Announcements
வீட்டினர் யாருக்கும் அப்படி ஒரு திருப்தி இல்லை... ஏன் விமலனுக்கே இல்லை என்பது தான் உண்மை.. ஆம்! அவனை எது செய்ய சொன்னாலும் செய்வான்... அவனின் உயிரேமருதாச்சலமூர்த்தி என்ற மனிதன் போட்ட பிச்சை தான்!ஆனால் அவன் உயிரை கூட கொடுப்பான் அதற்காக தங்கையை கொடுக்க முடியுமா?
'நெஞ்சம் முழுவதும் நன்றி இருந்த போதும் நன்றிக்காக அமையும்...
அலுவலகத்தில் நுழைந்தவளை எல்லோரும் சூழ்ந்து கொண்டு நலம் விசாரிக்க ஒரு சில உண்மையான அக்கறை கொண்ட உள்ளங்களை தவிர மற்ற கண்களில் பரிதாப அலை வீச உள்ளுக்குள் நொறுங்கி போனாள் ஷண்மதி.
"மதி!" என்று வரும் ஷ்ரவனின் குரலில் சுய உணர்விற்கு வந்தவள்.
“என்ன ஷ்ரவன்?” என்றாள் தன் வருத்தத்தை மறைக்க முயற்சி செய்தபடி.
“நீ என்கிட்டே உன்...
“அடிக்க வேண்டாம்” என்று ஜெயந்தி பயந்து சொல்ல,
“நீ வாங்க வேண்டிய அடியை தான் அவன் வாங்கிட்டு இருக்கான். ஏதாவது பேசின கொன்னுடுவேன். அவன் சொன்னா நீ உட்காருவியா? அறிவு வேண்டாம் உனக்கு. முதல்ல வீட்டுக்கு போ, கூட்டிட்டு போடா அவளை!” என்று விமலனிடம் கத்திக் கொண்டே தன் பைக் சாவியை வீச,
அது கீழே விழுந்தது.
விமலன்...
அத்தியாயம் ஒன்பது :
“எஸ் எஸ்” என்று மனது குதூகலித்தது... இதோ படிப்பை முடித்ததும், இன்னும் ரிசல்ட் கூட வரவில்லை.. இதோ வேலை ஜெர்மனியில். உலகின் புகழ் பெற்ற பல கார்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கும் இடம்.
பெர்லின் செல்லப் போகிறாள்.. மனது குதித்தது..
ஒரு புகழ் பெற்ற கார் நிறுவனத்தில் செலக்ட் ஆகிவிட்டாள்... யுரோவில் சம்பாதிக்கப் போகிறாள்...
4
அவளின் நெற்றியில் ஏதோ ஒரு ஸ்பரிச உணர்வு ஏற்பட திடுக்கென கண் விழித்தவள் எதிரில் மின்னியபடி சிரித்து கொண்டிருந்த ஷரவனை கண்டாள்.
“குட் மோர்னிங் மதிம்மா” என்றான் அவளின் தலையை கோதியபடி.
“குட் மோர்னிங். “ என்று மணியை பார்த்தவள்.
“ஐயோ ஷ்ரவன் மணி எட்டாச்சா? நான் எப்படி இவ்ளோ நேரம் தூங்கினேன்?” என்றவள் வேகமாய் எழ,...
3
விழிகளில் நீர் பெருக, "ஷ்ரவன்!" என்று அவனின் முகத்தை தொட முயன்றாள்.
"மதிம்மா! இனி நான் உன்கூடத்தான் இருப்பேன். நேரம் வரவரைக்கும்" என்று சிரித்தான்.
என்னதான் அவள் எல்லோரையும் போக சொல்லிவிட்டாலும் பெற்றவர்களால் விடமுடியுமா?
'மகள் விரும்பி மணந்த கணவனை இழந்ததில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறாள். அதற்காக அவளை தனியே விடமுடியாது' என்று மீண்டும் ஓடி...
“அது சுத்தத்தமிழ் பேர் தான்! அயல் வார்த்தை அதில் இல்லை!
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா!?”
‘நிலவே முகம் காட்டு..
எனை பார்த்து...
