Ellaiyatra Perazhagae
எல்லையற்ற பேரழகே!!!
--பாரதி கண்ணம்மா…
அத்தியாயம் 2 :
அனைவரின் வாழ்த்தையும் பெற்ற நந்தினி சிறு கர்வத்துடன் அந்த இடத்தை விட்டு அர்ஜுனனின் தோள் மேல் சாய்ந்தவாறு செல்ல, அங்கே இருக்கையில் இருந்து எழுந்தவாறு முகத்தில் கவலையுடன் இருந்த கண்மதியை சிறு நக்கலுடன் பார்த்தவள்,
"ஹே, டார்லிங்!!, இது நம்ம காலேஜ்ல படிச்ச ஜூனியர் பொண்ணுதானே….ஆமா இங்க என்ன பண்ணிட்டு...