Anbulla Maanvizhiyae
18
”என்ன மலர் இது?! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே உன் பொண்ணு போட்டோவை மட்டுமே பார்த்து மனசை தேத்திக்குவ?! சின்னப் பொண்ணு ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டா. மன்னிச்சு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாமே” என்று ராஜசேகர், மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்க, மாலை மருத்துவமனையில் இருந்து அப்போதே வீடு திரும்பியிருந்த...
22
மருத்துவமனைக்கு வந்துவிட்டால், மதியஉணவு நேரம் மட்டும்தான் தந்தை ஓய்வாக இருப்பார் என்று அந்நேரம் வரை அவரைச் சென்று பார்க்காமல் தவிர்த்தவன், ஒருமணிக்கு மேல் தந்தையைப் பார்க்கச் செல்ல, அங்கு அதிசமாய் தங்கமலரும் அமர்ந்திருந்ததைக் கண்டு,
“என்னம்மா நீங்க இங்க வந்திருக்கீங்க?!” என்று ஆச்சர்யத்துடன் கேட்டபடியே மித்ரனும் அங்கே இருந்த மற்றொரு சேரில்...
34
அவன் அன்பின் கிறக்கத்தில் தனைமறந்து அமர்ந்திருந்தவளை, ஏதோ படபடவென்ற சத்தம் மீட்டெடுக்க, கண்களைத் திறந்தவள் கண்டது, தோகையைப் படபடவென அடித்தபடி பறந்து வந்து கொண்டிருந்த அழகிய மயிலைத்தான்.
“ஐ! மயிலுங்க!” என்று அவள் கூக்குரலிட, அவனும் திரும்பி அதைப் பார்க்க, திடீரென எங்கிருந்தோ, வேட்டுச் சத்தம்.
வேட்டுச் சத்தம் கேட்டதும், மயில்...
பார்மாலிட்டியாய் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த நகுலனின் அம்மா,
“சரி நாங்க கிளம்பறோம் சம்மந்தி. உங்க பொண்ண இனியாச்சும் கவனமா இருக்க சொல்லுங்க” என்றுவிட்டு வெளியேற,
“டேக் கேர் ப்ரியா! நல்லா ரெஸ்ட் எடு!” என்றுவிட்டு பெரியவர்களிடமும் சொல்லிக்கொண்டு நகுலனும் கிளம்பிவிட்டான்.
நாள் முழுக்க விவரம் அறிந்து உறவினர் ஒவ்வொருவராய் ப்ரியாவை வந்துப்...
36
சோர்வுடன் கண்மூடிப் படுத்திருந்த மனைவியைக் கண்டவனுக்கு அளவில்லா சந்தோஷமும், கூடவே கலக்கமும் எழ, நேராய் வண்டியைத் தனது தோழியின் மருத்துவமனைக்குச் செலுத்தினான்.
கண்மூடிச் சாய்ந்திருந்ததில் மையுவிற்கு அவன் எங்கு செல்கிறான் என்பது தெரியவில்லை. வண்டி நின்றதும்,
“மானும்மா!” என்று அவன் குரல் கொடுக்க,
“அதுக்குள்ள வீடு வந்துடுச்சா?” என்று கேட்ட மையு...
6
“இப்போ செய்த பயிற்சியெல்லாம் சாயந்திரம் ஒருமுறை செய்யனும். அதோடு, அதிகாலையில எழுந்தும் செய்யனும்” என்று அவன் கட்டளை இட,
“ஹென்!” என முகம் சுருக்கி, கண்கள் விரித்து விழித்தாள் மைத்ரேயி.
அவள் விழித்த விழியில் அவனுக்கு சற்றே சிரிப்பு எட்டிப் பார்க்க, அதைக் கட்டுப்படுத்தி,
“ஒழுங்கா எக்செர்சைஸ் பண்ணனும்!...
24
அவளை ஏற்றுக் கொள்ள முடியாத ஒவ்வொவொரு நொடியும் மனம் சித்ரவதையை அனுபவிக்க, இரவு முழுக்க தூங்காமல் மொட்டைமாடிப் பனியில் படுத்திருந்ததன் விளைவு, பயங்கர தலைவலியோடு, கண்களின் எரிச்சலும் சேர்ந்து அவனைப் பாடாய்ப் படுத்தியது.
