Sunday, April 20, 2025

    ENK FINAL 2

    0

    EKN FINAL

    0
    0
    0
    0

    Enthan Kaathal Neethaanae

    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 5 ஜெய் மட்டும் வர... “எங்கே உன் அம்மாவும் தங்கையும் என ராஜகோபால் கேட்க, அதற்குப் பதில் சொல்லாமல், “பாட்டி எங்க?” என ராஜ் அவரைக் கேட்க,  “உங்க அத்தை வீட்டுக்குத்தான் போயிருக்காங்க.” என்றார்.  “அம்மாவும் வெண்ணிலாவும் வரலை. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வரேன்னு சொன்னாங்க.”  “ஏன்?”  “அப்பா நான் ஒன்னு சொல்லட்டா... மாமா வீடும் இப்ப...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 4  ஜெயராமன் மகேஸ்வரி முதல் மாடியில் இருந்த பால்கனியில் நின்று தான் பேசிக்கொண்டிருந்தனர். இரண்டாம் மாடி பால்கனியில் நின்று அவை அனைத்தையும் ஜெய் கேட்டிருந்தான். இரவின் நிசப்தத்தில் அவர்கள் பேசியது அவனுக்குத் தெளிவாகவே கேட்டிருந்தது.  சின்ன வயதில் இருந்தே ஜெய்க்கு வெண்ணிலாவை பிடிக்கும். பாட்டி அவளை நன்றாகக் கவனித்துக் கொள்வதைப் பார்த்து தான்...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 3  கரன் பேசியது பற்றி வெண்ணிலா வீட்டில் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அவளிடமே விளக்கமாக ஒன்றும் சொல்லவில்லை. பிறகு அவள் என்னவென்று சொல்லுவாள்.  மூன்று நாட்களாகக் கரனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவனுக்கு எதோ ஆகி விட்டது என அவன் பெற்றோர் பதற... இந்தத் திருமணத்தை நிறுத்த அவன் எதோ முடிவு செய்து...
    எந்தன் காதல் நீதானே  அத்தியாயம் 2  திருமணத்திற்குப் பத்திரிகை அடித்து வந்துவிட்டது. அதைக் குல தெய்வ கோவிலில் வைக்க இரண்டு குடும்பமும் பொள்ளாச்சி அருகில் இருக்கும், அவர்கள் பூர்வீக ஊருக்கு சென்றனர்.  வேலை இருக்கிறது எனச் சொல்லி கரன் வரவில்லை. வெண்ணிலாவை மட்டும் தனியே வீட்டில் விட முடியாது என அவளையும் அழைத்துக் கொண்டு இரு குடும்பமும் சென்றனர்....
    எந்தன் காதல் நீதானே  அத்தியாயம் 1  அன்றைய விழாவுக்கான ஒப்பனையுடன் சக்தி திருமண மண்டபம் சீரியல் விளக்குகளால் ஜொலிக்க, உள்ளே உறவும், சுற்றமும், நட்பும் கலந்த கலவையாக மனிதத் தலைகள். விழாவுக்கான பிரத்யேக ஆடையில் அனவைரும் இருக்க... அனைவரின் கவனத்தையும் கவரும் வகையில் மேடையில் நிச்சயம் நடந்து கொண்டிருந்தது.  பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் வெற்றிலை பாக்கு மாற்றியதும்,...
    error: Content is protected !!