Sunday, April 20, 2025

    BT 27 2

    0

    BT 27 1

    0

    BT 26 2

    0

    BT 26 1

    0

    BT 25 2

    0

    BT

    BT 12

    0
    அத்தியாயம் – 12 நிதானமாய் ஷாம்புவில் குளித்த தலைமுடியை உலர வைத்துக் கொண்டிருந்த ஓவியாவின் முகத்தில் நிரந்தரமாய் ஒரு புன்முறுவல் ஒட்டிக் கொண்டிருந்தது. மனதுக்குப் பிடித்த சுரிதார் உடலைத் தழுவி இருக்க, கண்ணாடி முன் நின்று தன்னை ரசனையுடன் பார்த்தவளுக்கு தனது செயல்கள் வியப்பைக் கொடுத்தாலும் சந்தோஷிக்காமல் இருக்க முடியவில்லை. மனதின் சந்தோஷம் முகத்தின் அழகைக் கூட்டியதோ என்னவோ,...

    BT 11

    0
    அத்தியாயம் – 11     “ஓ... உங்க ரெண்டு பேருக்குள்ள இப்படி ஒரு பிளாஷ்பாக் இருக்கா... பெரிய கில்லாடிதான் சார் நீங்க... பார்த்த முதல் நாளே, ஒரு சின்னப் பொண்ணைக் கரக்ட் பண்ணி இருக்கீங்க...” கண்கள் விரிய பிரம்மாவைப் பார்த்து ராகவ் தலையாட்ட, அவனை முறைத்தான் பிரம்மா.   “அப்படில்லாம் அசிங்கமாப் பேசாத மேன்...” என்றதும்,   “ம்ம்... பண்ணலாம், பேசக் கூடாதோ...”...

    BT 10

    0
    அத்தியாயம் – 10 “என்னை இப்பவும் நீ மறக்கலையா...” என்ற பிரம்மாவின் கேள்விக்குப் புன்னகைத்தாள் ஓவியா. “எப்படி மறக்க முடியும் தேவ்... மனம் மரத்து, வாழ்க்கை வெறுத்து, தனிமைல தவிச்சு நின்ன எனக்கு உயிர் கொடுத்தது உங்க வார்த்தைகளும் நம்பிக்கையும் தான்... அந்த சின்ன வயசுல நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் இப்பவும் என் காதுல கேட்டுட்டே...

    BT 9 1

    0
    அத்தியாயம் – 9 மழை சற்று வலுவாகவே பிடித்துக் கொள்ள மேலும் சிலர் கடையில் ஒதுங்கி நின்றனர். ஒருசிலரின் பார்வை எக்ஸ்ரே போல தனது உடல் துளைப்பதை உணர்ந்த ஓவியா அவஸ்தையுடன் நின்று கொண்டிருந்தாள். மழை தொடங்கியதும் வீட்டை அடையும் வேகத்தில் வண்டிகள் வேகமாய் கடக்கத் தொடங்கின. தான் செல்ல வேண்டிய பேருந்து தூரத்தில் தெரிந்த சாலையில்...

    BT 9 2

    0
    “ம்ம்... ஓகே சார்... ஆனா, நான் உங்களை சார்னு தான் கூப்பிடுவேன்...” “பிரண்ட்லியா பழகியாச்சு, இன்னும் எதுக்கு இந்த சார், மோரெல்லாம்... என்னமோ கூப்பிடுங்க...” என்றவன் அதற்குப் பிறகு அமைதியாகிவிட்டான். கார் வீட்டை நெருங்கவே, அவன் கொடுத்த டவலைத் துடைத்துவிட்டு போர்வை போல் தன்மீது போர்த்திக் கொண்டிருந்தவள் அதை எடுத்துவிட்டு உடையை சரி செய்து கொண்டாள்.  “சார்,...

