Amuthavisamai Ne..
UD-6:
"ஆசிப்..." என்று குரலை உயர்த்தி இருந்தார் மன்சூர்...
அதில் அந்த அறையே சற்று நடுங்கி அமைதியாகி நிறக், ஆசிப் மட்டும் அடங்குவதாக தெரியவில்லை...
"சும்மா என்னை கத்தாதீங்க ப்பா... முதல்ல யார் இவ...? எதுக்கு இவளுக்கு இத்தனை இடம் குடுக்குறீங்க...? இவ சொன்னான்னு நீங்க சரின்னு சொல்ல போய்தான் இப்ப போலீஸ் எல்லாம் வர மாதிரி ஆயிருச்சு......
UD-7:
என்ன பேசுவது என்று புரியாது மேஜையில் கை ஊன்றி தலையில் மற்றொரு கைவைத்தபடி அம்ர்ந்திருந்தவளை எதிர் இருக்கையில் அமர்ந்து காஃபியை பருகியபடி ரசித்து கொண்டிருந்தவன் கண்களில் அத்தனை ரசனை...
சில நிமிடங்கள் கழிய, மெல்ல நிமிர்ந்தவள், "நான் உங்களை பேச கூப்பிட்டது..." என்று ஆரம்பிக்கும் முன்,
"நான் பேச வந்தது நான் கட்டிக்க போற பொண்ண தான்......
UD-26:
திறந்த வாயை மூடவில்லை அதிர்ச்சியில், "கடவுளே..." என்று நெஞ்சில் கையை வைத்தவன், சட்டென சுதாரித்து வெளியேறிவிட்டான் அவசரமாக...
இங்கு விசாரணை அறையில் பேந்த பேந்த முழித்தபடி அமர்ந்திருந்தாள் தியா...
என்ன நடக்கிறது என்று புரியாமல் முழித்தவளின் விளியருகே தெரிந்த மகிழனின் முகத்தை கண்சிமிட்டி பார்த்தவளுக்கு பக்கென்று இருக்க, அவசரமாக அவனிடம் இருந்து தன்னை விலக்கி கொண்டவள், வேகமாக...
UD-9:
"சார்..." அவன் இழுக்கும் போதே மகிழனுக்கு புரிந்தது அதுயாரென்று தெரியும் என்பதை...
"கேட்கும் போதே சொல்லிடு இல்லைன்னா அடி பலமா விழும்..." என்று வாய்க்குள் நாக்கை மடித்து கண்களை உருட்டியவனை பார்க்க சற்று பயம் ஏறியது என்னவோ உண்மை...
"அது ஆசிப் சார்..." என்று சொல்லிவிட, மேலே சொல்லு என்பதை போல் ஓர் பார்வை எதிரில் இருப்பவனிடம்...
"சார்......
UD-8:
"செல்வா..." என்று அன்னையின் கண்டிப்பும்,
"அண்ணா...." என்ற மகிழனின் எச்சரிக்கை குரலும் ஒருசேர வெளி வந்தது அடுத்த தமிழ்ச்செல்வனின் வார்த்தையில்...
ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட தமிழ்ச்செல்வன், "தப்புதான் நான் அப்படி சொல்லி இருக்க கூடாது.... ஆனா சொன்ன விஷயம் சரி தான்..." என்று தன்நிலையிலேயே நிற்க,
மகிழன், "நீ ஒரு விஷயத்தை மட்டும் வச்சு இப்படி சொல்லுறது...
UD-10:
பிரபல நட்சத்திர ஓட்டலில் ஒரு கிளையின்ட் மீட்டிங்கை முடித்தவள், தன் ஃபோனை நோண்டியபடி கார் பார்க்கிங்க்கு சென்ற நேரம், வேகமாக எதிரில் வந்தவன் இடித்துவிட,
"ஹலோ... பார்த்து வர மாட்டீங்களா...?" என்று திட்டியவள் கீழே விழுந்த தன் பேகையும் சிதறிய பொருட்களையும் எடுக்க,
இடித்தவனோ தியாவிற்கு பொருட்களை எடுக்க உதவியபடி, "சாரி மேடம்... ஒரு எமர்ஜென்சி அதான்...
UD-15:
"ஆறு வருஷத்துக்கு முன்னாடி... இங்கதான் கூடிட்டு வந்தான்... தப்பிக்க நிறைய முயற்சி பண்ணினேன்... ஆனா முடியலை... திரும்புவும் இவன் கிட்ட மாட்டிக்கிட்டு அதுக்கான தண்டனையா நிறைய அனுபவிச்சேன்... அப்புறம் தான் புரிஞ்சுது என்னால ஒன்னும் பண்ண முடியாதுன்னு... அமைதியாகிட்டேன்..." என்று பேசியவளிடம் இப்பொழுது அழுகை இல்லை...
