Ennai Thanthiduven
என்னை தந்திடுவேன் 1
”காலைப்பொழுது அழகாக விடிந்தது…. சிறு சினுங்களுடன் ஹீரா எழுந்தாள். பக்கத்தில் படுத்திருந்த ரோஹித்தை இமைக்காமல் பார்த்துகொண்டிருந்தாள்... இரவு முழுவதும் அவளை தூங்கவிடாமல் செய்துவிட்டு, அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கும் ரோகித்தை பார்க்க பார்க்க அவளுக்கு அவனின் மீது இன்னும் காதல் அதிகமானது.”
“என்ன தவம் செய்தேன் இவனை காதலிக்க” அவள் நினைத்துகொண்டிருக்க.
“மெதுவாக அவளின் இடையில்...
என்னை தந்திடுவேன் 2
”அவனை வழியனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவளது போனுக்கு அழைப்பு வந்தது. அதை எடுத்து பார்த்தவள், அந்த அழைப்பை ஏற்கவா, வேண்டாம என்ற யோசனையில் இருந்தாள். ஆனால் அந்த அழைப்பு நின்றுவிட்டது. மீண்டும் அதே அழைப்பு. இந்த முறை போனை அட்டென் செய்து காதில் வைத்தாள்.”
“ஹீரா… ஐ அம் அக்ஷய்”
”அவள் பக்கமோ,...
என்னை தந்திடுவேன் 8
”ஏன் அமைதியா வர்ர ஹீரா...” கபிலன் கேட்க.
“அதற்க்கு பதில் சொல்லாமல் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்துகொண்டிருந்தால்.”
“ஹீரா, நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்...”
“அதற்க்கும் அவள் பதில் பேசாமல் அதிமுக்கியமாக வேடிக்கை பார்ப்பது தான் என்பது போல் இருந்தால்.”
“ஓரமாக காரை நிறுத்தியவன், அவள் புறம் திரும்பினான்.”
“கார் நின்றதுகூட அறியாமல் கண்ணை அசைக்காமல் வேடிக்கை...
என்னை தந்திடுவேன் 5
”வானம் இருட்டிக்கொண்டும், மேகம் கூடிக்கொண்டும், மின்னல்கள் கீற்றாய் அவ்வப்போது தோன்றி மறைவதும், சிறிது நேரம் கழித்து மழை சொட்டு சொட்டாய் விழ ஆரம்பிக்க, பின் ஜோவென மழை நன்றாக பெய்ய ஆரம்பித்தது.”
“இதையெல்லாம் ரசித்துகொண்டே இருந்தாள் ஹீரா. அவள் மனதில் இப்பொழுது நிம்மதி மட்டுமே முக்கியம் அதுவும் எனக்கும், ரோஹித்துக்கும் தனிமையில்...