Sunday, April 20, 2025

    Kaathalin Litmus Pareetchai

    டாக்ஸி கிளம்பும் போது அந்த டாக்ஸி டிரைவரிடம், “சார்... டிரைவர் சார்... என்னோட மூக்கு மேல... என்னோட மூக்கு மேல விரலை வச்சி நோ... எனக்கு நீ வேணாம். அமெரிக்காதான் வேணும்னு சொல்லிட்டா டிரைவர் சார். ஒரு சினிமா படத்துல கார்த்திக் மூக்கு மேல ரேவதி விரல்ல வச்சி சொல்வாங்கல? அது மாதிரி என்...
    காதலின்  லிட்மஸ்  பரீட்சை...        பாலா சுந்தர் இடம்: பெங்களூர் சென்னை ஹைவே ரோட்... சவப்பெட்டியில் இருந்து எழுந்து வந்தவன் போன்ற தோற்றத்தில் இருந்த ஆர்யா தனது பைக்கில் அமர்ந்திருந்தான். சுங்கச் சாவடியில் வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தது. சில நிமிடங்களில் அவனது வண்டி அந்த சுங்கச் சாவடியைக் கடந்தபோது  அந்த டோல் கேட்டில் பணிபுரியும் ஆட்களிடம் வம்பு...
    error: Content is protected !!