Abirami Yaetriya Theepam 1
அபிராமி ஏற்றிய தீபம் - 6
அத்தியாயம் 6
“என்ன விளையாடறீங்களா ரகு? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.”
“நா போவேன்.”
“அம்பாளே! நா இதெல்லாம் சொல்லித் தான் நீங்க இப்படிலாம் பண்ணறீங்கனு தெரிஞ்சா எங்க அம்மா என்னைக் கொன்னுடுவா ரகு!”
என்றவள் சிணுங்கினாள்.
“அப்ப நீ என் மேல உள்ள அக்கறையில சொல்லுல. உன்னை யாரும் திட்டக் கூடாது. அதானே?”
என்றன் கிண்டலாய் கேட்டான்.
“ரெண்டும்தான்...
அபிராமி ஏற்றிய தீபம் - 2
அத்தியாயம் 2
“நான் வேணா உதவி செய்யட்டுமா?”
“அச்சச்சோ அதலாம் வேணாம்! நீங்க எதுக்கு சிரமப்படுணும்.”
“இதுல என்ன சிரமம் கீர்த்தனா! இதலாம் எங்க துணி தான? உனக்கு தான் நாங்க சிரமம் தந்து இருக்கோம்.”
கீர்த்தனா துணியை உதறி கொடியில் போட்டப்படி, அவனைப் பார்த்தாள்.
“வீட்டுக்கு வந்தவங்கல நல்ல படியா கவனிக்கணும். அதானே முறை!...