Sunday, April 20, 2025

    Anbudaiya Aathikkamae

    அத்தியாயம் 16                     "நான் பக்கத்துல படுக்குறவங்க மேல கால் எல்லாம் போட மாட்டேன்...நீ பொய் சொல்ற..."என்று உண்மை புரிந்தாலும் கெத்தாக பேசினாள் சுருதி…        அடுத்து ஜெயக்குமார் ஏதோ பேச போக...இவள் அதற்கு மறுமொழி சொல்ல என்று கணவனும் மனைவியும் சண்டையிட்டே வெற்றிகரமாக அரைமணி நேரத்துக்கும் மேல் வீணாக்கியிருந்தனர்…(உங்கள வைச்சுட்டு சண்டை வேணும்னா...
    அத்தியாயம் 4       இன்றைய பொழுதாவது சுகமான தூக்கத்தில் துயில்  இருப்பவளே தன் கரங்களால் அவளை அணைத்து…கொஞ்சி... எழுப்ப வேண்டும் என்று விரைந்து தன் கரங்களை அவளை நோக்கி அவன் நீட்டும் போதே…அறையின் கதவை யாரோ படபடவேணும் தட்டும் சத்தத்தில்  அவளின் தூக்கம் களைந்து எழுந்து அமர்ந்தாள் சுருதி…        இன்றும் தன்னால் அவளை அணைத்து...
    அத்தியாயம் 5 :            சுருதியின் சம்மதம் பெற்றதும் திருமண வேலைகள் இன்னும் ஜரூராக நடக்க ஆரம்பித்திருந்தது...இரண்டு நாட்களில் மதுரைக்கும் தங்கள் வசிப்பிடத்தை மாற்றிருந்தனர்...முத்துவேல் குடும்பத்தின் வசிப்பிடம் முதலிருந்தே மதுரை தான்...ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த சிறு பிரச்சனையில் தன் மகளின் நிம்மதிக்காக தன் உயிருடனும் உணர்வுடனும் கலந்திருந்த மதுரை மண்ணை விட்டு உதகை...
    அத்தியாயம் 19            Mercedes பென்ஸ் c300  வெண்மை நிற கார் ஒன்று ஜெயக்குமார் பணிபுரியும் கல்லூரியின் முதல்வர் அறைக்கு முன் வழுக்கிக்கொண்டு வந்து நின்றது...அந்த காரிலிருந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க தமிழ் சினிமாக்களில் வருகிற ஹை ப்ரொபைல் வில்லன் போன்ற தோற்றத்துடன் வெண்மை நிற வேட்டி சட்டை அணிந்த ஒருவர் இறங்கினார்…               விறுவிறுவென்று...
    அத்தியாயம் 15     தான் இருக்கும் இடத்தில இருந்து எழுந்த ஜெயக்குமார் சுருதியை நோக்கி முன்னேறினான்...அவளோ அவன் தன்னை நோக்கி வருவதை கூட உணராமல் அவனை திட்டி கொண்டே இருந்தாள்...           ஜெயக்குமார் மிக அருகில் அவளை இடிப்பது போல் வந்தும்  அவள் உணரவே இல்லை...இந்த பிறவி எடுத்ததே அவனை திட்டுவதற்காக மட்டும் தான் என்பதை...
    அத்தியாயம் 21           "டேய் நாயே எந்திரி டா...மணி எத்தனைன்னு தெரியுமா...நான் இன்னைக்கு வேகமா போனும் டா எந்திரி..."என்று முதல் நாள் இரவில் நடந்த சம்பவங்களால் சிறிதும் பாதிக்கப்படாமல் அதாவது கூடலால் முளைத்த நாணசிவப்பு சிறிதும் இல்லாமல் எப்பொழுதும் போல் தன் அருமை கணவனை எழுப்பிக்கொண்டிருந்தாள் சுருதி…           "ஏன் டி...ஐஞ்சு மணிக்கு மேல தானே...
    அத்தியாயம் 18                        சுருதி அண்ட் கோ கல்லூரியை சென்றடைந்த நேரம் அவர்களுக்கு முன்பே வந்திருந்த மீத ஆட்கள் எல்லா ஏற்படையும் கனகச்சிதமாக முடித்திருந்தனர்...அவர்களை ஒரு முறை சரி பார்த்துவிட்டு அவந்திகா தலைமையில் ஒரு இருபது பேரை ஜெயக்குமார் பணிபுரியும் கல்லூரியில் விட்டுவிட்டு மீதம் இருக்கும் சிலரை அழைத்துக்கொண்டு சுருதி இன்னொரு கல்லூரிக்கு...
    அன்புடைய ஆதிக்கமே 10           ஜெயக்குமார் சுருதி நிற்கும் இடத்தை நெருங்க நெருங்க தான் தெரிந்தது...அவள் அணிந்திருந்த வெள்ளை நிற உடை முழுவதும் ஆங்காங்கே ரத்தம் தெளித்திருக்க….சுருதி கண்கள் சிவக்க...உதடுகள் ரெண்டும் அழுத்தமாக மூடியிருக்க...அசையாது நின்று கொண்டிருந்தாள்...அவள் இருந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஏதோ விபத்து நடந்திருக்கும் போல சாலையில் ஒரு 3 மீட்டர்...