"உன் பேரன்ஸ்....?"
"தெரியலை... என்ன பண்ணுறாங்க...? எங்க இருக்காங்க எதுவும்...
UD-21:
"என்ன அக்கா சொல்லுறீங்க...?" என்று கேட்டவளுக்கு கனவில் இருக்கிறோமோ என்னும் சந்தேகம்...
"உண்மையா தான் சொல்லுறேன்... வா வந்து நீயே பாரு..." என்று வெளியே அழைத்து செல்ல, அங்கு போலீஸ் குவிந்திருந்தது...
ஒருபக்கம் தேவிம்மா கத்தி கொண்டிருக்க, போலீஸ் ஒருபக்கம் பேசிக் கொண்டிருந்தது, இதில் பத்திரிகையாளர்கள் வேறு ஒருபக்கம் என்று சலசலப்பாக இருந்தது அவ்விடமே...
தேவிம்மா, "நீங்க நினைக்குற...
UD-11:
"டேய்... எந்திரக்க போறியா இல்லையா...?" என்று கத்தியதற்கு,
புரண்டு படுத்தவன், "என்ன ம்மா...?"என்று சாவகாசமாக கேட்ட மகிழனின் மண்டை வின்னென்று வழித்தது...
"ஷ்ஷ்ஷ்..." என்று மண்டையை தேய்த்துக் கொண்டவன், எரிச்சலில்
"எதுக்து ம்மா அடிச்சீங்க...?" என்றதற்கு சௌந்தர்யா, சாவகாசமாக
"ம்ம்ம்... ஆசை... அதான் அடிச்சேன்..." என்றதும் பல்லை கடித்தவன்,
"சரி... சொல்லுங்க என்ன விஷயம்...?" என்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தபடி...
UD-14:
'அச்சோ... என்ன இது... இன்னும் வரல... பயமா இருக்கே...' என்று கையை பிசைந்தபடி படுக்கை அறைக்கும் ஹாலில் இருந்த ஜன்னலுக்கும் நடந்து கொண்டிருந்தாள் ஷிவானி...
மேலும் ஐந்து நிமிடம் கழிந்த நிலையில் படுக்கை அறையில் இருந்து ஏதோ விழுவது போன்ற சத்தம் கேட்கவும் ஒருநொடி மூச்சே நின்று போனது பெண்ணவளுக்கு...
ஜன்னல் வழியாக கேட்டை பார்த்துக் கொண்டிருந்தவள்...
UD-28:
நிற்க முடியாமல் ஒருவித அவஸ்தையுடன் அவ்விடத்தில் நின்றிருந்தாள் தியா... அனைவரது பார்வையும் தன்மேல் தான் இருக்கிறது என்று புரிந்தவளுக்கு உள்ளுக்குள் குடைந்தாலும் வெளியே எதையும் காட்டாது அமைதியாக நின்றிருந்தவளை பார்க்கும் யாருக்கும் அவள் உள்ளத்தில் ஓடும் அவஸ்தை தெரிய வாயிப்பில்லை எப்பொழுலும் போல்...
சற்று நேரம் பொறுத்தவள் தன் கையில் இருக்கும் கடிகாரத்தை பார்த்துவிட்டு திரும்பி...
UD-12:
"நான் என்ன கேட்டேன் நீங்க என்ன பேசுறீங்க...?" தியாவிற்கு அத்தனை எரிச்சல்...
"நீ கேட்டதுக்கு பதில் இதுல இருக்கு... சொல்லு... காதல்னா என்ன..?"
"எனக்கு தெரியாது... " என்று முகத்தை திருப்பியவளை பார்த்து லேசாக புன்னகைத்தவன்,
"அதான் தெரியுதே..." என்று முனுமுனுக்க, அது பெண்ணவளின் செவியில் அழகாக விழ,
"என்ன...?" என்று எகிறிக்கொண்டு வந்தவளை பார்த்து,
"கூல்... கூல்.." என்று இருகரம்...
UD-13:
"சார்..." என்று வந்து நின்ற பிரவீணை நிமிர்ந்து பார்க்கலாம்,
"சொல்லு பிரவீண்... என்னாச்சு...?" என்று கேட்ட மகிழனின் பார்வை தனக்கு எதிரில் இருந்த லேப்டாப்பின் மீதே பதிந்திருந்தது....
"புல்லா செக் பண்ணிட்டோம் சார்... எதுவும் கிடைக்கல..." என்றதில் உதட்டை வளைத்து யோசித்தவன்,
"ம்ம்ம்..." என்று லேப்டாபின் பட்டன்களை பென்னால் தட்டியபடி, புருவம் சுருங்க 'எதுவுமே கிடைக்கல... அப்ப இவங்க...
