Sunday, April 20, 2025

    Chathri Weds Saathvi

    பகுதி 25 அதிகாலையிலேயே விழிப்பு தட்ட, சாத்வியின் முகத்திலேயே விழி பதித்தபடி எழுந்தான் மீண்டும் ‘ஒரு முறை' என ஏங்கிய மனதிற்கு கடிவாளமிட்டான் சத்ரி “அடையாளம் தெரியவில்லை” இந்த ஒரு வார்த்தை ஐந்து வருடங்களுக்கு முன்.. அவளை அவனிடமிருந்து விலக்கி வைத்தருக்க அதே வார்த்தை இன்று அவர்களை ஓருயிராய் கலக்க செய்ததை நினைத்து மகிழ்ச்சியாய் இருந்தாலும் அதையும் மீறி ...
    “அது இருக்கும் சத்ரி.. ஒரு ஐஞ்சு வருசம்..  அப்போ  இவ்ளோ பைக் லாம் இல்லை.. இவ்வளவு பசங்களும் அங்கே இல்லை…  நீயும்.. ரொம்ப சின்ன பையனா அழுக்கா இருந்தாலும்.. அழகா” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. “ஐஞ்சு வருசத்துக்கு முன்னாடியா?  ஷெட்டுக்கு நீ வந்தியா?  எ…எ….எப்போ ?” என அவளை பேச விடாமல் விழிகள் இடுங்க...
    உள்ளே திவ்யாவையும் கோகுலையும் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றானது கஸ்தூரிக்கு அந்தளவிற்கு.. திவ்யாவின் பேட்டரி காரை…  ஒரு வழி செய்து கொண்டிருந்தான் கோகுல் ஷிவாவின் மகன்… திவ்யா அவனுக்காக கொடுத்தாலும்…. எதையும் உடைத்து விடுவானோ…. என்ற பயத்தில் திவ்யா அழத் தொடங்கவே… சமாதானம் செய்ய முடியாமல் கஸ்தூரி திணற, அதை பார்த்த ஷிவா… “கோகுல்..” என ஒரு...
    அவனின் விழியெடுக்காமல் பார்த்திருந்தவள் ‘இந்த கல்யாணம் மட்டும் தான் உனக்கு செட் ஆகும்' என அடிக்கடி சத்ரியின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு அன்று தான் முழு அர்த்தமும் கிடைத்தது சாத்விக்கு. “ ரமேஷ் உன் பிளானுக்கு சரி பட்டு வரலைன்னா…. என்ன பண்ணி இருந்திருப்ப… ” என கேட்க… “வெரி சிம்பிள்…. ஹீரோவா உன்னை கல்யாணம்...
    பகுதி 24…. வாய்விட்டு சிரிப்பதை ஆசையாய்  பார்த்தபடி இருந்தாள் சாத்வி.. “எப்போ எனக்காக இதெல்லாம் பண்ணின..” என ஷிவா கூறியதை மீண்டும் தொடர… “எல்லாத்தையும் நீயா…. கெஸ் பண்ணிடுவ… இதை நீ கெஸ் பண்ணவே இல்லையா?” என அவளின் கன்னங்களை வருடினான் “ ரொம்ப அக்யூ ரேட்டா எல்லாம் கெஸ் பண்ணலை…  பட் டவுட் வந்து ஷிவா மாமா கிட்ட...
    “அப்போ ரமேஷூம் உன்னோட கூட்டனியா” என ஷிவா கேட்க… “கூட்டனிலாம் இல்லை… ஆனால் கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணிக்கிட்டேன்”  “சாத்விக்கு வரண் பார்த்தது அவளுக்கும் பிடிக்கலை எனக்கும் பிடிக்கலை” என சாத்வியின் முகம் பார்த்து கூறி பின் ஷிவாவைப் பார்த்து “அவளுக்கு என்ன காரணம்ன்னு தெரியலை…  ஆனால் எனக்கு ஒரே காரணம் தான்…. என்னால இவளை விட்டு கொடுக்க...
    சங்கரிடம்… “என்ன மாமா…. ரமேஷ் மூலமாக.. இவ்வளவு குழப்பம் நடந்திருக்கு…  ஒரு வார்த்தை கூட சொல்லலை..” என்றவன் “போயும் போயும்..  இந்த பயலை போய்…  நம்ப சாத்விக்கு முடிச்சு இருக்கீங்க”  என மீண்டும் சத்ரியை பார்க்க ‘ஏதோ… முடிவு பண்ணிட்ட நடத்துண்ணே ’ என்ற ரீதியில் சத்ரி நின்றிருக்க, அதை புரிந்து கொண்ட ஷிவா மர்மமாய் புன்னகைத்து.. “நீயும் இது...
