Sunday, April 20, 2025

    Irul Vanaththil Vinmeen Vithai

    அத்தியாயம் -7(3) மனக் குமுறல்கள் வெளி வந்து ராஜன் சற்றே ஆசுவாசம் ஆன பின்னர் என்ன காரணத்துக்காக சர்வா இப்படி செய்து விட்டான் என்பதை விளக்கினார் நம்பி. “இதையெல்லாம் எவ்ளோ தூரம் நம்புறதுன்னு இல்லீங்களா ஸார்? எம்பொண்ணு வாழ்க்கைதான் கிடைச்சுதா உங்க வீட்டு பையனுக்கு? இப்படி ஏமாத்திறது எந்த விதத்துல சரி?” கோவமாக அல்லாமல்...
    அத்தியாயம் -7(2) “அதெப்படி தாத்தா நான் கூப்பிட்டா உடனே வந்திடுவாங்களா அந்த பொண்ணு?” சலிப்பாக கேட்டான். “முறையா கல்யாணம் பண்ணி இங்க முழு உரிமையும் உள்ளவளா அழைச்சிட்டு வா. அவ மூலமா இந்த வம்சம் தழைக்கும்” “விளையாடுறீங்களா? மேரேஜ் என்ன சின்ன விஷயமா? எதுவும் தெரியாம யாரோ ஒரு பொண்ணை எப்படி கல்யாணம் செய்வேன்?...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -7 அத்தியாயம் -7(1) செண்பகவள்ளி இறந்த உடனேயே அவளிட்ட சாபம் பற்றி தேனப்பன் குடும்பத்துக்கு தெரிய வந்தது. அவள் சொன்னால் அப்படியே பலித்து விடுமா என ஆணவத்தோடே இருந்தனர். ஆனால் அவள் சொன்னது போலவே நடக்க ஆரம்பித்தது. செல்வமும் செல்வாக்கும் ஒரு பக்கம் உயர்ந்தோங்க துர்மரணங்களும் கொடிய வியாதிகளும்...
    error: Content is protected !!