UD-27:
"என்ன கேட்க வரீங்கன்னு புரியலை..." அவளது கேள்வியில் இருக்கையில் நன்றாக சாய்ந்தமர்ந்தவன்,
"மன்சூர் உங்க சேர்மன்... உங்க கன்டுரோள்ல ஸ்டாப்ஸ் வெளிநாட்டுக்கு போயிட்டு வந்திருக்காங்க... இதுல ஸ்மக்லிங் நடந்து இருக்கு... எப்படி சாத்தியம் ஆகும்...?" என்று கேட்கவும்,
"நீங்க எத்தனை தடவை கேட்டாலும் இதுதான் என் பதில்... எனக்கு இதை பத்தி எதுவும் தெரியாது... இப்படி கூட...
UD-22:
"தியா... தெரியாத ஊர்ல... தெரியாத பாஷைல எப்படி இங்க இருக்க முடியும் உன்னால...?" என்று அழுதபடி சின்னவளின் கண்களை துடைத்து விட,
இவர்களின் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது வேகமாக... அதில் திடுக்கிட்டு போனவர்கள், சட்டென தியாவை தனக்கு பின்னால் மறைத்து நின்றாள் பாதுக்காக்கும் பொருட்டு...
உள்ளே இருந்து இறங்கிய சாஸ்திரிசிங்கை பார்த்த லேகாவிற்கு தன்...
UD-16:
"விடுடா... விடு...." என்று திணறியவளின் கழுத்து ஆசிப்பின் கையில் சிக்கி நசுங்கிக் கொண்டிருந்தது...
தியா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை... முற்றிலும் திணறி போனாள்தான்... மூச்சுவிட கஷ்டமாக இருக்கவும், ஆசிப்பை பார்த்தாள் சிரம பட்டு, கண்கள் சிவக்க இருந்தவனின் முகத்தில் அத்தனை ஆக்ரோஷம்...
"விடுடா..." என்று அவன் கையை விழக்கி விட முயற்சித்து தட்டிவிட பார்த்தவளை அவன் கண்டுக்கொள்ளவே...
UD-17:
மகிழனிடம் ஏதோ பேச போனவள் ஆசிப்பின் அழைப்பில் கண்மண் தெரியாத கோபம் வந்தது ஏகத்திற்கும்...
முதலில் சுதாரித்த மகிழன், திவ்யா என்ற அழைப்பையும் அவளது கோபத்தையும் குறித்து கொண்டவன், "தியா என்ன ஆச்சு...? இவன் ஏன் இங்க இருக்கான்... என்ன பிரச்சனை...?" என்று சற்று பொறுமையாக கேட்கவும்,
அவனை ஒரு பார்வை பார்த்தவள், "நீங்க ஏன் இங்க...
UD-25:
"உங்க உண்மையான பெயர்...?" பொதுநல வக்கில் கேட்ட கேள்விக்கு தயங்கியவளுக்கு என்ன தோன்றியதோ சட்டென,
"தியா... தியா மட்டும் தான்..." என்ற நிமிர்ந்த பதில்...
"ஆசிப்பை உங்களுக்கு எப்படி தெரியும்...?" ஒருபெருமூச்சுடன்,
"நான் வேலை பார்க்குற கம்பெனியோட எம்டி..."
"எம்டி அப்படினா எதுக்கு அவர் உங்க வீட்டுக்கு வந்தாரு...? அவ்வளவு நெருக்கமா...?" என்ற கேள்வி தியாவோடு சேர்த்து மற்றொரு ஜீவனுக்கும்...
UD-20:
பஞ்சுமிட்டாய் கலரில், ஜிகுஜிகுவென்று மின்னிய ஜிகுனாவின் ஜொலிப்பில் அந்த புடவை தியாவிற்கு சற்று தூக்கலாக தான் தெரிந்தது...
அடர்ந்த முக அலங்காரமும் கைகள் நிறைந்த வலையலும் அவளை கூனி குறுக செய்தது...அன்னையிடம் கைநிறைய வலையல் அணிந்து எப்படி இருக்கிறது என்று கேட்டு தொல்லை செய்த காலங்கள் அவள் நினைவில் வந்து போக,
ஏற்கனவே அழுது சிவந்திருந்த அவளது...
UD:2
"என்ன பா ஆச்சு... இன்னைக்கு வர முடியாது... முக்கியாமன கேஸ்ன்னு சொன்ன... இப்ப வந்து நிக்குற...?" என்று கேட்டபடி சௌந்தர்யா வீட்டின் வாசல் கதவை முழுவதும் திறந்துவிட,
அமைதியாக உள்ளே வந்த மகிழன், தொப்பென்று சோபாவில் அமர்ந்ததோடு இருக்கையின் சாய்வில் தலையை சாய்த்துக்கொண்டவனுக்கு மனம் ரணமாக இருந்தது...
அவனது நிலையை கண்டு சௌந்தர்யா, "என்னாச்சு பா...?" என்று...