I(sai)thaya Surangam
சுரங்கம் 4
முதல் நாளே பேண்ட் நண்பர்கள் அனைவரும் தொலைபேசி எண்களை பரிமாறி இருக்க இப்போது ஆறு பேரும் ஒரு பார்க்கில் அமர்ந்திருந்தனர் இதற்கு நடுவில் பெண்கள் வீட்டில் விசாரணை தொடங்கி பாதி அளவு வந்திருந்தது அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு பேர் வந்து இவர்களிடம் பேசிய பின்பே விட்டு சென்றிருந்தனர்
லியான் "இன்னும் ரெண்டு வாரம் நமக்கு...
சுரங்கம் 9
நேஹா தன் தந்தையிடம் லீயின் வீட்டில் தங்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருந்தாள்
"அப்படின்னா நீ லியான் கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்ட அப்படித்தானே"
"ப்ரொபோஸ் பண்ணல ஆனா அவன எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்லிட்டேன்"
"சரிதான் ஆமா அவன் வீட்ல உள்ளவங்க எல்லாம் எப்படி இருந்தாங்க "
"ஆன்ட்டியும் சிஸ்ஸூம் நல்லா பேசினாங்க அங்கிள் அந்தளவுக்கு பேசல ஆ அப்புறம்...
சுரங்கம் 8
அவள் போனதற்கு தன்னை காரணமாய்க் கூறியும் எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் கையை கட்டிக்கொண்டு பால்கனி கதவில் சாய்ந்து நின்றவாறு அவளையே பார்த்திருந்தான்
"இப்போ நான் திரும்பி திடீர்னு வந்ததுக்கு காரணமும் நீதான் இன்னைக்கு நான் உன்னோட ஒன் டே வேக் லவ்வர பார்த்தேன்"
"யாரு வித்தியாவா"
"ம் ஆமா"
"இதுக்கும் நீ போறதுக்கு என்ன சம்பந்தம்"
"என்ன சம்பந்தமா...
சுரங்கம் 7
நேஹா ஒரு நாள் முழுவதும் வீட்டில் ஓய்வு எடுத்துவிட்டு அடுத்த நாள் அவள் தந்தை பனாஜியில் உள்ள நிறுவனத்திற்கு செல்ல அவருடனே அவளும் கிளம்பினாள் மூன்று மணி வரை அங்கு இருந்துவிட்டு அதன் பின் அவர் வாஸ்கோடா கிளைக்கு செல்ல அவள் தன் தோழிகளை சந்திப்பதாக கூறி விடை பெற்றாள்
ஆனால் யாரையும் பார்க்கும்...