Sunday, April 20, 2025

    Abirami Yaetriya Theepam 1

    அபிராமி ஏற்றிய தீபம் - 5 அத்தியாயம் 5 “அப்புறம் என்ன?” என்று ரகு கேட்டுக் கீர்த்தனாவையே பார்த்தான்.  அது சமயம் கூட்டம் சற்று ஒதுங்க, கீர்த்தனா அதைக் கவனித்து அவசரமாய் மரத்தடிக் கல்லை நோக்கியபடிக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.  “சொல்றேன் சொல்றேன் ரகு! முதல வண்டிய எடுக்கலாம்.” என்று கூறி, அவள் வேகமாய் வண்டியை நோக்கி நடந்தாள். அவனும்  ஓட்டமும் நடையுமாகப்...
    அபிராமி ஏற்றிய தீபம் - 6 அத்தியாயம் 6 “என்ன விளையாடறீங்களா ரகு? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.” “நா போவேன்.” “அம்பாளே! நா இதெல்லாம் சொல்லித் தான் நீங்க இப்படிலாம் பண்ணறீங்கனு தெரிஞ்சா எங்க அம்மா என்னைக் கொன்னுடுவா ரகு!” என்றவள் சிணுங்கினாள். “அப்ப நீ என் மேல உள்ள அக்கறையில சொல்லுல. உன்னை யாரும் திட்டக் கூடாது. அதானே?” என்றன் கிண்டலாய் கேட்டான். “ரெண்டும்தான்...
    error: Content is protected !!