Birla weds Brindha
Bhavathi's Birla weds Brindha
மறுநாள் காலை அய்த காதலர்களின் திருமணம்..
அன்று யாருக்கும் தெரியாமல் நடந்த திருமணம் இன்று ஒருவருக்கும் தெரியாமல் இல்லை! அதை மகிழ்வாய் பிரதிபலித்தடி நிறைந்து வழிந்து கொண்டிருந்தது அந்த திருமண மண்டபம்.
பிர்லா போஸ்! ப்ருந்தா! என்ற ஜோடியால்
முந்தைய திருமண நிகழ்வில் இழந்து நின்ற அத்தனை பேரின் ஆசிர்வாதத்துடன் இனிதாய் அவர்களின் திருமணம்...
“ஏன் நான் தான் கவனிக்கனுமா? ஹாஸ்பிடல் கூட்டி போகனுமா ? ஏன் நீங்க என்ன செய்றீங்களாம்? நீங்களும் அவனுக்கு அப்பா தானே ? நீங்க கூட்டி போனால் அவன் வர மாட்டானா? இல்லை வர்மாட்டேன்னு உங்க கிட்ட சொன்னானா?” ஜான் இறங்கிய கோபம் பல அடிகளுக்கு மேல் மலையேறியது
இருவரின் சண்டையை பார்த்த பிர்லாவோ, தன்னால்...
அவன் கையில் ஒரு விசிட்டிங் கார்டை திணித்தார். தினமும் காலை ஆறு டூ ஏழு நீ இங்கே இருந்தே ஆகனும் உங்கப்பாகிட்ட அல்ரெடி சொல்லிட்டேன் உங்கம்மா நான் சொன்னா கேட்க மாட்டாங்க அதான் இப்படி வர வேண்டியதா போச்சு” என சென்றுவிட்டார்
விசிட்டிங் கார்டை பார்த்தவனுக்கு “அடுத்த ட்ரீட்மெண்டா!” என தலையில் கை வைக்க தான்...
அங்கே, தெளதொளப்பாய் ஒரு பேண்ட் மட்டுமே அணிந்திருந்தபடி இறுகி போன முகத்தோடு அப்படியே அமர்ந்திருந்தான் பிர்லா.
ஒரு கையில் மாத்திரையும், மறுகையில் வாட்டர் பாட்டில் ஒன்றில் தண்ணீருமாய் வந்தவள் “வாயை திறங்க” என்றாள்.
பாட்டிலையும் மாத்திரையையும் தட்டி விடும் வேகம் வந்தாலும், இன்னமும் ஈரம் சொட்டிக்கொண்டிருந்த அவளது நிலை அவனை வாய் திறக்க வைத்தது. வயிற்றினுள்ளே வாங்கி...
“இப்போவாவது உண்மையை சொல்லேன்” எல்லாம் ஸ்ரீநாத் மூலம் தெரிந்தும், அவளிடம் வம்பு வளர்த்தான்.
லேசாய் அவன் முகம் பார்த்தபடி திரும்பி “சில விசயம் நாம ஏத்துக்கிட்டு தான் வந்தாகனும் பிர்லா. மறதின்றது நிறைபேருக்கு சாபமா இருக்கலாம், ஆனா உங்களை பொறுத்தவரை அது வரம் உங்க கூட வாழ்ந்த நான் சொல்றேன் இது நிச்சயமா உங்களுக்கு வரம்...
பகுதி 4
நடந்த கூத்துகளை எல்லாம் பார்த்துவிட்டு தன் அறைக்கு வந்த கெங்காவிற்கு எதையுமே ஏற்று கொள்ள முடியவில்லை. அதைவிட பிர்லாவின் அதீத மனமுதிர்ச்சி பெருத்த ஆச்சர்யத்தை தான் கொடுத்தது பின்னே ’வேறொரு பெண்ணுடன் தன் தந்தை இருக்குறார் அதுவும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்' என தன் தாயிடமே சொல்ல எந்த மகனுக்கும் துணிச்சல் வராது. ஆனால்...
அவள் அமர்ந்திருந்த தோரனை அதற்கு தகுந்தாற் போல் பாடல் பாடிய விதம் என சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தான்
இந்த பெண்ணை சிறிது நேரத்திற்கு முன் தான் பார்த்தான் பப்பின் வெளியில் யாரோ ஒருவன் அவளிடம் ஈ என இளித்தபடி பேசுவதும், அதற்கு இவள் கோபமாய் ஏதோ சொல்வதும் அவன் அதை கண்டுகொள்ளாமல் அவளின் பின்னே...
