ithaiyathilae oru ninaivu
இதயத்திலே ஒரு நினைவு – 4
“ஜெகா... உன் ஆ.. இல்லல்ல.. தங்கச்சிக்கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டியா?” என்று அவனின் உற்ற நண்பன் வாசு கேட்க,
“அட நீ வேற... இல்லடா...” என்றான் வருத்தமாய் ஜெகா.
“ஏன் மாப்ள? அன்னிக்கு அவ்வளோ வேகமா போன... பேசலியா நீ?”
“ம்ம்ஹூம்...”
“ஏன் மாப்ள?”
“நான் போய் பைக்க...
இதயத்திலே ஒரு நினைவு – 7
“என்ன டி இப்படி திடீர்னு டூர் ப்ளான் போட்டுட்டாங்க...” என்று ரேகா கேட்க,
“ஆமா எனக்கும் ஆச்சர்யமாய் இருக்கு...” என்றாள் மைதிலி.
“உங்க வீட்ல சரின்னு சொல்லிடுவாங்களா?!”
“தெரியலை.. கேட்கணும் ரேகா... உங்க வீட்ல எப்படி?”
“நானும் கேட்கணும்... ஆனா விடுவாங்களா தெரியலை..”
“ஏன் டி?”
“ஜெகாண்ணா வந்தா விடுவாங்க...”
“இது வேறயா?...
இதயத்திலே ஒரு நினைவு – 9
“டி மைத்தி... நம்ம கிளாஸ் தேவி இருக்காள்ல அவளையும் மேத்ஸ் டிப்பார்ட்மென்ட் தினேஷ் இருக்கான்ல, ரெண்டு பேரையும் சஸ்பென்ட் பண்ணிட்டாங்கலாம்...”
ரேகாவின் முகத்தில் அப்படியொரு பதற்றம்...
“தெரியும்...” என்று கூறிய மைதிலியின் முகத்திலோ என்ன இருந்தது என்றே கண்டுகொள்ள முடியவில்லை.
அன்றைய தினம் முதல் வகுப்பிற்குப் பிறகு, கல்லூரி முழுவதும் இதுவே...
இதயத்திலே ஒரு நினைவு – 5
“என்ன மச்சான்... எதுவும் தெரிய வந்துச்சா...?” என்று வாசு கிண்டலாய் கேட்க,
“உன் பேச்சைக் கேட்டு நான் அமைதியா இருந்தேன் பாரு... என்னை சொல்லனும்டா...” என்று தலையில் அடித்துக்கொண்டான் ஜெகா.
“ஏன்டா...?”
“பின்ன? என் கண்ணு முன்னாடியே ஒருத்தன் அவளுக்கு ப்ரபோஸ் பண்றான்...” என்ற ஜெகாவிற்கு ஆத்திரம் தாங்கவில்லை.
“எது?!!!! எவன்டா அவன்?...
இதயத்திலே ஒரு நினைவு – 13
“என்ன டி மைத்தி இப்படி பண்ணிட்டு இருக்க?” என்று அன்று கல்லூரி முடித்து நேராய் வந்து ரேகா கேட்டாள்.
“நான் என்ன டி பண்ணேன்..?”
“நேத்தும் சீக்கிரம் கிளம்பிட்ட. இன்னிக்கு வரவேயில்ல...”
“எனக்கு முடியலை...”
“பொய் சொல்லாத டி...”
“நிஜம்மா...”
“வீட்ல தனியா இருக்க காலேஜ் வந்திருக்கலாம் தானே...”
“அதான் முடியலை சொன்னேனே...”
“ம்ம் என்னவோ போ.....
இதயத்திலே ஒரு நினைவு – 14
“மைத்தி...” என்ற ஜெகாவின் குரல், மைதிலியை தடுமாறச் செய்தது நிஜமே.
என்ன இருந்தாலும் காதல் கொண்ட மனது அல்லவா?!
தடுமாறிய மனதை திடம் செய்துகொண்டவள் “ம்ம் சொல்லுங்க...” என,
“என்ன மைத்தி என்னாச்சு உனக்கு?” என்றான் அக்கறையாக, சிறிது பதற்றமாக.
“எ.. எதுவுமில்லையே...”
“ப்ச்.. பின்ன எதுக்கு நீ காலேஜ் வரல?”
“அ... அது...
இதயத்திலே ஒரு நினைவு – 15
ஜெகாவிற்கு அப்படியொரு கோபம். மைதிலியின் வார்த்தைகள் அவனை வெகுவாய் சீண்டிவிட்டது.