    BT 8 2

    0
    “என்ன மேடம், நேத்து பெரிய வீர சாகசம் எல்லாம் பண்ண போல இருக்கு...” கேட்டவளை திகைப்புடன் நோக்கியவள், “உனக்கு எப்படி தெரியும்...” என்றாள் ஆச்சர்யத்துடன். “காலைல அப்பா போன் பண்ணி உன் போனை வீட்டுலேயே வச்சுட்டு வந்ததுல இருந்து வண்டி நின்னது, உன் ஆதர்ஷ நாயகன் ஹெல்ப் பண்ணது எல்லாம் சொன்னார்...” அதைக் கேட்டதும் ஓவியா முகத்தில் ஒரு...

    BT 8 1

    0
    அத்தியாயம் – 8 அருகில் அமர்ந்திருந்த அமிர்தாவைக் கனிவோடு நோக்கிய பிரம்மா, “அமிர்தா, உனக்கு என்னாச்சுமா... ரெண்டு நாள்ல இது என்ன கோலம்...” என்றான் புரியாமல். “ப்ச்... ஒண்ணுமில்ல... தினமும் போடற மாத்திரையை ஒரே ஒரு நாள் தான் போடல, அதுக்கு மூச்சுத் திணறல், மயக்கம்னு படுத்தி எடுத்திருச்சு... நீங்க ஒண்ணும் பீல் பண்ணாதீங்க பிரம்மா... உங்களைப்...

    BT 7 2

    0
    “ம்ம் ஆமா சார், கொஞ்சம் வேலை இருக்கு... இன்னைக்கு முடிச்சு கொடுக்கணும்... அதான் மறுத்தேன்... தப்பா நினைச்சுக்காதிங்க...” “ம்ம்... புரியுது பிரம்மா, உங்களை டிஸ்டர்ப் பண்ணறதா நினைக்க வேண்டாம்... உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்... பார்க்க முடியுமா...” அவர் கேட்கவும், “இவர் என்ன என்கிட்ட பேசப் போறார்... ஒருவேள அந்தப் பொண்ணு எதாச்சும் லவ்வுன்னு சொல்லிருக்குமோ...”...

    BT 7 1

    0
    அத்தியாயம் – 7 “என்ன தெய்வமே, பிறந்தநாள் அதுவுமா வீட்ல இல்லாம, இப்ப வந்துடறேன்னு கிளம்பிட்டு இவ்ளோ லேட்டா வர்றிங்க... நாளைக்கு கொடுக்க வேண்டிய ஓவியத்தை வேற வரஞ்சு முடிக்காமப் போயிட்டிங்க... அந்த பதிப்பகத்துல இருந்து போன்ல கேட்டுட்டு, நேர்லயே ஆள் வந்துட்டாங்க... நான்தான் சொல்லி அனுப்பி வச்சேன்... அப்படி எங்க அவசரமா கிளம்பிப் போனிங்க...”...

    BT 6

    0
    அத்தியாயம் – 6 “ச்சே... ராத்திரி நேரத்தில் தனியாய் ஒரு பெண் நின்று உதவி கேட்கிறாள்... அதை செய்ய மனமில்லாமல் நான் மெக்கானிக் இல்லைன்னு கிண்டலா சொல்லறானே... இவன்லாம் என்ன மனுஷனோ...” மனதுக்குள் அவனை கோபமாய் கொஞ்சியபடி பார்க்க, வண்டியிலிருந்து கீழே இறங்கினான். தள்ளாட்டம் எதுவும் இல்லாமல் ஸ்டடியாக தான் இருந்தான். நல்ல உயரத்தில் தாடி மீசையுடன்...

    BT 5 2

    0
    “நாளைக்குத் தர்றேன்னு சொல்லு...” என்றவன் அலைபேசியை அணைத்துவிட்டு மீண்டும் உறக்கத்தைத் தொடர்ந்தான். அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்தவன் இவன் யாரென்று தெரியாததால், “இந்தப் படத்தோட சத்தத்துல கூட ஒருத்தன் இப்படித் தூங்குறானே...” என அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தான். ஞாயிற்றுக் கிழமை. ராதிகாவின் வீட்டில் உறவுகளும் நட்பும் கூடியிருக்க அனைவரின் முகத்திலும் ஒருவிதமான திருப்தி, சந்தோசம்... நிகழ்ச்சியின் நாயகரான அவளது...