“என்னை விட ப்ருந்தா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்களேடா” என கலங்கியவனின் தோள் தட்டி
“இனி நீயும் சேர்ந்து பாடா படுத்தாமல் ப்ருந்தாவை சந்தோஷமா வச்சுக்கிற வழியை பாரு” என அவனை அனுப்பி வைத்தான்.
இத்தனைக்கும் ப்ருந்தா பிர்லாவின் நெருக்கமான சம்பவங்கள், இருவருக்கும் மட்டுமே இடையேயான அந்தரங்கங்கள் ஏதும் அறியாத போதே அவளுக்காக இவன் கண்ணீர் சிந்த? மீதி...
பகுதி 28
தன்னுடைய நினைவுகளை தனக்கே காட்டும் வகையில் பிர்லா மறைத்து வைத்திருந்த ஒவ்வொரு பொருளையும், வெளிக்கொண்டு வரும் ஒவ்வொரு தருணமும் மிக மிக பலகீனமாக்கிக் கொண்டிருந்தாள் ப்ருந்தா.
பாக்கெட்டில் கிடந்த தாலியை கைக்குள் பொத்தியபடி எடுத்து தன் கண் முன்னே காட்டிய போது அப்படி ஒரு ஆனந்தம்.
நன்றாக உற்று பார்த்தால் மட்டுமே கண்டறிந்திட முடியும் அவர்களது...
கடைக்கு சென்று வாங்கிய அனைத்தையும் வீட்டினுள் கடைபரப்பி “இது உனக்கு” என பிர்லாவின் உடைகளை அவன் கையில் வைத்தார் சந்திரா. “அப்பறம் இது ப்ருந்தாவுக்கு, அவகிட்ட கொடுத்துடு” என மீண்டும் சொல்ல
“ப்ருந்தாவை நீங்க கூட்டிட்டு போகலையா!” கையில் இருந்த ப்ருந்தாவின் உடையை ஏந்தியபடி இவன் கேட்க
“நீயும் வரலைன்னுட்ட, அவளும் வரலை அதான் நாங்கள் எடுத்துட்டோம்”...
இந்தமுறை அவளது வேகமான நடை ஓசையில் இவனே திரும்பி பார்க்க டேப்பை அப்படியே தரையில் வைத்து விட்டு ‘உனக்கு தான் ’ என அதை விட்டு பத்தடி தூரம் தள்ளி நிற்க
இந்த முறை பற்கள் அனைத்தையும் காட்டுவது இவன் முறையானது
தந்தையை விட்டு தன்னை நோக்கி வருவதை உணர்ந்து ‘உஃப்…’ என பெருமூச்சு கிளம்ப அது...
அத்யாயம் 5
ஒருநொடியில் நடந்து முடிந்த சம்பவத்தில் பிர்லாவின் திறந்த வாய் மூடவேயில்லை என்றால்
‘என்ன நடந்தது ?’ என திரு திருவென முழித்து கொண்டிருந்த பேரர், கால்களின் இடுக்கில் கை வைத்து இந்தபுறம் அந்தபுறம் என உருண்டு கொண்டிருந்த ‘அவன் ’ இதற்கிடையில் சிறு கூட்டம் கூடவில்லையெனினும் பலமான பார்வைகள் மொத்தமும் அவர்களை மட்டுமே வட்டமடித்துக்கொண்டிருந்தது.
ஆனால்...
வீட்டில் விமலை பற்றி ஷர்மி சற்று அதிகமாய் பேசுவதாலும், ஸ்கூலில் விமலே வந்து சில நேரம் பேசி விட்டு செல்பவனாகையால் ஷர்மியின் தாய் சற்று பயமில்லாமல் சென்று விட
“ஹேய் விமல் நீ மட்டும் ஐஸ்கிரிம் சாப்பிடற எனக்கு எங்கே!” என ஷர்மி விட்டதை தொடர
“ஹேய் உனக்கில்லாமலா, வா வா, இந்த பிளேவர் நல்லாவே இல்ல...