அவ்வப்போது அவள் கண்டுகொள்ளாது செல்லும் போதெல்லாம், அவனுக்கு கோபம் வரும்தான். இருந்தும் கட்டுப்படுத்திக் கொள்வான். காரணம் அவனுக்குத் தெரியும் மைதிலிக்கு தன்னை பிடிக்கும் என்று. எப்படியும் பேசி அவளை சம்மதிக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு நிரம்பவே...
இதயத்திலே ஒரு நினைவு – 8
“ஜெகா... ஜெகா... என்னடா இப்படி உக்காந்திருக்க...” என்ற வாசுவிற்கு, நண்பனை இப்படி ஒரு கோலத்தில் பார்த்து வருத்தமே.
ஜெகந்நாதன் பதிலே சொல்லாது தலையை பிடித்து அமர்ந்திருக்க, வாசுவோ அவனைப் பிடித்து உலுக்கிக்கொண்டு இருந்தான்.
ஜெகந்நாதன் இரண்டு நாட்களாய் கல்லூரிக்குச் செல்லவில்லை.
அனைவரும் சுற்றுலா சென்று வந்தும் இரண்டு நாட்கள் ஆகிப்போனது....
இதயத்திலே ஒரு நினைவு – 12
“மைத்தி காலேஜ் கிளம்பலையா நீ?” என்று இரண்டு முறைக்கும் மேலே கேட்டுவிட்டார் சுகுணா.
“ம்மா எனக்கு எப்படியோ இருக்குன்னு சொல்றேனே...” என்ற மைதிலிக்கு கல்லூரி செல்ல மனதில்லை.
“என் டி உடம்பு சரியில்லையான்னா அதுவும் இல்லைங்கற. நேத்தும் சீக்கிரம் வந்துட்ட. இப்போ போகவும் மாட்டேன்னு...
இதயத்திலே ஒரு நினைவு – 11
“வாசு இந்த ட்ரெஸ் எனக்கு நல்லாருக்குல டா...” என்று அன்றைய தினம் பத்து முறைக்கும் மேலே கேட்டுவிட்டான் ஜெகந்நாதன்.
“டேய்...!!!” என்று வாசு பல்லைக் கடிக்க,
“சொல்லு டா...” என்றான் ஜெகா.
“நல்லாத்தான் டா இருக்கு...”
“ம்ம்ம்... நல்லாருக்கும்... நல்லா இல்லாம பின்ன என்ன?” என்று தனக்கு தானே கூறிக்கொண்டவன்,
“மைத்தி என்னடா...
இதயத்திலே ஒரு நினைவு – 10
“என்னடா மாப்ள, மைதிலி அப்பாக்கு ட்ரான்ஸ்பர் வந்திருக்காமே...”
“ம்ம்ம்...”
“அப்போ மைதிலி வேற ஊருக்கு போயிடும்ல...”
“ம்ம்ம்...”
“இப்போ என்னடா செய்யப் போற?” என்று வாசு கேட்க,
ஜெகந்நாதனோ “நீ இப்போ எப்படி கேட்கிற?” என்றான் பதிலுக்கு.
“எப்படின்னா?”
“இல்ல நீ கேட்கிறதுல ஒரு நக்கல் தெரியுதே...” என்று...
இதயத்திலே ஒரு நினைவு – 16
மைதிலிக்கு வெகுவாய் பதற்றமாய் இருந்தது. ஊருக்குச் சென்றிருக்கும் அப்பாவும் அம்மாவும் திரும்ப வருவதற்குள் இந்த ஜெகாவிற்கு ஒரு முடிவினை சொல்லி இந்த பிரச்சனையை இத்தோடு முடித்து விடலாம் என்று எண்ணியிருந்தாள்.
ஆனால் அவனோ நேரில் தான் சந்திக்க வேண்டும் என்று சொல்ல, என்ன செய்வது என்றே தெரியவில்லை.
ரேகாவிடம்...
இதயத்திலே ஒரு நினைவு – 24
மைதிலி – ஜெகந்நாதன் நிச்சயதார்த்தம் நிகழ்ந்தேறிக்கொண்டு இருந்தது. மிக மிக நெருங்கிய உறவுகளையே ஜெகந்நாதன் வீட்டினர் அழைத்திருக்க, குமரனும் கூட அப்படித்தான் அழைத்திருந்தார்.
மதுரையில் தான் நிச்சயதார்த்தம்...!
சில தேவையில்லாத பேச்சுக்களை, வம்புகளை தவிர்க்கவே இவ்வேற்பாடு. பாண்டியன் சற்று தயங்கித்தான் சொன்னார் இதனை. இருந்தும் குமரன் அதனை புரிந்துகொள்ள, மொத்தமே...
