Enakkaanaval Neethaanae
ஹரே கிருஷ்ணா
எனக்கானவளே நீதானே...
(வசமிழக்கும் வானம் நான்....)
(நான்கு வருடத்திற்கு முன்பு தொடங்குகிறது கதை....)
இரவு... மணி ஏழிருக்கும்.... நீண்ட பின்னல் அசைந்தாட... இரவு கவிழும் வேளையில் அந்த ஆட்டோகாரனிடம் சண்டை... “நில்லுங்க, என்ன இப்போ கொஞ்ச நேரம்.... நிக்க மாட்டீங்களா...
பேசின இடத்தில்தானே இறக்கி விடனும்...
இங்கேயே நிருத்தி இருக்கீங்க...
இப்போ சத்தம் வேற போடறீங்க... இருங்க...” என்றவள்... அந்த ஆட்டோகாரருக்கு...
எனக்கானவளே நீதானே...
2
(வசமிழக்கும் வானம் நான்....)
வீரா இப்போதுதான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்துள்ளான்... இன்னும் முழுதாக ஆறுமாதம் கூட ஆகவில்லை... அதற்குள் இந்த ஒருமாதமாக இங்கு போராட வந்துவிட்டான்...
இங்கு சென்னையில் பைரவி வீட்டுக்கு எதிர் வீட்டில் மேல் தளத்தில்தான் ஜாகை இந்த ஆறுமாதமாக வீராக்கு.
அப்படிதான் வந்த அன்றும், இப்படியேதான் ஒரு கருப்பு நிற டி-ஷர்ட் ஒரு...
அந்த அரசியல் வட்டத்தில் எல்லோருக்கும் வீராவை தெரிந்திருந்தது... ‘லிங்கம் வீட்டில் இப்போ ஒரு கலெக்டரும் இருக்காரில்ல... இனி நாம அவ்வளவு தேவைபடமாட்டோம்’ என சில பல அரசியல் பேச்சுகள் காதில் விழ... ஏற்கனவே சங்கடத்தில் இருப்பவன் இப்போது... உக்ரமாக தொடங்கினான்.
பைரவி, சற்று தன் மாமனாரை அழைத்து.... தன் கணவனின் அருகே நிற்க வைத்தாள்.. கூடவே...
எனக்கானவளே நீதானே...
7
(வசமிழக்கும் வானம் நான்....)
அன்று தேர்வு முடிவு நாள்... காலை மணி ஏழு...
காலையிலேயே சுந்தரம் பரபரப்பாக அமர்ந்திருந்தார்... வாக்கிங் சென்று வந்தவர்... குளித்து... கோவிலுக்கு சென்றுவந்து வீராவின் வீட்டிற்கு சென்றார்...
வீரா, இப்போதுதான் வெளியே வருகிறான்... குளித்து முடித்து.. சுந்தரம் “நெட்ல பாக்கிறியா ப்பா” என்றார்..
“இல்ல தாத்தா... நான் சென்டர்க்கு போறேன்... நீங்க வரீங்களா”...
எனக்கானவளே நீதானே...
20
(வசமிழக்கும் வானம் நான்....)
கதவை திறந்துவிட்டார் கல்யாணி... மகனை ஊன்றி பார்த்தார்... கொஞ்சம் களைப்பின் சாயல் இருந்ததுதான் ஆனால், மும்முரமாக கண்கள் தேடியது.
எனவே “சாப்பிட்டியா வீரா” என்றார்...
“இல்லம்மா...” என்றான்.
“பைரவியை எழுப்பவா.... இல்ல.... நான் தரவா” என்றார் லேசாக சிரித்தபடியே...
“ம்மா....” என இழுத்தவன்...
“யாரும் தர வேண்டாம்... நானே சாப்பிட்டுகிறேன்... “ என்றவன் அப்படியே கைகழுவி அமர்ந்தான்...
எனக்கானவளே நீதானே...5(1)
(வசமிழக்கும் வானம் நான்....)
வீரா அன்று இரவு நிம்மதியாக, உறங்கினான்... ஏனோ மனம் அமைதியாக இருந்தது... அவளின் பார்வையும், முறுக்கும்... சின்ன வாயாடலும்... ஏதோ ஒரு அமைதியை தந்தது...
இது நல்லதா... ஒத்து வருமா.... அவள் சம்மதிப்பாளா... இப்படி நிறைய கேள்விகள் அவன் மனதில்... ஆனால், எங்கையோ தொங்கும் மனது அவளிடம் மட்டும் ஒன்றி நிற்பதாய்...
எனக்கானவளே நீதானே...
11
(வசமிழக்கும் வானம் நான்....)
பைரவிக்கு காரில் செல்ல செல்ல.... வீராவே சிந்தனையே... ‘ஏன், எப்படியிருக்கேன்னு கேட்கமாட்டானா... நான் பேசினேனே... எங்க போஸ்டிங்ன்னு.... கேட்டேன்.... பதில் கூட சொல்லல...
