En Verarukkum Un Kanneerthuli
அத்தியாயம் 13
ஷரப் வ்ருஷாத்துடன் சென்னையை நோக்கி பறந்த்துக் கொண்டிருந்தான். ஆன்ஷியை விட்டுச் செல்ல மனம் இல்லாது, சென்னைக்கு அழைத்து செல்லவும் மனம் இல்லாது இருந்தவனை அணுகிய ஆன்ஷி
"பிஸ்னஸ் விஷயமாக தானே போறீங்க நான் இங்க பாட்டி, தாத்தாவுடன் இன்னும் ஒருநாள் இருக்கவா?” என்று கண்ணை சுருக்கி கெஞ்ச" அவள் வர மறுப்பது...
அத்தியாயம் 16
தனதறைக்கு வந்த வசுந்தராதேவி ஆடும் கதிரையில் அமர்ந்து பலமாக ஆடியவாறே பைத்தியம் பிடித்தது போல் சிரிக்க ஆரம்பித்தார்.
"அந்த பொண்ணு பேர் என்ன? ம்ம்.... ஆன்ஷி ஆன்ஷி... அப்பாவி பொண்ணு. அப்பன் தப்பானவனா இருந்தா என்ன பால் வடியும் முகத்தை பார்த்தாலே தெரியுது உசுரே போனாலும் தப்பான வழியில போக மாட்டான்னு....
அத்தியாயம் 15
"என்ன பாய் ஆச்சு" அரண்மனையிலிருந்து புறப்பட்ட ஷரப்பின் ஜீப் வண்டி அரண்மனை வாயிலிருந்து நூறு அடிகூட செல்லாது நின்று விட
அவனுக்காக வாயிலில் காத்திருந்த வ்ருஷாத் ஏறி கொஞ்சம் தூரம் செல்ல முன்னே வண்டி நின்று விட்ட கடுப்பில் கேக்க
"எனக்கென்ன தெரியும் இறங்கி பாரு" என்று ஷரப் அதட்ட
"இங்கன வெளிச்சம்...
அத்தியாயம் 18
பிரதாப்பின் மூலம் பெற்றுக் கொண்ட தகவல்களை இன்கம் டெக்ஸ் டிபார்ட்மெண்ட்டுக்கும், பதிமூனு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காணொளியை பாலியல் குற்றப் பிரிவுக்கும் அனுப்பி வைத்தான் ஷரப்.
"என்ன பாய் அடுக்கடுக்கா லஞ்சம் வாங்கி இருக்கான். அத மாட்டி விடாம இருக்கீங்க?" வ்ருஷாத் கடுப்பாக கேக்க
"சொத்து மதிப்பை பற்றி...
அத்தியாயம் 12
"உங்க கவலை எனக்கு புரியுது. ஆன்ஷி எனக்காக பொறந்தவ அவளை பார்த்துக் வேண்டியது என் பொறுப்பு அவ கண்ணுல இருந்து ஒரு துளி கண்ணீராவது வர விடாம பாத்துக்கிறேன்." ஆன்ஷியை கண்ணால் பருகியவாறே ஷரப் ஆர்த்மார்தமாக சொல்ல ஆனந்தக் கண்ணீர் வடித்தனர் முதியவர்கள் இருவரும்.
"அப்போ இனிமேல் உங்க வீட்டுல வெங்காயம் வெட்டுறது...
அத்தியாயம் 17
வ்ருஷாத்துடன் புறப்பட்டு சென்ற ஷரப்பின் மனம் தாறுமாறாக அடிக்க
"வண்டியை திருப்பு" என்றவன் விருந்தினர் மாளிகையை ஐந்தே நிமிடத்தில் வந்தடைந்தான்.
வாயிலை திறந்து விட்ட காவலாளியின் எள்ளல் பார்வையை கண்டு யோசனையாக ஆன்ஷியை காணச்சென்றவனுக்கு அங்கே சில்பா ஆன்ஷியிடம் குரல் உயர்த்தி பேசுபவைகளை காதில் விழ நடையை எட்டிப் போட்டான்.
சில நிமிடங்களுக்கு...
அத்தியாயம் 7
ஆழ்கடல் போல் மனம் அமைதியடைந்தவனாக ஷரப் ஆன்ஷியை காண அவள் இருந்த அறைக்கு வர அங்கே அவள் இல்லை. அவள் அணிந்திருந்த ஆடை மாத்திரம் இருக்க அதை கையில் எடுத்தவன்.
"வ்ருஷாத் அவ கண்ணு முழிச்சி துணியையும் மாத்தி இருக்கா. நாம கடத்தினதா நினைச்சி இங்கிருந்து தப்பிச்சு போக பார்ப்பா. நம்மாளுங்கள மீறி...
அத்தியாயம் 14
"திரும்பவும் ஹெலிகாப்டர் பயணமா?" என்று ஆன்ஷியின் நெஞ்சம் பதை பதைக்க ஷரப்பின் கையை இறுக்கிப் பிடித்தவள் கண்ணை மூடியவாறே வர அவளின் நிலை கண்டு உள்ளுக்குள் சிரித்த ஷரப்
"ஐயோ பாட்டி" என்று கத்த ஆன்ஷி தான் ஹெலிகாப்டரில் பயணம் செய்து கொண்டிருப்பதையும் மறந்து ஷரப்புக்கு என்ன ஆச்சோ என்று பதறியவள் கண்ணை...