இதயத்திலே ஒரு நினைவு – 21
கமலா ஆச்சி அமைதியாகவே இருக்க, சுகுணா மைதிலியை “நீ மேல போ மைதிலி.. நாங்க பேசிட்டு வர்றோம்...” என்று சொல்ல,
“அவளும் இருக்கட்டும்.. அவளுக்குத் தெரியாதது எதுவுமில்லை...” என்ற ஆச்சி,
குமரனிடம் “எனக்கு நாளைக்கே என் பேரனுக்கும் மைதிலிக்கும் கல்யாணம் நடந்தா சந்தோசம் தான். ஆனா...
இதயத்திலே ஒரு நினைவு – 20
ஜெகந்நாதன் என்ன சொல்லியும் மைதிலி கேட்பதாய் இல்லை. தன் மனதை கல்லாக்கிக்கொண்டாள்.
ஜெகாவும் அவளுக்கு நல்ல முறையில் தான் எடுத்து சொன்னான். இருந்தும் எவ்வித பலனுமில்லை.
ஒருநிலைக்கு மேலே ஜெகந்நாதனுக்கே தான் இப்படி ஒரு பெண்ணிடம் கெஞ்சுவது போல் பேசி நிற்பது எரிச்சலாய் இருக்க,
“முடிவா நீ என்ன சொல்ற மைதிலி?”...
இதயத்திலே ஒரு நினைவு – 22
மைதிலிக்கு வந்திருக்கும் புடவை நகைகளில் எதை அணிவது என்று குழப்பம் என்றால், சுகுணாவோ கொஞ்சம் வாயடைத்துப் போய்விட்டார். மைதிலியை இப்படி கவனிப்பார்கள் என்று அவர் நினைக்கவில்லை.
மகளின் முகத்தை அமைதியாய் பார்க்க, கமலா ஆச்சியோ செல்விக்கு அழைத்து “முடிவு பண்ணி தட்டு மாத்தி நிச்சயம் பண்றதுக்கு முன்னாடி...
இதயத்திலே ஒரு நினைவு – 23
“காமதேனு பால்பண்ணை...” ஜெகந்நாதன் வழக்காமான அவனின் பாவனையில் சொல்லிக்கொண்டு இருக்க,
“டேய் வந்ததுல இருந்து நாலு தடவ இதையே சொல்லிட்டு இருக்க நீ...” என்றான் வாசு.
“சும்மாடா...” என்றவன் புன்னகை முகமாய் தான் இருந்தான்.
“ஒரே சிரிப்பு தான் உனக்கு. சரி சரி என்ன திடீர்னு இங்க...
இதயத்திலே ஒரு நினைவு – 17
“நீயும் என்னோட வா டி ரேகா...” என்று மைத்தி அவளை அழைத்துக்கொண்டு இருக்க,
“நானா? நான் எதுக்கு?!” என்றாள் ரேகா.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது நீ என்கூட வரணும்...” என,
“நான் வந்தா ஜெகாண்ணா திட்டும்...” என்றாள் ரேகா.
“வரலன்னா நான் பேசவே மாட்டேன்...” என்று மைதிலி பிடிவாதம் செய்ய,
“எப்படியோ என்னை மாட்டிவிட...
இதயத்திலே ஒரு நினைவு – 18
மதுரை திருமலை நாயக்கர் மஹால்...
அன்றைய தினம் வார விடுமுறை என்பதால், கொஞ்சம் ஆட்கள் அதிகமாவே இருக்க, சிறுவர்கள் கூட்டம் வேறு இருந்தது. அதையும் தாண்டி காதலர்கள் வேறு ஆங்காங்கே அமர்ந்திருக்க, ஜெகா வாசுவோடு வந்திருக்க, மைதிலி ரேகாவோடு வந்திருந்தாள்.
ரேகாவைப் பார்த்ததுமே ஜெகா லேசாய்...
இதயத்திலே ஒரு நினைவு – 19
தான் உறுதியாய் பேசிட வேண்டும் என்று நினைத்தாலும், அது மைதிலியால் முடியாமல் போவது போலிருக்க, வேகமாய் பார்வையை திருப்பிக்கொண்டாள்.
அவள் படும்பாடு புரியாமல் இல்லை அவனுக்கு.
“நீ ஏன் இவ்வளோ கஷ்டப்படுற மைத்தி... உனக்குள்ள ஏன் இவ்வளோ போராட்டம்.. உனக்கு என்னை பிடிக்கலன்னா கூட பரவாயில்லை.. ஆனா பிடிச்சிருந்தும் ஏன்...