En Kathal Thaaragai Neethaanadi
அத்தியாயம் 4
கோவிலின் வெளியே வந்த மூவரும் விதுரன் ஜீவிதாவை காணாது சிறிது நேரம் காத்திருந்தனர்..
“எங்க போனான் இவன்.. எவ்வளவு நேரமா நின்னுண்டு இருக்கிறது?” வைதேகி பொரிய
“நமக்கு முன்னாடியே வந்துருப்பானா இருக்கும் ரூம்க்கு போகிருப்பான்.. அங்க போய்ப் பார்ப்போம்” சேதுராமன் கூற.. மூவரும் ஹோட்டலிற்கு வந்தனர்..
அறையின் வெளியே விதுரன் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவன் அருகில்...