Ennai Thanthiduven
என்னை தந்திடுவேன் 7
“கையில் இருந்த கடிதத்தையே வெறித்துப்பர்த்திருந்தான் ரோஹித். வாழ்நாள் முழுவதும் எவள் என்னைவிட்டு நீங்க கூடாது என நினைத்திருந்தானோ, அவள் மறுபடியும் அவனைவிட்டு எங்கோ சென்றுவிட்டால். நொடியும் அவளை விலகாது அடைகாத்த கோழி போல் அவளை என் நொஞ்சில் சுமந்தேன். ஆனால் என்னிடம் சொல்லாமல் என்னைவிட்டு சென்றுவிட்டால்.”
“மறுபடியும் கடிதத்தை ஒரு பார்வையிட்டான்....
என்னை தந்திடுவேன் 4
”ஆபீஸ்க்கு மட்டும் வந்திட்டு அவன் எங்க போறானு உனக்கு தெரியாத ராஜ். நேத்து ஆபீஸ் வந்திருக்கான், மீட்டிங் அட்டென் பண்ணிருக்கான், மீட்டிங் முடிஞ்ச அடுத்த நிமிஷம் எங்க போனான். அதுவும் வந்திருந்த கெஸ்ட்ட கவனிக்காம, அவங்களுக்கு முன்னாடி கிளம்பி போயிட்டான். அப்படி எங்க டா அவன் போறான்.” ராஜ்ஜிடம் கோவமாக...
என்னை தந்திடுவேன் 6
”தூக்கத்தில் இருந்து விழித்த ஹீரா பக்கத்தில் ரோஹித்தை கைகளால் தேடிக்கொண்டிருந்தால். அவள் கைகளில் அவன் சிக்கவில்லை என்றதும் கண் விழித்துப்பார்த்தால். அவன் அங்கு இல்லை, ‘எங்க போயிட்டான், இன்னேரம் என்னை தூங்கவிடம பண்ணறதுக்குனு பக்கத்துல இருப்பானே’ வாய்விட்டு பேசிகொண்டிருந்தால்.”
“மெதுவாக எழுந்து, குளியல் அறைக்கு சென்று அனைத்து வேலைகளையும் முடித்துகொண்டு வெளிவந்தால்....
என்னை தந்திடுவேன் 5
”வானம் இருட்டிக்கொண்டும், மேகம் கூடிக்கொண்டும், மின்னல்கள் கீற்றாய் அவ்வப்போது தோன்றி மறைவதும், சிறிது நேரம் கழித்து மழை சொட்டு சொட்டாய் விழ ஆரம்பிக்க, பின் ஜோவென மழை நன்றாக பெய்ய ஆரம்பித்தது.”
“இதையெல்லாம் ரசித்துகொண்டே இருந்தாள் ஹீரா. அவள் மனதில் இப்பொழுது நிம்மதி மட்டுமே முக்கியம் அதுவும் எனக்கும், ரோஹித்துக்கும் தனிமையில்...