என்னை கேட்கமாட்டானா... என்ன பண்றீங்கன்னு, கேட்க மாட்டானா... பெரியாள் ஆகிட்டார்... அதான்...
நானே வந்து பேசுவேன்னு நினைச்சியா, முடியாது போடா...’ என இவள் எண்ணிக் கொண்டே அந்த பயணம்..
என்றும்...
எனக்கானவளே நீதானே...
15
(வசமிழக்கும் வானம் நான்....)
ஐஸ்தான், பாவம்.. எந்த கொண்டாட்டமும் இல்லாமல் வாடி போனாள்... “எனக்கு ஒரே ஒரு டிரஸ் தானா...” என பலமுறை கேட்டுவிட்டாள்..
“ம்மா.. அந்த போடோ ஷூட் உண்ண்டாம்மா... “ என்றாள்... சலிப்பாக
“க்கா... மாமா ரிசப்ஷனிலாவது சாரட்டில் வருவாரா.. நாமெல்லாம் டான்ஸ் பண்ணிட்டே வருவோமா” என்றாள் ஆசையாக...
ரவிக்கு சிரிப்பு... அன்று... தான், சொன்னது...
எனக்கானவளே நீதானே...
6
(வசமிழக்கும் வானம் நான்....)
இப்போது பைரவி வண்டி ஓட்ட... அருகில் ராகவ் அமர்ந்து வர... பின்னில் ஐஸும், கோதையும் அமர்ந்திருந்தனர்... ராகவ்வை பிக்கப் செய்து... வந்து கொண்டிருந்தனர் எல்லோரும்...
ராகவ் “ஏன் டா... இப்படி கட் பண்ணி பண்ணி ஓட்டற... அவசர படாத... பொறுமையா போ... படக்க் படக்குன்னு க்கீர மாத்தாதம்மா...” என சொல்லியபடியும் புலம்பியபடியுமாக...
எனக்கானவளே நீதானே...
10
(வசமிழக்கும் வானம் நான்....)
IAS ஓவ்வரு படிகளும்... ஓவ்வரு அனுபவம்... ஒவ்வரு படிப்பினை... எனவே சுந்தரம் தாத்தாவின் ஓவ்வரு வார்த்தையும் இங்கு உயிர் பெற்றது போல் நின்றது...
ஏதோ வேலைக்காகவோ... பணத்திர்காகவே ... கௌரவத்திர்காகவோ சேரவில்லை வீரா... அவனின் நினைப்பு எல்லாம், நாட்டின் வளர்ச்சியில் என் பங்கும் இருக்க வேண்டும் என்பதுதான்.
இதுபோல எல்லோருக்கும் தோன்றும் என...
எனக்கானவளே நீதானே...5(2)
தனது வண்டியின் அருகே... அந்த தெரிந்த நபருடன் பேசிக் கொண்டிருந்த பைரவியின் கண்ணில்... அவனின் தடுமாறிய தோற்றம்... கூடவே ஓய்ந்து போய் கைகால்களில் அடியுடன் ஒற்றைகாலை நொண்டியபடியே வந்த வீராவை பார்த்தாள் பைரவி... ஒரு நொடி... அந்த நொடியேதான் கண்ணில் ஏதோ... என்னவோ தெரிந்தது.. என்ன... ப்பாவம், என உணர்ந்து தெரிவதற்குள்... சுதாரித்த...
எனக்கானவளே நீதானே...
9
(வசமிழக்கும் வானம் நான்....)
வீராவின் பயிற்சி, அத்தனை பிடித்தமானதாக இருந்தது அவனுக்கு... கிட்ட தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் கண்ட... அவனின் கொள்கைகளும் கோட்பாடுகளும் இப்போது வேறு உருவம் கொண்டு நின்றன...
இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்து.. பல்வேறு தகுதிகளை கொண்டு... ஒரே படிப்பில் சாதனை செய்து வந்த அனைவரையும் பார்க்கும் போது... இது என் நாடு...
எனக்கானவளே நீதானே...
18
(வசமிழக்கும் வானம் நான்....)
இப்படியே பேசியபடியே இருந்தனர் எல்லோரும். உணவு வந்தது... பெரியவர்களை எடுத்து வைத்து... எல்லோரையும் உண்ண’ அழைத்தனர். ஏனோ இப்போதும் சற்று அமைதியில்தான் இருந்தது வீடு.
முதலில் புதுமண தம்பதிகளை அழைத்து உணவு கொடுக்க.. அவர்கள் உடன் பிள்ளைகள்.. ஐஸ் என ஒரு ஐந்தாறு பேர் மட்டும் உண்டனர்..
வீரா, இன்னும் ஏதோ நினைவிலிருந்தான்....