ஒளி வீசு...’ தனக்கு முன்னால் வேக நடையுடன் செல்லும் நிலாவை பாடிக்கொண்டே பின்தொடர்ந்தான் கோகுல். நிற்காத அவள் கால்கள் அலுவகத்தின் உச்சத்தில் சுடும் வெயிலில் போய் நின்றது.
மொட்டை மாடிக்கு சென்ற...
விலகிடாது நகிலா...
மாலைச் சிவப்பை பூசிக்கொண்டிருந்த அந்த வானத்திற்கு நேரெதிராக...பச்சை பசேலென கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்களும்...செடிகளும்...அடர்ந்திருந்தது அந்த பூங்காவில்...!
விடுவிடுவென வேர்க்க விறுவிறுக்க உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சிலரின் நடை...!
சறுக்கு மரத்தில் ஏறிக்கொண்டு அம்மாவை பாவமாக விளையாடச் சொல்லி கேட்கும் திராட்சை விழிகள்...!
உடன் வந்தவர்களின் நாக்கு தள்ளும் அளவிற்கு அங்குமிங்கும் ஓடி...
ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருந்த நாள்!!!
வந்தே வந்திடுச்சு.....
அதாவது நான் உன்னை விட்டு போக வேண்டிய நாள்...
என்கிட்ட அதிக நேரம் இல்ல.. சொல்ல வேண்டியதை இப்பவே
சொல்லிடுறேன்... ஏன்னா இனி உன்ன திரும்ப பார்க்கற வாய்ப்பு
கிடைக்காதுன்னு நினைக்குறேன்..
ஆரம்பத்தில உன்னை எனக்கு சுத்தமாக பிடிக்கல.. நான்னு
இல்ல என் இடத்துல இருக்கிற யாருக்குமே உன்னை
பிடிச்சிருக்காது..
இருபத்தி ரெண்டு வருஷமா என்னோட உலகம்னு...
நான் இனி நீ – 7
சக்ரவர்த்தியின் பெர்சனல் எண்ணில் இருந்து அழைப்பு என்றதுமே தீபன் சக்ரவர்த்திக்கு நெற்றி சுருங்கியது. மிகவும் முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே அவர் இப்படி அழைப்பது.. இல்லையெனில் அவரின் பிஏ அல்லது மிதுன் இருவரில் யாரோ ஒருவர்தான் அழைப்பர்..
வீட்டு விஷயம் என்றால் உஷாதான் பேசுவார். பொதுவாய் அப்படியான பெரிய விஷயங்கள்...
ஆஹா கல்யாணம் – 6
“ஏம்மா உனக்கு அந்த பத்து பவுனு தான் பெருசா போச்சா??” என்று ஜெயராணி கேட்க,
“ஏன் செஞ்சா என்ன?? நம்ம தம்பிக்கு என்ன குறைச்சல்?? இல்லை தெரியாமத்தான் கேக்குறேன். ஊரு உலகத்துல வேற பொண்ணே இல்லையா ?? உன்னையும் என்னையும் எத்தனை பேர் பார்த்து வரல?? எல்லாமே சரியா இருந்தும் கூட...
தீயினுள் தெ(ன்)றல் நீ!
அத்தியாயம் - 11
சித்தியை திரும்பிப் பார்த்தவளின் கண்கள், இரத்தமென சிவந்திருந்தது. மார்பு ஏற இறங்க.. புருவங்கள் இரண்டும்.. நெற்றிக்கு இடம்பெயர.. அடித்தொண்டையில் இருந்து சீறிக் கேட்டாள் ஷேத்ரா,
“எங்கே உன் புருஷன்?... எங்கே உன் புருஷன்? சொல்லு!!!! எங்கே உன் புருஷன்..!!!?” என்று.
தான் பெறாத பெண்ணின்.. தற்போதைய விகாரமான...
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 1
பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிட நடை பயணத்தில், தனது அடக்கு மாடி குடியிருப்பதை அடைந்த திலோத்தமா, அதுவரை தான் வெயிலுக்காகப் பிடித்து வந்து குடையை மடக்கினாள். முன் மாலை நேரம் என்பதால்... வெயிலும் தகிக்கத்தான் செய்தது.
கீழ் தளத்தை அடைந்தவள், மின் தூக்கியின் அருகே செல்ல.. அதுவரை தோளில் புத்தகப்...
ஆசை!!!
