Kaathalin Litmus Pareetchai
இப்படியே மேலும் ஒரு மாதம் ஆர்யாவும் மதுமிதாவும் வாட்ஸ் ஆப் நண்பர்களாக இருந்தனர். ஆர்யா அந்த குட் மார்னிங் எல்லை தாண்டி ஹாப்பி நியு இயர், ஹாப்பி சன்டே தகுதி நிலைக்கு வந்திருந்தான். மது ஆர்யாவை கைபேசியில் அழைத்துப் பேசுவதில்லை, ஆர்யாவையும் பேச அனுமதித்ததில்லை.
ஆர்யாவும் மதுவின் எல்லைக் கோட்டை மீறவில்லை. அதனால் மதுவும் ஆர்யாவும்...
ஸ்பீக் அவுட் போட்டி விவேக்கை அதிகம் படுத்தியெடுக்காமல் இனிதே முடிந்தது.
தான் பங்குபெற்ற அனைத்து போட்டிகளும் முடிந்த பிறகு விவேக் பேச்சுப்போட்டிக்குச் சென்றிருந்த ஆர்யாவைத் தேடினான். ஆர்யா அந்த ஸ்கூல் கேன்டின்னில் லெமன் ஜுஸ் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தான். விவேக் ஆர்யாவின் அருகே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தான்.
“என்னடா... எப்படிப்போச்சு உன் பேச்சுப்போட்டி?”- விவேக்.
“ப்ச்... தள்ளி...
டாக்ஸி கிளம்பும் போது அந்த டாக்ஸி டிரைவரிடம், “சார்... டிரைவர் சார்... என்னோட மூக்கு மேல... என்னோட மூக்கு மேல விரலை வச்சி நோ... எனக்கு நீ வேணாம். அமெரிக்காதான் வேணும்னு சொல்லிட்டா டிரைவர் சார். ஒரு சினிமா படத்துல கார்த்திக் மூக்கு மேல ரேவதி விரல்ல வச்சி சொல்வாங்கல? அது மாதிரி என்...
குட்ஷெப்பர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்யாவின் பள்ளி மாணவர்களை அரங்கத்தில் அமரச் சொன்னார். ஆனால் போட்டியில் பங்கேற்கப்போகும் மாணவர்களின் விபரங்களைக் கேட்கவேயில்லை. எந்த போட்டிகள் எங்கு நடக்கும் போன்ற விபரங்களும், லாட் நம்பர் பெறுவதற்கான விபரங்களும் தரவில்லை. ஆர்யாவின் பள்ளி மாணவர்கள் தங்களை அழைத்து வந்த நூலக மேலாளரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.
“என்ன சார்......
ஒரு மாதம் கழித்து...
மது கேட்டிருந்த இந்த ஒரு மாத கால அவகாசத்தில் ஆர்யா மதுவினுடன் பேசுவதை முற்றிலும் குறைத்திருந்தான். அவள் இருக்கும் திசைப்பக்கமாகத் திரும்பியும் பார்க்கவில்லை அவன். பென் டிரைவ்வைப் பற்றி ஏதும் கேட்டு விடுவாளோ என்று பயம்... (பலான படங்கள் அடங்கிய ப்ளூ கலர் பென்டிரைவ்) அதனால் நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தபடியே...
மது - ஜான்வி இல்லத்தில் (A.B):
A.B என்றால் after blocking என்று இங்கு அர்த்தம் கொள்ளப்படவேண்டும்.
“ஏய்.. மது..” - ஜான்வி.
“என்ன?”- மது.
“என்ன இப்பயெல்லாம் வாட்ஸ் ஆப் பண்றதே இல்ல?”
“சும்மாதான். இட்ஸ் போரிங்.”
“ஏய்... சும்மாதான சொல்ற? யாரோ ஒரு பையன் டிஸ்டர்ப் பண்ணதும் வாட்ஸ் ஆப் பண்றதை விட்டுட்ட.”
“தெரியிதுல?? பின்ன எதுக்கு தெரியாத மாதிரி கேட்குற?...
காதலின் லிட்மஸ் பரீட்சை...
பாலா சுந்தர்
இடம்: பெங்களூர் சென்னை ஹைவே ரோட்...
சவப்பெட்டியில் இருந்து எழுந்து வந்தவன் போன்ற தோற்றத்தில் இருந்த ஆர்யா தனது பைக்கில் அமர்ந்திருந்தான். சுங்கச் சாவடியில் வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தது. சில நிமிடங்களில் அவனது வண்டி அந்த சுங்கச் சாவடியைக் கடந்தபோது அந்த டோல் கேட்டில் பணிபுரியும் ஆட்களிடம் வம்பு...