வைத்தியலிங்கம் அப்போது ஏதும் கண்டுகொள்ளவில்லை... சரி எல்லாம் கல்லூரியில் படிக்கும் வரை இப்படிதான் இருப்பார்கள் பிள்ளைகள், எல்லாம் சரியாகும் என அவரும் அமைதியாக இருந்தாரா, கவனிக்கவில்லை யா என தெரியவில்லை...
அவன் வளர வளர புதிதாக ஒரு அமைப்பு வந்தது... அந்த பதின்ம வயதில் வீராவை அந்த முழக்கமும், கொள்கையும்... அவரின் உடல்மொழியும் மிகவும் ஈர்த்தது...
பழைய...
எனக்கானவளே நீதானே...
12
(வசமிழக்கும் வானம் நான்....)
‘அஹா’ என ஒரு எதிர்பார்ப்பு... பெரிய ஆனந்தம்தான்... பைரவிக்கு. அன்பு சிலசமயம் எதிர்பார்க்கும்... இப்போது அவனின் நேசத்தை எதிர்பார்த்தது...
அதனோடு போனை எடுத்து “ஹலோ..” என்றாள்... குரலில் கூட காட்சி விரியுமா... ஆசை கொண்ட குரலில், காட்சி விரிந்தது...
வீரா, பேசவில்லை சிறிது நேரம் அவளின் குரலில் மென்மையை ரசித்துக் கொண்டிருந்தான்... இப்போது...
இரண்டு வருடங்களுக்கு பிறகு....
ராகவ் சென்னையில் பிரைவேட் வேலை தேடிக் கொண்டார்... ஐஸுக்கு இப்போது வரன் பார்த்துக் கொண்டிருந்தனர்..
பாவம் அந்த பிள்ளை, இன்னும்... கல்யாண கலட்டாக்களில் சிறு பிள்ளையாகவே இருந்தது... இன்னும் அவளுக்கு பைரவி சொல்லியது எல்லாம் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது.
அன்று... ஐஸ் சொன்னதிலிருந்து வீரா... ஒரு முடிவுடன்தான் ஊருக்கு சென்றான்... அதன் விளைவு...
ஒருவழியாக நிகழ்ச்சி தொடங்கியது... இவளும் இறுதியாக ஸ்டார்ட் ஆகிடுச்சி நான் நான்காவதாக பேசுவேன்... என சொல்லி போனை ஆப் செய்து வைத்துவிட்டாள்.
முதல் முறையாக... இந்த பட்டிமன்றத்தில் பேச பைரவிக்கு, பணம் கொடுக்கப்பட்டது... அதாவது... போட்டியில் கலந்து கலந்து கொண்டிருந்தவள்... இப்போது சம்பாதிக்க தொடங்கியிருக்கிறாள்....
டிவியில் ஒளிபரப்பாகும் என்பது கூடுதல் மகிழ்ச்சி. எனவே பைரவி சற்று டென்ஷனாக...
கோதை அவளின் பின்னால் செல்ல... வீராவும் சென்றான். ரவிக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது... காலையிலிருந்து உண்ணவில்லை, மணி மதியம் இரண்டு... எனவே வாமிட் எடுத்து... முகம் கழுவி வந்து, ஹால் ச்சேரில் அமர்ந்தாள்.
அவளருகில் வந்து நீருடன் அமர்ந்தான் வீரா. அவளுக்கு முகம் துடைத்து... தண்ணீர் தர... மற்ற எல்லோரும் தள்ளி நின்றனர்..
வீரா “வா,...
எனக்கானவளே நீதானே...
14
(வசமிழக்கும் வானம் நான்....)
பைரவிக்கு, அவன் சொல்லி சென்றதும்... ‘அப்பாடா’ என்றானது... கோவமாக இல்லையோ, தன்னுடன் பேசுவானோ... எப்படியோ ஒத்துக் கொண்டானே.. என பல யோசனை ஆனாலும் பைரவிக்கு, சற்று நிம்மதி.
இவர்கள் பேசுவதை பார்த்து அங்கிருந்த பெரியவர்கள்.. அவர்களை கண்டும் காணாமல் அடுத்த திட்டமிடலை தொடங்கினர்..
மாலையில் ஐந்து மணிக்கு விழா.. இரு குடும்பமும் கிளம்பியது...
பைரவி,...
அடுத்து வீரா, பைரவியை நாடி சென்றான்... அழகான பாவாடை தாவணி... சத்தியமாக எதிர்பார்க்கவில்லை வீரா... நல்ல டிசைனர் பட்டில்... பாட்டில்கிரீன் பாவாடை... நீல நிற தாவணியில் அதே பச்சை வண்ண டிசைனர் ப்ளௌஸ் அணிந்து நெற்றி சுட்டி வைத்து நின்றாள்.. நான்தான் இளவரசி என பட்டம் சூட்டிக் கொள்ளவில்லை அவ்வளவுதான்.. மற்றபடி நான் இளவரசிதான்...