    பகுதி 23 அவள் “உன்னோட உயிர் வேணும்” என கேட்ட அடுத்த நொடி எதையும் யோசிக்காமல்.. “எடுத்துக்கோடி.. உனக்கு தான் இந்த உயிர் எடுத்துக்கோ! அப்போதாவது உன் காயம் ஆறினால் எனக்கு அது போதும்” என அவளை இறுக்கிக் கொண்டு.. தன் உயிரை ஊடுருவிச் செல்லும் குரலில் கூற அவள் காயங்களுக்கு தன் உயிர் தான் மருந்தாகுமெனில் அதையும்...
    அவளை பார்த்தபடி அருகில் வந்த மஹா…. “ ஏய், என்னடி டிரெஸ் இது…  இதை போட்டுக்கிட்டு எப்படி கோவிலுக்கு போவ.” என கேட்க குனிந்து தன்னை பார்க்க…. “விடு மஹா…. இங்கேயெல்லாம் சாதாரணமா போடுற டிரெஸ் தான்…இந்த வயசில் போடாமல் எப்போ போடறது… ” என சிவஹாமி கூற..  “சத்ரியோட பைக்கில் சேரி கட்டிட்டு போக முடியாது....
    பகுதி 22…. “உன்கிட்ட பேசனும்” என வந்த சாத்வியை கண்டு கொள்ளாமல், அடுத்து இருந்த அறையில் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டான்.. இரண்டு நாட்களில் மனம் இவ்வளவு தூரம் அமைதியில்லாமல் அலைந்து கொண்டிருந்தது.. திருமணமான இரவு ஆரம்பித்த சாத்வியின் கோபங்கள் வெடித்த விதம்.. ஒவ்வொரு நாளும் புயலாய் ஆக்கிரமித்தாலும் பரவாயில்லை….ஆனால் ஒவ்வொரு நாளும் அதன் வேகம் அதிகரித்து…  சூறாவளியாய்...
    சின்ங்கில் டீ கப்புகளை கழுவியபடி “வேலை எதுவும் இருக்கா…. அத்தை   நான் செய்யவா ” சிவஹாமியிடம் கேட்டாள்… “ வேலையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் சாத்வி…  நீ என் மகனை கவனி அது போதும்” என சிவஹாமி சிரித்தபடி கூற “இங்கே இப்படி சொல்லிட்டு நம்ப வீட்டுக்கு போன அப்பறம், அந்த வேலை பாரு, இந்த வேலையை பாருன்னு என்...
    “ஆனால் அந்த பொய் உனக்கு சாதாகமா மட்டும் தான் வருமா” என வழிகளை அவனுடன் கலக்க விட்டு  திருப்பியவள்… “உன் மேல் எந்தளவுக்கு பைத்தியமா இருக்கேன்னு உனக்கு இன்னும் புரியலை சத்ரி” என முதல் முறையாய் தன் காதலை அவனுக்கு உணர்த்த முற்பட அதை புரிந்து கொள்ளாத சத்ரியோ.. “பைத்தியமா..!” என இளக்காரமாய் பார்த்தவன்.. “இப்போ இப்படி...
    பகுதி 21 கீழே இறங்கிச் செல்லவும் முடியாமல், அறையினுள் செல்லவும் முடியாமல்.. சாத்வியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் காதுகளை கிழித்துக் கொண்டிருக்க..  காதுகளை இறுக்கமாய் பொத்திக் கொண்டான்…  சத்ரி. சாத்வியின்  வார்த்தைகளை…  ‘கோபத்தில் எதோ பேசுறா.’ என ஒதுக்க முடியவில்லை.. இத்தனை காலமாய் அடைத்து வைத்த பாரம் முழுவதும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் சீறி வந்ததை...

    Chathri Weds Saathvi 20

    0
    பகுதி 20… சத்ரி, சாத்வியை மாடிக்கு அழைத்துச் சென்றதும்… ஏற்கனவே சாத்வி கேட்ட கேள்வி ஒவ்வொருவரினுள்ளும் பெரிய அதிர்வையே ஏற்படுத்தியிருந்தது.  மஹா சங்கரன் என இருவரும் மகளின் நலனுக்காக செய்த செயல்களின் வீரியிம் சாத்வியை தவிர யாருக்கும் தெரியாத  ஒன்றாயிற்றே “ரொம்ப அவசரப்பட்டுட்டோம்” என வெங்க்கட் சொல்லும் போது கூட உறைக்காத விஷயம். சாத்வியின் ஒவ்வொரு வார்த்தையிலும் சுழன்று அடிக்க…  யார்...