அந்த மோசமான ஞாயிறன்று...
“மது உன்னோட ஜியோ நம்பர் அடிச்சிட்டே இருக்குப்பா. நீ குளிச்சிட்டு வர்றதுக்குள்ள பத்து மிஸ்ட் கால். யாரு? யாரோட நம்பர் இது? ஆர்யாவா?”
கைபேசியின் தவறவிட்ட அழைப்புகள் காட்டிய எண்ணைப் பார்த்தாள் மது. பார்த்து முடித்ததும் மேலும் கீழும் தலையை ஆட்டினாள்.
“சைலன்ட்ல போடு. அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றாள் ஜான்வி.
“சரி.” என்ற மது கைபேசியை...
“ஹரினி, எவ்வளவு நேரமா கால் பண்றேன். செகன்ட் கால் பார்த்துட்டு எடுக்க மாட்டியா?”- கைபேசியில் படபடப்பாய் மது ஹரினியிடம்.
“சாரி சாரி மது. நான் ராம்சரண்கூட பேசிட்டு இருந்தேன்ப்பா.”- ஹரினி.
“உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதான் டிரை பண்ணிட்டே இருந்தேன். நீ எடுக்கவே இல்ல. என்னத்த தான் மணிக்கணக்கா பேசுவியோ தெரியல. எனக்கு...
“என்னடா மது கால் அட்டென்ட் பண்ண மாட்டிக்கிறா? இரண்டு நாள் ஆச்சு டா என்கூட அவ பேசி. ஒரு நம்பர் ஸ்விட்ச் ஆஃப். இன்னொரு நம்பர்ல ரிங் போயிட்டே இருக்கு.”- ஆர்யா விவேக்கிடம்.
“பொங்கல் ஹாலிடேஸ்ல வெளியூருக்குப் போயிருப்பா. விடு மச்சி. பார்த்துட்டு கூப்பிடுவா. டோன்ட் சவுன்ட் டெஸ்பரேட் மச்சி. ஃப்ரண்டோ, லவ்வர்ரோ, கிரஷ்ஷோ எதுவாக...
பீச்சில் மிளகாய்ப் பொடி பவுடர் பூசிக்கொண்ட பிறகு விவேக் மதுவைப் பற்றி அதிகம் வாய் திறப்பதே இல்லை.
ஆர்யாவின் கைபேசியில் ஒரு வீடியோ கேம்மை தரவிறக்கம் செய்து விளையாடிக் கொண்டிருந்தான் விவேக்.
ஆனால், “மதுவுக்கு கால் பண்ணணும். கொடு என்னோட ஃபோனை.” என்று ஆர்யா மறுநாளே அவனிடம் கேட்ட போது அவனுக்குள் ஒளிந்து கொண்டிருந்த காதல் ப்ரொபர்சர்...
13
இது மதுவின் கல்லூரிக்காலத்தின் இரண்டாம் வருட இறுதி நேரம். முதல் வருடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்ட விருந்தாளி போல கண்மூடித்திறப்பதற்குள் வேகமாகச் சென்று விட்டாலும் இரண்டாம் வருடம் சொல்லிக்கொண்டே வரும் ராகு-கேது திசை போலத்தான் வந்து நின்றது. பாடங்கள் கடினமாக இருந்தன. வகுப்பறையில் ஆசிரியர்கள் மாணவர்களின் மதிப்பெண்களைப் பார்த்து அலறினார்கள். மாணவர்கள் காதல்,...
மது - ஆர்யா கல்லூரிக்காலம்...
லிட்மஸ் பரீட்சை முடிந்த அன்றைய தினத்தில், “டூ ஸ்டேட்ஸ்.” படம் படத்தை மது மனப்பாடமாய் பார்த்த அந்த தினத்தில்... மதுவின் மெத்தையில் சுகமாகப் படுத்துக்கொண்ட கைபேசி அதன்பிறகு மதுமிதாவைத் தொந்தரவே செய்யவில்லை.
அவள் கல்லூரிக்குச் செல்லும் வரையில் மதுமிதா பாடப்புத்தகங்களில் கவனம் செலுத்த, அந்த கைபேசி மந்தமாகவே எப்போதும் தூங்கிக்கொண்டே தான்...
யாரை பைக்கின் பின் டயர் என்று பாவித்து புத்திக்குள் ஏற்றாமல் இருந்தானோ அவள் தான் அவனது புத்தியின் அனைத்து செல்களையும் தன் வசமாக்கியிருந்தாள்.
