Wednesday, May 7, 2025

    Hey Minnale 4

    0

    Hey Minnale 19

    0

    Hey Minnale 13

    0

    Hey Minnale 2

    0

    Hey Minnalae 8

    0

    Hey Minnale

    Hey Minnale 7

    0
    அத்தியாயம் – 7 தட்டுதடுமாறி வீட்டிற்குள் வந்த கணேசனோ அங்கே அறியாப்பிள்ளை போல் அமர்ந்திருந்த வேந்தனை கண்டதும் “ பண்றதும் பண்ணிடடு திருவிழாவில் காணாம போன பிள்ளைப்போல முழிக்கறத பாரு” என்று முணுமுணுத்துக்கொண்டே அவனருகில் சென்று அமர்ந்தான். அவன் தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கவும் “ இவன் முழியே சரியில்லையே!! முதல்ல இந்த இடத்தை காலி பண்ணணும் அப்போதான் உசுரு...

    Hey Minnale 9

    0
    அத்தியாயம் -9 “ஏய் என்ன லந்தா மேலே வந்து மோதினது நீ!! கத்திரிக்காய்ககு கைகால் முளைச்ச மாதிரி இருந்துக்கிட்டு வாய் ரொம்பத்தான் நீளுது” “ ஆமா இவரு பெரிய மன்மதரு மேலே வந்து மோதிறதுக்கு லைன்ல நிக்கிறாங்க! ! கைக்கால் முளைச்சா கொத்தவரங்காய் மாதிரி இருந்துக்கிட்டு பேச்சை பாரு” “ நானும் பார்த்திட்டே இருக்கேன் பிராக்கு பார்த்திட்டு வந்து...

    Hey Minnale 3

    0
    அத்தியாயம் -3 தனது அறையில் கண்ணாடி முன் அமர்ந்து தயாராகி கொண்டிருந்தாள் ஸ்ரீ.  அவளைத்தான் பெண் பார்க்க வருகிறார்கள் என்று அடித்துக்கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள். கிட்டத்தட்ட திருமணமே உறுதியான நிலைதான். பெண்பார்க்கும் வைபவமெல்லாம் சம்பிரதாயத்திற்காக தான் நடக்கப்போகிறது. ஆனால் அதற்கான பூரிப்பும் உற்சாகமும் சிறிதும் மனதில் இல்லை. எல்லாமே கைவிட்டு போய்விட்ட உணர்வு. ஏனிந்த அவசர கல்யாணம் என்று தான்...

    Hey Minnale 14

    0
    அத்தியாயம் -14 தட்டையே அலைந்துக்கொண்டு ஏதோ யோசனையில இருந்தவளை தோளில இடித்து “ ஏய் என்னடி யோசனை ஒழுங்காக ப்ளேட்டை பார்த்து சாப்பிடு” என்று நிதானத்துக்கு கொண்டு வந்தாள் ஜெனி. ஒருவழியாக சாப்பிட்டு முடித்துவிட்டு நால்வரும் காலார பீச் மணலில் நடந்து கொண்டிருக்க“ ஏன்டா விபி உங்க அப்பா உன்னை ஒன்னுமே கேட்கலையா எல்லா உண்மையும் சொன்னப்பிறகும்...

    Hey Minnale 13

    0
    அத்தியாயம் -13 “ நான் போகமாட்டேன் “ என்று என்று கடற்கரையில் நின்று கத்திக் செய்துகொண்டிருந்தாள் ஸ்ரீ. “ உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா?? எப்பப்பாரு உளறிட்டு இருக்கே??” “ நான் இந்த கான்ஃபிரன்ஸை அட்டென்ட் பண்ணமாட்டேன் தேவையில்லாம என்னை கம்பெல் பண்ணாதே ஜெனி” “ வாட் ஈஸ் திஸ் அம்மு? எவ்வளவு பெரிய ஆப்பர்ஜீனிட்டி??இது  எத்தனை பேரோட கனவு...