பகுதி 6
பேருந்தின் பின் செல்லும் போது வழியெங்கும் ப்ருந்தாவின் நினைவுகளே இப்போது மட்டுமல்ல நேற்று இரவும் கூட தான் காரணம் ஸ்ரீநாத்
பப்பில் இருந்து வீட்டிற்கு வரும் வரை ஸ்ரீநாத் அவனை திரும்பி திரும்பி பார்ப்பதும் பின் ஒன்றும் சொல்லாமல் திரும்பிக்கொள்வதுமாய் இருக்க
“என்னடா ” என பிர்லா கேட்டு விட்டான்
ரியர்வியூ மிரரை பிர்லாவின் முகம் நோக்கி...
“நீ நினைக்கிற மாதிரி கிடையாதுடா சீனிவாஸ் ” ஏதையோ தப்பாக நினைத்துக்கொண்டானோ என்ற தவிப்பில் சந்திரா சொல்ல
“டாட் நீங்க நினைக்கிற மாதிரியும் கிடையாது சீனிவாஸ்” அவருக்கு புரிந்தும் புரிந்திராத பதில் ஒன்றை சொல்ல
“டேய் ஏதோ முடிவு பண்ணிட்ட நடத்துடா ஆனால் எதுவும் பிரச்சனையில்லாமல் பண்ணு” என அத்துடன் அவன் தந்தை விலகி கொண்டார்.
அதன்படி டென்டர்...
அவள் தடுமாற்றம் அவள் வார்த்தைகளில் தெரிந்தது… “நா நா மிரட்டலாம் இல்லை ” கழுத்தில் கிடந்த தாலி தான் அவளிடம் கேள்வி கேட்டது போல் அதனிடம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் ப்ருந்தா
“காரியம் நடக்கனும்னா ஒன்னு கெஞ்சனும் இல்லை மிரட்டனும் ! நீ கெஞ்சுற சுபாவம் கிடையாதுன்னு தெரியும், அப்பறம் எப்படி டாக்டரை சமாளிச்சியாம் ? மிரட்டின...
பொறுமை பறந்தது பிர்லாவிற்கு விலகிய அவளை விலக விடாமல் அவளின் கையை பிடித்து தன் அருகில் இழுத்து வந்தது அவனது நீண்ட கைகள்
‘சாவியை கொடு' என அவன் பிடிப்பை இன்னும் இறுக்க
‘நீ கேட்டா நான் கொடுத்திடுவேனா ’ என்ற பிடிவாதத்துடன் இருந்தவளுக்கு அவனது பிடி வலியை கொடுக்க சட்டென மூளை குறுக்காய் வேலை பார்த்தது...
தன்னை பற்றிய முழு நியாபகங்களையும் தொலைத்தவனிடம் நெருங்கவும் முடியாமல்,விலகி தூரப்போகவும் முடியாமல் தத்தளித்தவளுக்கு, நங்கூரமென காதலை ஆழ பதித்தது அந்த வார்த்தைகள்.
கண்களில் தானாகவே நீர் கோர்த்தது. அவனது நிமிர்ந்து பார்க்க திராணியற்றவளாய், ‘நான் என்ன தவறு செய்தேன்' , பிரித்து வைத்தது உன் அம்மா தான்' என சொல்ல வெகு நேரம் ஆகாது.
ஆனால் ‘பிர்லாவை...
‘வேறு யாராவதா…’ இந்த வார்த்தைகள் அவன் மூளையை சென்று அடைந்த அடுத்த நொடி, அவள் இறங்கிய இடத்தை சுற்றிலும் பிர்லாவின் பார்வை பயத்துடன் சுற்றி வர ‘இந்த இடத்தில் இங்கு இருக்கும் இத்தனை தெருவில் எங்கு சென்று நான் தேடுவேன்?’ சீறி பாய வேண்டிய கால்கள் சிக்கி கொண்டு போராட, நிதானமாய் இருக்க வேண்டிய...
“இப்போ நான் பைக் ஓட்றதா வேணாமா!” என தடுமாறிய பைக்கை நிலைநிறுத்தியபடி ப்ருந்தா கேட்க
“வரும் போது நீ என்னை இதை விட மோசமா கட்டி புடிச்சுக்கிட்டு தானே வந்த நான் ஏதாவது சொன்னேனா! இல்லை தானே வாயை மூடிட்டு வண்டியை ஓட்டு” என இப்போதும் கையை நகர்த்தவே இல்லை பிர்லா.
அடேய் உன்ன நான் சிமெண்ட்...