Sunday, April 20, 2025

    En Kathal Thaaragai Neethaanadi

    என் காதல் தாரகை நீ தானடிஹரிணி மதுரவல்லி... அத்தியாயம் 1 பஜோ ராதே கோவிந்த கோபாலா பஜோ ராதே கோவிந்த நந்தலாலா மெல்லிய ஓசையில் பாடலை கேட்டுக் கொண்டிருந்தார் வைதேகி.. அவருக்கு இரவு பாடல்கள் கேட்காமல் உறக்கம் வராது.. அதுவும் குறிப்பாகப் பஜனை பாடல் ஒன்றாவது கேட்டுவிட்டு தான் படுப்பார்..  அப்பொழுது அவர் கணவர் சேதுராமன் கையில் மொபைலுடன் உள்ளே...
    error: Content is protected !!