அத்தியாயம் 9
"அத்த மாமா இங்க வாங்க உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" அதிகாரமாக சாருலதா அழைக்க
"இப்போ என்ன வில்லங்கத்த விலை பேசி இருக்காளோ" என்று மனைவியை உற்று கவனிக்கலானான் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த சிவதாஸ்.
ஆன்ஷி வந்ததிலிருந்து அவளை ஒரு வேலைக்காரி போல் லதா நடத்துவதும் ஆன்ஷியால்...
அத்தியாயம் 8
வீட்டு வேலையாட்களுக்கு உத்தரவிட்டவாறே வந்த லதா என்கிற சாருலதா வெளியே சத்தம் கேட்டு வர அங்கே ஆன்ஷியின் கையில் இருந்த புகைப் படத்தைக் கண்டு கோவம் தலைக்கேற ஆன்ஷியை பிடித்து தள்ளியவள்.
"அந்த ஓடுகாலி பெத்தவ வந்ததும் அவள கொஞ்ச ஆரம்பிச்சிட்டீங்களா? வெக்கமா இல்ல உங்களுக்கு? எங்க குடும்ப மானம் மரியாத எல்லாமே...
அத்தியாயம் 11
கர்மசிரத்தையாக ஐயர் சொல்லும் மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தான் தருண். வாய் மந்திரத்தை ஓதினாலும் மனமோ ஆன்ஷி சொன்னதை நினைத்துக் கொண்டிருந்தது.
அன்று பரமு பாட்டியுடன் வந்தவள் அவனுடன் பேச வேண்டும் என சைகையில் சொல்ல பாட்டியை அனுப்பி விட்டு அவள் எதிரில் வந்தமர்ந்தவன் என்னவென்று கேக்க எப்படி சொல்வதென்று ஆன்ஷி தடுமாற
"என்ன ஆன்ஷி...
அத்தியாயம் 5
மனிஷ் மீனாட்சியை ரத்தவெள்ளத்தில் கண்டு அதிர்ச்சியில் உறைந்தவாறு நிக்க அவனின் தோளை தொட்டது ஒரு கரம்.
"எங்கடா உன் பொண்ணு" அதட்டலாக அந்த அடியாள் கேக்க பதில் சொல்லும் நிலைமையில் மனிஷ் இல்லை
"மீனாட்சி" என மனிஷ் கத்த அப்பொழுதுதான் அங்கு வந்த அடியாட்கள் மீனாட்சியை பார்க்க ஷரபுக்கு அழைத்தனர்.
ஆம் வந்தது...
அத்தியாயம் 6
ஆன்ஷி மெதுவாக கண்விழிக்க தலை பாரமாக கனத்தது. ஒரு கணம் தான் எங்கு இருக்கிறோம் என்று புரியாமல் விழிக்க மெதுவாக எழுந்து அமர்ந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க அது எந்த இடம் என்று புரியாவிடினும், தான் கடத்தப் பட்டதும், அதை தொடர்ந்து அன்னை இரத்த வெள்ளத்தில் விழுந்திருந்ததும் நியாபகத்தில் வரவே "அம்மா"...
அத்தியாயம் 1
Oṃ bhūr bhuvaḥ svaḥ
tát savitúr váreṇ(i)yaṃ
bhárgo devásya dhīmahi
dhíyo yó naḥ pracodáyāt
அரண்மனையில் பூஜை நடக்கும் அதிகாலை பொழுது அப்பொழுது தான் உள்ளே நுழைந்தான் ஷரப். மாமா தேஜ்வீர் அவனை கண்டு புருவம் சுருக்கியவராக பின்னாடி பின்னாடி அடியெடுத்து அவனிடத்தில் வந்தவர்
"மருமகனே எங்க போய்ட்டிங்க?" அவரை ஒரு பார்வை பார்த்து
"கெஸ்ட்...
அத்தியாயம் 3
"என்னண்ணா இந்த பக்கமா போறீங்க நம்ம ஒட்டகப் பண்ண அந்தப் பக்கம் இல்ல இருக்கு" இடது புறம் செல்ல வேண்டிய வண்டி வலது புறம் செல்வதை கண்டு வழக்கமாக எந்த நேரத்தில் ஷரப் எங்கு இருப்பான் என அறிந்தவன் வ்ருஷாத் ஒருவனே! என்ன ஏதென்று விசாரிக்க
தான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய...
அத்தியாயம் 19
அரண்மனையினுள் ஓடிய ஷரப் சென்றது ட்ரெக்கிங் டிவைஸ் காட்டிய இடத்துக்கு ஆன்ஷியை கண்டவன் நொடியில் புரிந்துக் கொண்டான் அவளுக்கு போதை மருந்தை உட்செலுத்தி இருக்கிறார்கள் என்று. மருந்தை பற்றி அறிந்தவனுக்கோ அது யாரின் வேலை என்ற ஒரு ஊகம் இருந்தாலும் அதை பற்றி சிந்திக்க தோன்றாமல் ஆன்ஷியை கையில் ஏந்திக் கொண்டு...
அத்தியாயம் 20
ஷரப் போனை காதில் வைத்ததும் "ஷரப் நான் பத்மா பேசுறேன். போன வச்சிடாத. நீ என்ன வெறுக்குறன்னு தெரியும். நா செஞ்சதுக்கு மன்னிப்பு கேக்க போன் பண்ணல. உன் பொண்டாட்டிய அம்மா இங்க தூக்கிட்டு வந்திருக்காங்க. அவ நிலைமை கொஞ்சம் கவலைக் கிடமா இருக்கு"
போதை மருந்தால் தான் ஆன்ஷி இப்படி...