    அத்தியாயம் 20                     "அதாவது பேபி மா...கல்யாணம் ...முதல் நாள்...அனுசுயா அத்தை...டைரி..."என்று எப்படியாவது தன் நிலைப்பாட்டை அவளுக்கு சரியாக உணர வைக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டு...சொல்லும் அவனுக்கும் புரியாமல்...கேட்கும் சுருதிக்கும் நமக்கும் புரியாமல் பயத்தில் ஏதோ உளறி கொட்டிக்கொண்டிருந்தான் ஜெயக்குமார்…                 "ச்சை...சனியனை ஏதாவது லூசு மாதிரி உளறாதே...கட்டுன புருஷன்னு பாக்குறேன்...இல்லாட்டி வண்டி வண்டியா கேப்பேன்...உனக்கு...
    அத்தியாயம் 9            என்ன தான் தவறெல்லாம் சுருதியின் மீது சுமத்திவிட்டு…உறக்கம் கொண்டாலும் பாதி இரவுக்கு மேல் ஜெயகுமாரால் உறங்க முடியவில்லை…          ஐந்து வருடங்களாக ஒருவரையொருவர் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கின்றனர் தான்...ஆனால் ஐந்து வருடங்களில் ஒரு நாள் கூட இப்படி நிம்மதியின்மையாக உணர்ந்தது இல்லை...எதுவோ அழுத்தும் உணர்வு... எப்படி சொல்வது இரவு அளவுக்கதிகமாக வெண்பொங்கலை சாப்பிட்டுவிட்டால்...
    அத்தியாயம் 13        கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று அய்யர் கூறியவுடன் சுருதியை பார்த்தவாறே அவந்திகாவை நோக்கி மாங்கல்யத்தை கொண்டு சென்ற ஜெயக்குமார் அவள் கழுத்தில் முதல் முடிச்சு போட்டிருந்தான்…        நடப்பதை வெறித்து நோக்கியவாறு சுருதி இருந்த பொழுது தான் அது நிகழ்ந்தது…           சுருதி யாரோ தன்னை குலுக்குவதை போல திடிரென்று  ஆட ஆரம்பித்திருந்தாள்... பின்பு...
    Aa 11                      "இதெல்லாம் ஒரு பைக்கா டா... பார்க்க நல்லா எருமை மாடு மாதிரி இருக்கு.. ஒரு வாத்தி மாதிரியா பைக் வைச்சுருக்க நீ..."என்று புலம்பிக்கொண்டே ஜெயக்குமாரின் யமஹாவை சுற்றி சுற்றி வந்தாள் சுருதி…             உடை மாற்றி வந்தவள் தன் மனநிலையும் மாற்றி வந்திருந்தாள்…             ஜெயக்குமாரோ அவளை தான் முறைத்து பார்த்துக்கொண்டிருந்தான்…"ஏன் அழுதுகிட்டு...
    அத்தியாயம் 8         காதல் ரசம் சொட்டும் முகத்துடன் கண்ணன் ராதை பின்னே  இருக்க... அதற்கு கிஞ்சித்தும் சம்மந்தம் இல்லாமல் முன்னே அலட்சியம் மற்றும்  கோவம் சுமந்த முகத்துடன் சுருதி ஜெயக்குமார் ஜோடியாக நின்றனர்…         கண்டிப்பாக இது ஒரு நகைமுரண் தான்...இக்காட்சியை மட்டும் உலகநாயகன் பாத்திருந்தால் நகைமுரண் என்ற தலைப்பில்…கேட்குற நமக்கே  புரியாமலே ஒருமணி...
    அத்தியாயம் 6 :          ஞாயிற்று கிழமை  காலை பத்து மணியாகியும் வீடு நிசப்தமாக இருந்தது...தன் அறையில் இருந்து வெளியேவந்த அவந்திகா சமயலறையினுள் சென்று காபி போட்டுக்கொண்டு ஹாலில் இருந்த ஒற்றைசோபாவில் வந்து  அமர்ந்தாள்…            அவந்திகாவின் தாய் ,தந்தை,தம்பி அனைவரும் சுருதி ஜெயக்குமார் நிச்சியத்திற்காக நேற்று இரவே சுருதியின் வீட்டிற்கு சென்றிருந்தனர்...இவள் மட்டும் செல்லவில்லை…இரவு தான்...
    அத்தியாயம் 12         மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வளையல் கடையில் தான் கதாநாயகியின் குடும்பம் ஆளுக்கு ஒவ்வொன்றாக கேட்டு அந்த கடைக்காரனை பாடாய்படுத்தி எடுத்துக்கொண்டிருந்தனர்.... அந்த கடைக்காரர் முகத்தில் இருந்த கோவத்திலே தெரிந்தது எப்பொழுது வேண்டும் என்றாலும் இந்த குடும்பத்தை விரட்டிவிட 99 சதவீத வாய்ப்பு உள்ளது என்பது…      பின்னே பொன்வளையல் இன்னும்...
    அத்தியாயம்  1             " நான் இறங்க வேண்டிய இடம் வந்துருச்சு...நல்லா என்ஜாய் பண்ணுங்க...டாடா..."என்று விடைபெறும் குரலில் கூறினாள் சுருதி…       "அக்கா லாஸ்ட் வரைக்கும் உங்க பேரை சொல்லாம போறீங்களே...இதெல்லாம் நியாயமா தர்மமா..."என்று ரயிலில் அந்த பெர்த்தில் இருந்த கல்லூரி மாணவர்களில் ஒருவன் சலித்துக்கொண்டான்…         "உன்மேல அவங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை   மச்சி...அவங்க மதுரைல...
    error: Content is protected !!