Announcements
துளி – 7
மாலை தான் பார்ட்டி என்றாலும், அனைத்தும் செய்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்றாலும், நாம் விருந்தாளிகளே என்றாலும், எதாவது ஒரு சில உதவி, அல்லது எதையாவது தாமே இழுத்து போட்டு செய்தால் அதிலிருக்கும் உணர்வே தனி தானே.
விருந்தாளிகள் தானே என்று வெறுமெனே இராமல் எதோ நம் வீட்டு விசேசம் போல...