விடியற்காலை மற்றவர்கள் எழும் முன்பு தன் அறைக்குள் வந்து படுத்துக் கொண்டவன், அப்போதும் அவளிடம் இருந்து குட்மார்னிங்...
14
ப்ரியாவின் திருமணம் நடந்து மித்ரனின் திருமணம் நின்று இன்றோடு பதினைந்து நாட்கள் கடந்திருந்தன.
திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் எல்லாம் ஓரிரு நாட்களில் கிளம்பி இருக்க, தங்கமலரும் இப்போது ஓரளவு உடல்நிலை தேறி இருந்தார். ஆனால் மனநிலை மட்டும் கொஞ்சமும் மாறாமல் அப்படியேதான் இருந்தது அவருக்கும், மித்ரனுக்கும். ராஜசேகரும், கிருஷ்ணனும் கூட ஓரளவு...
“நீங்க இவளுக்கு ரொம்பச் செல்லம் கொடுக்குறீங்க. ஸ்ரீநிதி எல்லாம் உங்ககிட்ட இப்படிப் பேசுவாளா...”
“அவ எப்பவுமே பேச மாட்டா.... அவங்க அம்மா என்னைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வச்சு... எப்பவுமே பசங்களை என்கிட்டே நெருங்க விடாம பண்ணிட்டா.”
“சரி விடுங்க இங்க இருக்கும் போதாவது, எந்தையும் நினைக்காம மனசை அமைதியா வச்சுக்கோங்க.”
“ம்ம்.... ஊர்ல கொஞ்சம் வேலை...
23
இரவு உணவிற்காய் தங்கமலர் அவனை வருமாறு குரல் கொடுக்க, எழுந்து வெளியே வந்தவன், அவர்கள் வீட்டின் உணவுக் கூடத்தில் சரத்தும் தன் பிள்ளைகளுடன் அமர்ந்திருப்பதைக் கண்டான்.
ஆனாலும் அன்று காலை மையு செய்த செயலில் அவள் நினைவுகளிலேயே உழன்று கொண்டிருந்ததால், சரத் அங்கிருப்பதை கவனித்தும் பெரிதாய் எதுவும் கண்டு கொள்ளாமல் அவர்களோடு சேர்ந்து...
“அச்சச்சோ! என்னங்க இது?! இன்னும் சாரு அக்கா, ராதா அண்ணி குட்டீஸ் எல்லோருக்கும் எடுக்கணுமே?!” என்று அவள் கணக்குப் போட்டுவிட்டு விழிக்க,
“எல்லோருக்கும் எடுத்துக்கோ மானும்மா!” என்றான் மித்ரன்.
“ம்! என் சம்பளத்துலதானே எடுக்கணும்னு ஆசைப் பட்டேன்!” என்று தயங்கியவள்,
“அப்போ அடுத்த மாசம் பணம் வந்ததும் உங்ககிட்ட திருப்பிக் கொடுத்துவேன். சரியா?!”...
*****
ப்ரேம் வீட்டின் மொட்டை மாடிக்கு அவனை அழைத்துச் சென்ற மித்ரன்,
“எதுக்காக என் அக்காவை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?!” என்றான் சுற்றி வளைக்காமல்.
“எ என்ன ந நான் ஏமாத்தினேனா?! எ அப்படி எல்லாம் இல்ல! நான் அவளை” என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் போதே மித்ரனின் முகம் கடுமையை ஏந்த,
...
மூணாறு பயணம் வெகு ஜோராக ஆரம்பித்தது அவர்கள் வாழ்வில் புது விடியல் தரப்போகும் நன்னாளாய்.
சிறு சிறு மலையின் சின்ன ஓடைகளுக்கு இடையே மர வீடுகள் அமைக்கப்பட்டு, அதில் ஒரு குடும்பம் தங்கும் அளவிற்கு தேவையான எல்லா வசதிகளும் செய்யப் பட்டிருக்க, மையுவிற்கு அந்த இடத்தைப் பார்த்ததும் அத்தனை ஆனந்தம்.
“ஆனா எப்படிங்க இந்த வீட்டுக்குள்ள போக...
