Azhagae Azhagae
அத்தியாயம் - 13
விமல் உட்பட அந்த வீட்டிலிருந்த அனைவருக்குமே அது அதிர்ச்சிதான். இருந்தும் சமாளித்துக் கொண்ட விமல்¸ “மேடம்¸ ப்ரதர் சொன்னது உண்மையா?” என்று கேட்டான்.
மீரா அழுகையினூடே “ஆம்” என தலையசைத்துவிட்டு¸ “ப்ளீஸ்¸ என்னை என் பையன்கிட்ட கூட்டிட்டுப் போகமுடியுமா?” என்று கெஞ்சிக் கேட்டாள்.
“கண்டிப்பாக வாங்க மேடம்” என்று அழைத்துச் சென்றான்.
மருத்துவமனையில் டாக்டர் குழந்தையை...
அத்தியாயம் - 9
கோவை வந்தபின்னர் அபர்கீதனின் செயல்பாடுகளில் நிறைய மாற்றம். ஷோரும் சென்றால் இரவு லேட்டாகத் தான் வருவான். அத்தோடு அவன் மாடியிலேயே வேறு அறையை உபயோகிக்கத் தொடங்கிவிட்டான். தேவைக்கு அவளிடம் வருபவன் ஆசை தீர்ந்ததும் உடனே சென்றுவிடுவான்.
நான் இவனின் இந்தத் தேவையை மட்டுமே நிறைவேற்றவா பிறப்பெடுத்தேன் என்று நொந்துகொள்ள ஆரம்பித்தாள் மீரா. இது...
அத்தியாயம் - 5
“ஹாய் அஸ்வி! பொங்கல் வாழ்த்துக்கள்” என்று போனில் தங்கைக்கு வாழ்த்து கூறினான் அபர்கீதன். அவனது தங்கைக்கு திருமணமாகி அவள் டெல்லியில் வசிக்கிறாள். ஒரே குழந்தை¸ பெயர் தரண்¸ இரண்டு வயதாகிறது.
“மாப்பிள்ளை எப்படி இருக்கிறார்?” என நலம் விசாரித்தவன்¸ அவளது கேள்விக்கு பதிலாக “அம்மாவா? ம்… நல்லா இருக்காங்க. ஆன்ட்டியும் சூப்பரா இருக்காங்க…...
அத்தியாயம் 3
மீராவின் ஒரே துணை அவளுடன் படிக்கும் தோழி விமலா மட்டும்தான். தன் வீட்டில் நடக்கும் சிறுசிறு பிரச்சினைகளையும் அவளிடம் சொல்வதுண்டு. நல்ல தோழியான அவள் மீராவின் மனதிற்கேற்றவாறு பேசி அவளை நல்ல மூடிற்கு கொண்டு வந்து சிரிக்கவும் வைத்துவிடுவாள்.
வீட்டில் தாராவும் சாராவும் எங்கு செல்ல அனுமதி கேட்டாலும் கிடைக்கும். ஆனால் மீரா பக்கத்திலுள்ள...