devasena
அத்தியாயம் – 3
ஆத்ரேயா க்ரூப் ஆப் ஹாஸ்பிட்டல்ஸ்!
அந்த மருத்துவமனைகளின் சேர்மேன் யாரென்று தேவசேனாவிற்கு சரியாக தெரியவில்லை .
ஆனால் அது கடந்த முப்பது வருடங்களாக இயங்கிக்கொண்டு இருப்பதாகவும் ஆத்ரேயா ஹாஸ்பிட்டல் இந்தியாவின் பல பெரும்நகரங்களிலும் இன்னும்
சில வளர்ந்த நாடுகளிலும் இயங்கி வருகிறது.
இந்தியாவில் அதிகமாக பணம் புழங்கும் இடங்களில் ஒன்றாக கடந்த வருட ஆய்வு பட்டியலில் வந்த...
அத்தியாயம் – 10
இரண்டு மாதங்கள் கடந்து இருந்தன.
சதாசிவம் மருத்துவமனைக்கு புது கருவிகள் வாங்குவதற்காக டெல்லி புறப்பட்டார்.
அவர்கள் வாழ்ந்த அந்த கால கட்டத்தில் வெளிநாடு போவோர் வருவோர் மட்டுமே விமான சேவையை அதிகம் பயன்படுத்துவர்.
ஒருசிலர் நம் நாட்டுக்குள்ளேயும் கூட விமானத்தில் சென்று வந்ததும் உண்டு. ஆனால் இப்பொழுது மாதிரி அதிக விமான நிலையங்கள் அன்று இருந்திருக்கவில்லை.
அதனால்...
அத்தியாயம் –9
நரேன் அழுவதைப் பார்த்து ஓடிவந்த அந்த செவிலிப்பெண் “என்னப்பா? ஏன் அழுகுற” என்றுக் கேட்க
அறையினுள்ளே கையைக் காட்டியபடி “அப்பா..” என்று அழுதான்.
உள்ளே செவிலி சென்றபொழுது நரேனின் தந்தைக்குப் பொருத்தப்பட்டிருந்த மூச்சுக் குழாய் மூக்கை விட்டு நகர்ந்துகிடக்க, செவிலி அதை கிரகிக்கும் முன்னரே இறுதி மூச்சோடு நரேனது தந்தையின் உயிர் பிரிந்தது.
உடனே செவிலிப்பெண் பதறிப்போய்...
அத்தியாயம் – 5
நடந்து சென்று அந்த கார்க்காரன் அந்த பெட்டியின் அருகே போய் நின்ற நேரம், அந்த இடத்திற்கு எல்லோரும் வந்துவிட்டனர்.
அவன் குனிந்து அந்த பெட்டியை திறக்க உள்ளே, வெள்ளை துணியால் உடல் முழுவதும் சுற்றப் பட்டு, அழுது துடித்துக் கொண்டிருக்கும் சிசுவின் முகம் மட்டுமே தெரிந்தது.
நடுங்கும் கைகளோடு அந்த குழந்தையை அவன் தூக்க...
அத்தியாயம் – 8
ராஜநாதன் தேவசேனாவிடம் அவர் கலக்டராக இருந்த பொழுது நாகேந்திரன் எனப்படும் நரேனின் வாழ்க்கை பற்றி சேகரித்து விசயங்களை சொல்லிக் கொண்டிருக்க, வாழ்வில் முதல் தோல்வியால் தனது அறையில் கண்களை மூடி அமர்ந்திருந்த நாகேந்திரனின் மனதிலும் அவர் கடந்து வந்த பாதை தான் ஓடிக் கொண்டிருந்தது.
அறுபத்து ஒரு வருடத்திற்கு முன்பு...
சதாசிவம் அவரது வீட்டிற்கு...