருந்தது.
அதே மன நிலையில் தான்...
அத்தியாயம் 9
காலையில் மலர்ந்து
மணம் பரப்பி
மாலையில் மடியும்
பூவை போலவா
என் பள்ளி பருவ காதல்?!!!
அனைவருடனும் அமர்ந்து சாப்பிட்டு முடித்து விட்டு, விட்டால் போதும் என்று நினைத்து அறைக்குள் சென்று மறைந்தான் செழியன். சிறு பிள்ளை தனமாக நடந்து கொள்ளும் செழியனை நினைத்து தனக்குள் சிரித்து கொண்டாள் வளர்மதி.
அறைக்குள் சென்றவன் அந்த டைரியை...
அத்தியாயம் 7
வலிகள் நிறைந்த
வாழ்க்கையில் மருந்தென
வந்து வலி நீக்கியவனே
என் தாகத்தையும்
தீர்த்து விடு!!!!
ரிங் போய் கொண்டிருந்ததே ஒழிய அதை அவன் எடுத்த பாடில்லை. நெஞ்சம் திக் திக்கென்று இருந்தது.
"சரியான லூசா இருப்பான் போல? இன்னும் எடுக்க மாட்டிக்கான். அண்ணன் கல்யாணத்துக்கு பிறகு அண்ணி கிட்ட இவன் பிரண்ட்ஷிப்பை கட் பண்ண சொல்லணும் ", என்று எண்ணி கொண்டு...
அத்தியாயம் 12
என்னவனின் கை
கோர்த்து நான் கடக்கும்
ஒவ்வொரு அடியும்
என் வாழ்வில்
வெற்றி படியே!!!
அடுத்த நொடி அவர் "மது", என்று அலறிய சத்தத்தில் மல்லிகாவும், பாட்டியும் அங்கு ஓடி வந்தார்கள்.
வாசுதேவனின் சத்தத்தில் முதலில் கண் விழித்தது செழியன் தான். முதலில் எங்கே இருக்கிறோம் என்று யோசித்தவன் வாசுதேவனை கண்டு திகைத்து எழுந்து நின்றான்.
"டேய், நீ செழியன் தான? என்...
சமாளித்து கொண்டு “யாருக்கு என்ன ஆச்சு?”, என்று கேட்டாள்.
“அவர் பொண்ணு மருந்தை குடிச்சிட்டாளாம் மது. நீ சீக்கிரம் ஹாஸ்ப்பிட்டல் போ”, என்றார் வாசுதேவன்.
“சரிப்பா”, என்றவள் அங்கு தொங்கி கிடந்த சாவியை எடுத்து கொண்டு தங்கராசுவை பார்த்தவள் “நீங்க பின்னாடி வாங்க. நான் போறேன்”, என்று சொல்லி விட்டு ஓடியே போனாள்.
அங்கே தாயம்மா இன்னும் வந்திருக்க...
அத்தியாயம் 4
காரிருளில்
வெண்பனியென
பளிச்சென்று புன்னகை
பூக்கும் நிலவில்
உன் திருமுகம்!!!!!!
“என்னோட லைப்ல அவனை தவிர வேற யாரும் இல்லை. அதே மாதிரி அவன் லைப்ல நான் மட்டும் தான் இருக்கணும்", என்று உறுதியுடன் முடிவெடுத்த பின்னர் தான் மதுவால் நிம்மதியாக இருக்க முடிந்தது.
நேரம் போகாமல் மாடியில் இருந்து இறங்கி கீழே வந்தாள் மது. வாசலில் அமர்ந்திருந்த மல்லிகா அருகில்...