    Hey Minnale 20

    0
    அத்தியாயம் -20 தனது தென்னந்தோப்பில் கயித்துக் கட்டிலில் இரண்டு கைகளையும் தலைக்கு கொடுத்து வானத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான் விக்கிரமன். “ சிங்கம் மாதிரி நடமாடிட்டு இருந்த மனுசனை இப்படி சாய்ச்சுப்புட்டாங்களே? நான் எங்கே போய் சொல்லுவேன் இந்த கொடுமையை? என்னன்னு சொல்லுவேன் இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா?” என்று அரைமணி நேரமாக ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தான் நரி. “ பொண்ணை...

    Hey Minnale 19

    0
    அத்தியாயம் -19 அவசரமாக கண்ணைத் தொடைத்துக்கொண்டு எழுந்து அமர்ந்தவள் கட்டிலுக்கு அடியில் இருந்து தனது ட்ராவல் பேகினை தேடி  எடுத்தாள். பையினை திறந்து தனது லேப்பை தேடிப்பார்க்க காணவில்லை. அப்போதுதான்  தனது லேப்டாப்பில் இருக்கும் பழுதினை சரிசெய்ய வேண்டி ஊரிலேயே  விட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. “ ப்ச் இதை எப்படி மறந்தேன்” என்று தலையில் அடித்துக்கொண்டாள். “ இப்போ என்ன...

    Hey Minnale 12

    0
    அத்தியாயம் -12 மேலே வந்தவன் நேராக ஜிம்மிற்குள் நுழைந்து கொண்டான். சிறிது நேரம் கழித்து ஸ்ரீயும் ஜிம்மிற்குள் நுழைய அவளை கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு அறையில் மூளையில் விட்டவன் அவளுக்கு ஓங்கி அறைந்திருந்தான். ஸ்ரீ கண்ணத்தை பொத்திக்கொண்டு கீழே விழுந்து விட்டாள். அவளருகில் அமர்ந்தவன் “ என் செயின் எங்கடி” என்றான். “ இங்கே தான்” என்று சொல்லிக்கொண்டே தனது...

    Hey Minnale 2

    0
    அத்தியாயம் 2 மிகப்பெரிய திருமண மண்டபம் அலங்கார தோரணங்கள், பூமாலைகள் என பிரத்தியேகமாக அலங்கரித்து இருந்தது அந்த மண்டபம் .எங்கு கானினும்  ஆடம்பரத்தால் இழைத்திருந்தார்கள். மண்டத்தின் வாயிலில் ராஜேஷ் வெட்ஸ் கயல்விழி என்ற எழுத்துக்கள் இதய வடிவில் மிகவும் அழகாக எழுதி இருந்தது. மணமேடையில் ராஜேஷ் ஐயர் கூறிய மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தான் அவனுக்கான சம்பிரதாயங்கள் முடிந்ததும் “ நாழியாறது பொண்ணை...

    Hey Minnale 5

    0
    அத்தியாயம் – 5 தூரத்தில் வந்து கொண்டிருந்த சந்திரனை கண்டதும் கணேசனுக்கு திக்கென்று இருந்தது. “ அய்யோ மீசை ” என்று தலையில் கைவைத்தவன் வேந்தனை திரும்பி பார்க்காமல் அப்படியே நின்று விட்டான்.  “இவன் பாக்குற வேலைக்கு மாட்டினா மர்கயா தான்!! இப்போ ஏதாவது பண்ணணுமே” என யோசித்தவன் அவசரமாக கீழே படுத்துக்கொண்டான். பின்பு கண்ணைமூடி  “ அய்யோ...

    Hey Minnale 1 1

    0
    அத்தியாயம் –1  கந்தசஷ்டி கவசம் வீட்டையே நிறைக்க பூஜையறையில்  கண்மூடி நின்றிருந்தார் லெட்சுமி. பெயருக்கேற்ற போல இந்த வயதிலும் முகத்தில் ஒரு தேஜசும் பலபலப்பும் அவரின் நிறைவான வாழ்க்கையை எடுத்துக்கூறியது. அவரின் ஒரே குறை அவரது கணவர் சண்முகம் தான்!! மாரடைப்பால் சில வருடங்களுக்கு முன்பு தான் இறைவனடி சேர்ந்திருந்தார். பூஜையறையிலிருந்து வெளியே வந்த லெட்சுமி நேரே...