“போடுங்கம்மா ஓட்டு எங்க சின்னத்தை பார்த்து.!!” என்று தன் காதுகளில் ஒலித்த வார்த்தைகளையே அந்த ஐந்து வயது சிறுமி திலகா ஆர்வமாக சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அன்பார்ந்தவாக்காளப் பெருமக்களே!!!” என்று ஒலிப்பெருக்கியில் கேட்டிருந்த வார்த்தைகளையும் சேர்த்து, தன் மழலை குரலால் திரும்ப திரும்ப சொல்லி விளையாடிக் கொண்டிருந்தாள். அவளுடன் அவளின் நட்புக்களும் சேர்ந்து கொண்டிருந்தது.
குழந்தைகளின் விளையாட்டை ரசித்தபடி...
மூன்றாவது கண்
ராஜி அதிர்ந்து போய் உட்கார்ந்தாள் !நாற்காலியின் மேலே ஓடிக் கொண்டிருந்த...
அன்று ஆபிஸ் முடிந்து சாருவும் அஸ்வினும் கடற்கரையிற்கு வந்திருந்தனர்.... சாரு அஸ்வினது இடக்கையை தன் இரு கரங்களாலும் சிறை பிடித்து அவனது தோளில் சாய்ந்தவாறு கதைபேசிக்கொண்டிருந்தாள்.அஸ்வினும் அவளது பேச்சிற்கு உம் கொட்டிக்கொண்டும் இடையிடையே அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டும் இருந்தான்... அவர்கள் இருவருக்கும் இது வழமை ...... அந்த நேரத்தை இருவரும் மிகவும்...
அஸ்வின் சிரிக்க அவனது சிரிப்பில் கடுப்பான சாருவோ
"இப்போ நீ சொல்ல போறியா இல்லையா" என்று கேட்க அஸ்வினோ
"எனக்கு பசிக்குது ஜிலேபி.. சோ பஸ்ட் சாப்பாடு பிறகு ரீசன் ஓகேவா?" என்று அவன் டீலிங் பேச பசி என்ற வார்த்தையை கேட்டவுடன் சரி என்ற சொல்ல வாயெடுத்த சாருவை அவளது மனசாட்சி
"சாரு பாவம்னு நினைக்காத அவன்...
அத்தியாயம் 3
சுந்தர் மதிவண்ணன் M .D. என்ற பெயர்ப்பலகையுடன் இருந்த அறைக்குள், இருமுறை தட்டி உள்ளே நுழைந்தாள், தியா. அங்கே அவளையொத்த மருத்துவர்கள் 4- 5 பேர் அமர்ந்திருந்தனர்..
"குட் நூன், டாக்டர்...", முதன்மை மருத்துவரான, சுந்தர் மதிவண்ணன், நிமிர்ந்து அதிதி சந்த்யா - வின் முகமனை ஏற்றதாய் ஒரு தலையசைத்து... "வெல்கம்", உரைத்து, "ப்ளீஸ்",...
பாரதி கண்ட புதுமைப் பெண்
- மித்ராபரணி
எல்லாரும் உங்க பேர் அப்புறம் எந்த ஊருல இருந்து வரீங்கன்னு சொல்லுங்க...
புதுசா எங்க கிளாஸ்க்கு வந்த மேத்ஸ் டீச்சர் இப்படிக் கேட்டாங்க.. எல்லாரும் வரிசையா எந்திருச்சு நின்னு சொல்லிட்டே வந்தாங்க..
கவிதா எந்திரிச்ச உடனே.. நான் மைக்கேல் ஜாக்சன் போல பிரேக் டான்ஸ் ஆட ஆரம்பிச்சிட்டேன்.....
திருமலை திருப்பதி சானலில் "கௌசல்யா சுப்ரஜா ", ஒலிக்கும் நேரம்.. அதிகாலை 4.30, உமாவின் அருகில் இருந்த அலாரம் எழுப்ப, அதை அனைத்து எழுந்தவள்.... MS -ன் குரல் வளமையை யோசித்து கொண்டே தொலைக்காட்சியை உயிர்பித்தாள். தினம் ஒலிக்கும் சுப்ரபாதத்தை போட்டு அடுக்களையுள் நுழைந்தாள். காஸ் அடுப்பில்..ஒரு பக்கம் பாலையும், மறுபுறம் பில்டருக்கு தண்ணீரையும்...