    BT 5 1

    0
    அத்தியாயம் – 5 விகடனுக்காய் வரைந்த ஓவியத்தை திருப்தியாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அடுத்து குமுதம் இதழின் சிறுகதைக்கான ஓவியத்தை தீட்டத் தொடங்கினான் பிரம்மா. கோடுகள் மெல்ல இணைந்து கவர்ச்சியான பெண்ணின் வடிவமானது. டீக்கடை ஒன்றில் ஒரு ஆண் அமர்ந்து அங்கே வேலை செய்யும் அழகுப் பெண்ணையும் அவளது விலகிய மாராப்பையும் கள்ளத்தனமாய் ரசிப்பது போன்ற ஓவியம்....

    BT 4

    0
    அத்தியாயம் – 4 “நான் பிறந்தது ஆந்திராவில்... பத்து வயசுல ஒரு பெரிய இழப்பைத் தாங்கிக்க முடியாம சென்னை வந்தோம்... பிஎஸ்சி படிச்சிட்டு சாப்ட்வேர் பிரிலான்ஸராக இருந்தேன்... கிளையன்ட்சுக்கு சாப்ட்வேர் டெவலப் பண்ணிக் கொடுக்கிறது தான் என் வேலை, பிரீலான்சரா இருந்ததே சின்ன வயசுல இருந்து கத்துட்டு வர்ற டான்சுக்கு அதிக நேரம் கொடுக்கணும்னு தான்......

    BT 3 2

    0
    “வாங்க சார்...” கை கூப்பி விடை கொடுத்தாள் ஓவியா. அவர்கள் சென்றதும் தன் அறை நோக்கி நடக்க பின்னில் தோழியும், நடன ஆசிரியையுமான ராதிகாவும் வந்தாள். “ஓவி, இந்த வார குமுதத்துல பிரம்மா சார் ஓவியம் வந்திருக்கே, பார்த்தியா...” “அச்சோ, பார்க்கலியே... கொண்டு வந்திருக்கியா...” ஓவியா ஆர்வத்துடன் கேட்க, “ம்ம்... உனக்குப் பிடிக்குமேன்னு எடுத்திட்டு வந்தேன்...” என்றவள்...

    BT 3

    0
    அத்தியாயம் – 3 ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்... அதுவல்லவோ, பருகாத தேன் அதை இன்னும் நீ பருகாததேன்... அதற்காகத்தான் அலை பாய்கிறேன்... வந்தேன்... தர வந்தேன்... இளையராஜாவின் இதமான இசையில் கமல், ஜானகியின் குரல் சுகமாய் ஸ்டீரியோவில் வழிந்து கொண்டிருந்தது. உடன் சேர்ந்து பாடிக் கொண்டே தான் வரைந்ததை சரி பார்த்துக் கொண்டிருந்த பிரம்மா கதவு தட்டும் ஓசையில்,  “எஸ்...”...

    BT 2

    0
    அத்தியாயம் – 2 அழகாய் கவுன் அணிந்து அமர்ந்திருந்த பத்து வயதுப் பெண்ணின் கண்ணில் தெரிந்த வலியும், கண்ணீரும் அவனை என்னவோ செய்ய முகம் வாடினான். “சாரி அங்கிள், நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா...” “இல்ல தேவ்... அது என் மனைவி போட்டோ தான்... இப்ப அவங்க இல்ல... அதான், அம்மு ரொம்ப பீல் பண்ணிட்டு இருக்கா...” என்ற...

    BT 1

    0
    அத்தியாயம் – 1 சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட், காலை நேரத்தில் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. டியூட்டியில் அழகிய யூனிபார்முடன் இருந்த சிங்கப்பூர் யுவதிகள் பளிச்சென்று கண்ணை நிறைத்தனர். அங்கங்கே மலாய், ஆங்கிலம், தமிழ், சீன மொழிகள் கலவையாய் ஒலித்துக் கொண்டிருந்தன. சென்னைக்கு புறப்படப்போகும் விமானத்தின் வரவிற்காய் பார்மாலிட்டீஸ் முடிந்து டிபார்ச்சர் லாஞ்சில் இருந்த இருக்கைகளில் பயணிகள் நிறைந்திருந்தனர். “ஏய், அது...
    error: Content is protected !!