13
ப்ரியா அவர்கள் கொடுத்த சீரை வேண்டாம் என்று மறுத்ததோடு அல்லாமல் கண்களில் கண்ணீர் வழிய விசும்பலோடு தங்கமலரையும், தம்பி மித்ரனையும் பார்த்தவாரே அங்கிருந்து சென்றது தங்கமலரின் மனதை வெகுவாய் நிலைகுலையச் செய்தது.
‘தப்பு பண்றேனோ?! நான் தப்பு பண்றேனோ?! அவளை இப்படி ஒரே நொடியில நிராதரவா விட்டுடேனோ?!’ என்று மனம் அடித்துக்...
“சமையல் ரொம்ப நல்லா இருக்கு! நான் இப்படி எல்லாம் சாப்பிட்டதே இல்லை தெரியுமா?! எங்க அம்மா சமைக்கிற சாம்பார் சோறு சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கே செத்துப் போச்சு! அதுலயும் எங்க அம்மா பிரியாணின்னு ஒன்னு செய்வாங்களே! அது தக்காளி சாதத்துல தப்பித் தவறி ஏதோ ஒரு கோழி தெரியாம விழுந்து தற்கொலை செய்துகிட்ட...
7
“யாரு போன்ல?!” என்றபடியே அறைக்குள் நுழைந்தவன் கையில் தங்கமலர் சமைத்திருந்த சம்பாகோதுமை ரவை உப்புமாவையும் தேங்காய்ச் சட்டினியையும் சுடச்சுடச் தட்டில் வைத்து எடுத்து வருவதைப் பார்த்து,
“வாவ் சம்பா ரவை உப்புமாவா?! என்ன வாசம்!” என்றவள்,
“மையுதான்டா! நேத்து நைட் உன்னை அனுப்ப வேண்டாம்னு மெசேஜ் பண்ணி இருப்பா போல....
2
“ஹேப்பி அனிவேர்சரி...!!” என்று பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் கத்த, தங்கமலர், ராஜசேகர் இருவரும் வெட்டி முடித்த கேக்கை எடுத்து ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்ள,
“வாரேவா!” என்றபடி விசில் பறந்தது அவர்கள் வீட்டுச் சின்ன வாண்டு கீர்த்தியிடமிருந்து.
அவள் அடித்த விசிலில் குடும்பம் மொத்தமும் அவளை அதிர்ச்சியாய் பார்க்க,
“அடி!...
“ஐ அந்தப் பாப்பா எவ்ளோ அழகா அவங்க அம்மாவுக்கு ஊட்டி விடுது பாருங்களேன்” என்று மையு ஆசையுடன் சொல்ல,
“ஆமாம்! உன் பையனும் பொண்ணும் கூட உனக்கு இப்படி ஊட்டிவிடுவாங்க” என்றான் மித்ரன் ஆசையாய்.
ஒரு நொடி அதைக் கேட்டு மகிழ்ந்தவளுக்கு ஏனோ திடிரென மனதுள் ஏதோ பயம் சூழ,
“ஏ என்னங்க ஏ எனக்கு, நான் நான்...
8
‘ம்ஹும்! இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை! இனி இவன் போன் பண்ணா கூட எடுக்கக் கூடாது!’ என்று முடிவெடுத்தவள், வீட்டில் அனைவரும் வந்துவிட்டதன் குரலொலி கேட்க, கையில் இருந்த கைப்பேசியைச் சட்டெனக் கீழே வைத்தாள்.
“அம்மா ப்ரியா.. என்ன யோசிச்சிட்டு இருக்க? வா. எழுந்து வெளில வரியா? வாங்கிட்டு வந்த நகை...
15
‘நேத்து பழக ஆரம்பிச்ச பொண்ணு அவ ப்ரியாக்கா மேல இவ்ளோ நம்பிக்கையும், மதிப்பும் வச்சிருக்கா?! நான் எப்படி இந்த விதத்துல யோசிக்காம போனேன்?! ப்ரியாக்கா அவ நிச்சயதார்த்தம் வரைக்கும் கூட ரொம்ப சந்தோஷமா தானே இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சா! நிச்சயதார்த்தம் நடந்த நாள்ல இருந்துதான் அவ அப்பப்போ ஏதோ யோசிச்சிக்கிட்டே இருந்ததும்,...