    “நைட் உன்னால தாண்டா தூங்க லேட் ஆச்சு.. சத்ரி ப்ளீஸ் கொஞ்ச நேரம்”” என போர்வையை இழுத்து போர்த்த… “ சாத்வி நான் அம்மா” என மீண்டும் குரல் கொடுக்க… சட்டென எழுந்து அமர்ந்தாள் “குளிச்சிட்டு வா… சாத்வி” என அங்கிருந்து வெளியேறினார் மஹா… ‘என்ன நினைப்பாங்க அம்மா' என சிறிது நேரத்தில் கிளம்பி கீழே வந்தாள்… சத்ரியின் எதிரில்...
    பகுதி 19 வெகு வருடங்களாய் இளைய மகனின் அயராத உழைப்பு, எதிர்பார்க்க முடியாத அளவு முன்னேற்றம், வயதிற்கு மீறிய முதிர்ச்சி என அனைத்திலும் அவனை கண்டு விநாயகசுந்தரம்,சிவஹாமிக்கு அளவற்ற பெருமை தான்., சத்ரி எதை செய்தாலும் நன்மைக்கே என்ற எண்ணத்தை அவர்களிடையே விதைத்திருந்தான். அவன் சொல்லியபடி இன்று வரையும் சாத்வி, சத்ரின் துன்பங்கள் வெங்க்கட் தம்பதியினரின் காதில்...
    அவனின் திறமைகள் அங்கே பணமாய் உருப்பெற்றுக் கொண்டிருக்க… “அப்பா…  பணம் தாராளமா புழங்குது, போன வாரம் தான் கட்டின வீடு ஒன்னு விலைக்கு வருது…  பேசவா பா” “உனக்கு சரின்னா பார்த்திடுபா” என விநாயகமும் சிவஹாமியும் கூறினர். அடுத்த இரு வாரங்களில் வீட்டை வாங்கி…. கிரகபிரவேஷமும் செய்ய, வீட்டை பார்த்த இருவருக்குமே  பேரானந்தம் தான். ஊரை விட்டு வரும்...
    அனைத்து போட்டோகளையும்  ‘சேவ்' செய்து தன் மெயிலுக்கு பார்வேர்ட் செய்து நேரமாவதை உணர்ந்து கிளம்பினாள். அன்றிலிருந்து தினமும் அவனது பேஸ்புக் அக்கௌண்டை பார்க்காமல் விட மாட்டாள்…. ‘ரெக்கோஸ்ட் ‘ அனுப்பிட மனமும் கைகளும் துடிக்கும்…. கோபம் ஒரு புறம் என்றாலும், சத்ரி இதை எப்படி எடுத்துக் கொள்வான்..  கண்டிப்பாய் தன்னை கண்டிப்பது உறுதி.. முன்பு போல் சாதாரணமாய்...
    பகுதி 18 சத்ரியை இப்படி நிலையில், பார்ப்போம் என ஒரு நொடி கூட நினைத்ததில்லை சாத்வி அப்படி ஒரு பரவசம். சிறு வயதில் தனக்கு தாயாய் தந்தையாய் தோழனாய் இருந்தவன் இடையில் விட்டு சென்றபின் அந்த வயது பிரிவை எண்ணி வருத்தம் கொண்டது என்னவோ உண்மை.. ஆனால்… ’எப்போதும் தன்னுடன் வரும் உறவல்ல அவன்.. அப்படி ஓர்...
    பள்ளி்செல்லும் காலங்களிலும் இது போல் சின்ன சின்ன சச்சரவுகள்  நடந்தாலும் எளிதாய் விலகி வருபவள்.. இதை அவ்வளவு எளிதாக தள்ளவிட முடியவில்லை…. உள்ளே இருந்து அரிக்க தொடங்கியது…. காலேஜில் பார்ம் கொடுக்க சென்றாள்…  பள்ளியை விட்டு சிறகுகள் முளைத்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்களிடம் இருக்கும் பரபரப்பு ,ஆர்வம்,  எதுவும் அவள் கண்ணில் இல்லை .. ,...
    error: Content is protected !!