நிழலான கனவுகளில் ஆட்டம் கண்டது அவனது மனஉறுதி. ஆனால் நிஜமான பகலில் அசோகா பில்லரைப்போல ஓங்கி ஒய்யாரமாய் உறுதியாய் நின்றது அதே மனஉறுதி. கொத்தாய் அவனது கனவுகளை அவள் சூரையாடியிருந்தாலும் கெத்தாய்...
“மது... மதூ...”- சமையல்கார பெண்மணி வீட்டைவிட்டு கிளம்பிய இரண்டு நிமிடத்தில் மதுவின் அன்னை வித்யா.
“வந்திட்டேன்மா.” என்று கூறியபடியே தனது அறையில் இருந்து வெளியே வந்தாள் மதுமிதா. மதுமிதாவின் அன்னை சாப்பாட்டு மேஜையில் டீகப்புடன் அமர்ந்திருந்தார். மதுவின் தந்தை அவசரமாய் குளித்து முடித்து ஈரத்துண்டால் பின்னந்தலை முடியில் லேசாகப் பட்டிருந்த தண்ணீரை துவட்டியபடியே வித்யாவின் அருகே...
பெங்களூர் டோல் கேட்...
விவேக்கும் அந்த காவல் துறை அதிகாரியும் டோல் கேட் அருகே இருந்த ஹோட்டலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். விவேக் மது-ஆர்யாவின் பள்ளிக்காலத்தை அப்போது தான் சொல்லி முடித்து கல்லூரியின் இரண்டாம் வருடம் வரும் வரை நிறுத்தியிருந்தான்.
“ஹா... ஹா... ஸ்கூல்ல ஆர்யாகூட மது பழகமாட்டேன்னு சொல்லிட்டாளா? ஹா... ஹா...” - காவல் துறை அதிகாரி...
மதுவின் வீட்டில் ஜான்வியின் கைபேசியில் எப்போதும் போல ஷான், பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜஸ்டின் பீபர் என அனைவரும் வருகை தந்திருந்தார்கள். ப்ளூடூத் உதவியுடன் ஸ்பீக்கர்கள் பேய் அலறலாய் அலற மதுவும் ஜான்வியும் மேற்கத்திய பாடல்களை பாடியபடியே தத்தமது வேலைகளைச் செய்தனர்.
மதுவின் பாட்டுக்கச்சேரியை இடைபுகுந்து கலைத்தது அவளது கைபேசியின் வாட்ஸ் அப் செய்தி ஒன்று. தெரியாத...
“ஹாய்.”- என்று கூறி மதுவின் முன்னே நின்றான் ஆர்யா.
“ஹாய்.” என்றாள் மதுமிதா.
“நல்லா பேசுன மதுமிதா.”- சிரித்த முகமாய் ஆர்யா.
“நீயும் நல்லா பேசுன. முதல் பிரைஸ் வராதோன்னு டவுட்டாவே இருந்திச்சு.”- மது.
“நோ, நோ எனக்கு டவுட்டே இல்ல. நீ தான் வாங்குவன்னு கன்ஃபார்மா நம்பினேன்.”
“நல்ல நல்ல பாயின்ட்ஸ் பேசுன ஆர்யா.”
“என்னோட பெயர்கூட தெரிஞ்சிருக்கே? பரவாயில்ல.”
“நீதான் Y.M.J...
ஹரினி, மது, ஆர்யா, ஆர்யாவின் நண்பர்கள் மற்றும் ஆர்யாவின் இரண்டு வகுப்புத் தோழிகள் என அனைவரும் ஒன்றாக காலேஜ் கேன்டீனில் கட்லட்டுடையும் கோல்டு காஃபியையும் ருசித்துக்கொண்டிருந்தார்கள்.
மற்றவர்கள் சுவாரசியமாக எதையோ பேசியபோது அனைவருக்கும் நன்றாக கேட்கும்படியாகவே மது ஆர்யாவிடம், “ஆர்யா, நேத்து கொஞ்சம் பிஸியா இருந்தேன்ப்பா. அதான் கால் அட்டென்ட் பண்ண முடியல. சாரி.” என்று...
“மது... அம்மாகிட்ட குட் இம்ப்ரூவ்மென்ட். எப்பவுமே நமக்கு ஹீரோயின்தான் தெரியாது. இப்ப ஹீரோகூட தெரியல. இந்த ஹீரோவுக்கு கமல் எவ்வளவோ பெட்டர்மா.. அவர் படத்துலயாவது கொஞ்சமே கொஞ்சம் ரொமான்ஸாவது இருக்கும். ஆனா இந்தப் படத்துல ஹீரோவும் ஹீரோயினும் லைட் யியர் (light year) டிஸ்டன்ஸ்ல...