    Hey Minnale 17

    0
    அத்தியாயம் –17 மதியம் 3 மணிப்போலத்தான் பஸ் என்பதால் ஸ்ரீ நிதானமாக தனது லக்கேஜ்களை அடுக்கிக்கொண்டிருந்தாள். ஸ்ரே அவளுக்கு உதவிக்கொண்டிருந்தாள். ஜெனி காலையிலேயே எங்கேயோ கிளம்பிச்சென்றுவிட்டாள். சம்பிரதாயத்துக்குக்கூட பாத்துப்போ என்று ஒருவார்த்தைக்கூறவில்லை.   கடந்த ஒரு மாதகாலமாக எங்கே செல்கிறாள், எப்போது வருவாள் என எதுவும் சொல்வதில்லை. ஸ்ரீயும் ஸ்ரேவும் தானாக சென்று பேசினாலும் ஒதுங்கிச்சென்றுவிடுவாள். ஒரே அறையில் இருந்தாலும்...

    Hey Minnale 6

    0
    அத்தியாயம்-6 அவளது கேள்வி எதிர்பார்த்தது தான் என்றாலும் சற்று தடுமாறித்தான் போனான். அவளது மனம் வருந்தக்கூடாது என்றுதான் இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்தான். இனியும் பொறுமையாக இருந்து பயனில்லை. இப்போது கஷ்டப்படுவாள் என்று நினைத்து வாழ்நாள் முழுவதும் துயரத்தை கொடுக்க அவனுக்கு விருப்பமில்லை. என்றேனும் ஒருநாள் கண்டிப்பாக அவளது இதயத்தை உடைக்கப்போகிறான். அது இன்றே நடந்துவிட்டால் வலி அதிகமாக இருக்காது. அவளும் அதனை கடந்துவிடுவாள்...

    Hey Minnale 10

    0
    அத்தியாயம் -10 கட்டிலில் விட்டத்தைப்பார்த்துக்கொண்டே படுத்து இருந்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக போர்வையை போர்த்திக்கொண்டு எழுந்து குளியலறையை நோக்கி நடந்தாள். போன் ரிங்காகும் சத்தத்தில் அவளது நடை தடைபட்டது. டேபிளில் இருந்த தனது போனை எடுத்துப் பார்த்தவள் அது அணைக்கப்பட்டிருக்கவும் கண்களை சுழற்றி தேடினாள். பெட்டில் வேந்தனின் போன் இருக்கவும் அதனை எடுத்து பார்த்தாள் “ சத்யா...

    Hey Minnale 15

    0
    அத்தியாயம் -15 மாலை நேரம்போல் கழுத்தை தடவிக்கொண்டே சோர்ந்த நடையுடன் அறைக்குள் நுழைந்தாள் ஸ்ரீ. மேசையில் அமர்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்த ஜெனியின் முதுகு பக்கம் மட்டுமே தெரிந்தது.  “ ஜெனி ஒரு காஃபி சொல்லேன் செம்ம டயர்டாக இருக்கு “ என்று கொண்டே கட்டிலில் சரிந்துவிட்டாள். எழுதிக்கொண்டிருந்ததை அவசரமாக புத்தகங்களுக்கு நடுவே ஒளித்து வைத்தவள் கண்ணைத்தொடைத்துக்கொண்டாள். பின்பு முகத்தை...

    Hey Minnale 1 2

    0
    “மேடம் நீங்க கேட்ட பெரியய்யா வீடு இதுதான்!!” என்ற குரலில் திரும்பி ஆட்டோக்காரரின் முகத்தை பார்த்தாள். “மேடம் என்ன வேலையா இங்கே வந்து இருக்கீங்க ??” என்று கேட்கவும் “ப்ச்”…என்று சலித்துக்கொணடவள் “எத்தனை முறைதான்பா இதையே கேட்ப?? மீட்டர பாத்து ரேட்ட சொல்லுயா டைம் ஆச்சு” என்றவள் திரும்பி சுற்றியும்  கண்களை சுழல விட்டாள். “எதுக்கு வந்துருக்கான்னு...
    error: Content is protected !!